Which of the following is responsible for protecting humans from harmful ultraviolet rays?தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?
AUV-AUV-A
BUV-CUV-C
COzone layerஓசோன் படலம்✓
DNone of the aboveமேல் உள்ளவை அல்ல
CCorrect answerசரியான விடைOzone layerஓசோன் படலம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Ozone layer.சரியான விடை (C) ஓசோன் படலம்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
General Science
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of statements are True?கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
(i)Octane number increases with chain length.
(ii)Cycloalkanes have higher Octane number than straight chain alkanes.
(iii)Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes.
(iv)Branched chain alkanes have lower octane number than straight chain alkanes.
(i)சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் என் உயர்கிறது.
(ii)நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் என் உண்டு.
(iii)நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் என் கொண்டது.
(iv)நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் என் கொண்டது.
A(i) and (iv)(i) மற்றும் (iv)
B(i) and (ii)(i) மற்றும் (ii)
C(ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
Silicon is one of the best known semi conducting material. As its temperature rises more, it becomes a better conductor. But the temperature at which the silicon gets permanently damaged isசிலிக்கான், சிறந்த அறியப்பட்ட குறைகடத்திகளில் ஒன்றாகும். அதன் வெப்பநிலை அதிகரிக்கையில் அது சிறந்த கடத்தியாகிறது. ஆனால் ஒரு வெப்பநிலையில் சிலிக்கான் நிரந்தரமாக சேதமடைகிறது. அது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following is responsible for protecting humans from harmful ultraviolet rays?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Ozone layer.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.