Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of statements are True?கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
(i)Octane number increases with chain length.
(ii)Cycloalkanes have higher Octane number than straight chain alkanes.
(iii)Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes.
(iv)Branched chain alkanes have lower octane number than straight chain alkanes.
(i)சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் என் உயர்கிறது.
(ii)நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் என் உண்டு.
(iii)நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் என் கொண்டது.
(iv)நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் என் கொண்டது.
A(i) and (iv)(i) மற்றும் (iv)
B(i) and (ii)(i) மற்றும் (ii)
C(ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
CCorrect answerசரியான விடை(ii) and (iii)(ii) மற்றும் (iii)
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (ii) and (iii).சரியான விடை (C) (ii) மற்றும் (iii).
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Octane number measures a fuel's resistance to knocking. Statement (ii) is true — cycloalkanes have HIGHER octane numbers than straight-chain alkanes; statement (iii) is true — alkenes and aromatics also have higher octane numbers than straight-chain alkanes.
ஆக்டேன் எண் ஒரு எரிபொருளின் தட்டல் எதிர்ப்பை அளக்கிறது. கூற்று (ii) சரி — சைக்ளோஆல்க்கேன்களுக்கு நேர்ச்சங்கிலி ஆல்க்கேன்களை விட உயர்ந்த ஆக்டேன் எண்; கூற்று (iii) சரி — ஆல்க்கீன்கள், அரோமேட்டிக்குகளுக்கும் உயர்ந்த ஆக்டேன் எண்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
What is Methylation? I. A natural process that chemically modifies DNA II. A physically modified process that converts higher energy to lower energy III. Used as a biological clock IV. Used in anaesthesiaமிதிலேஷன் என்றால் என்ன? I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை III. உயிர் நாலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை
A force of 1N acts on a body of mass 10 kg. As a result, the body covers 100 cm in 4 seconds moving along a straight line. Find the initial velocity of the body.10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்கோட்டில் தரளும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of statements are True? (i) Octane number increases with chain length. (ii) Cycloalkanes have higher Octane…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (ii) and (iii).சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.