TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceGeneral ScienceWhat is the major environmental advantage in using…

What is the major environmental advantage in using Chitosan encapsulated nano-urea over conventional urea?சாதாரண யூரியாவிற்குப் பதிலாக கைட்டோசான் பூசப்பட்ட நானோ-யூரியாவைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியச் சுற்றுச்சூழல் நன்மை என்ன?

  1. It helps in maintenance of soil pH.இது மண்ணின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
  2. It provides drought tolerance to the crops.இது பயிர்களுக்கு வறட்சி தாங்கும் தன்மையை அளிக்கிறது.
  3. It drastically reduce ground water contamination caused by nitrate leaching.இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது. ✓
  4. It speeds up the green house gas emissions from the soil.இது மண்ணிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டை வேகப்படுத்துகிறது.
Correct answerசரியான விடை It drastically reduce ground water contamination caused by nitrate leaching.இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) It drastically reduce ground water contamination caused by nitrate leaching..சரியான விடை (C) இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது..

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்General Science
TopicபிரிவுGeneral Science
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
    (a)Minamata disease1.Nitrate
    (b)Itai-Itai disease2.Mercury
    (c)Black foot disease3.Cadmium
    (d)Blue baby syndrome4.Arsenic
    (a)மினமாட்டா நோய்1.நைட்ரேட்
    (b)இடாய்-இடாய் நோய்2.பாதரசம்
    (c)கருப்புப் பாத நோய்3.காட்மியம்
    (d)நீலக் குழந்தை நோய்4.ஆர்சனிக்
    1. (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
    2. (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1✓
    3. (a) 3 (b) 1 (c) 2 (d) 4(a) 3 (b) 1 (c) 2 (d) 4
    4. (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which laboratory of NASA is used to study Quantum Physics in Microgravity?நாசாவின் எந்த ஆய்வகம் நுண்ஈர்ப்பு விசையில் குவாண்டம் இயற்பியலைக் கற்க பயன்படுகிறது?
    1. Jet Propulsion laboratoryஜெட் உந்துவிசை ஆய்வகம்
    2. Cold atom laboratoryகுளிர் அணு ஆய்வகம்✓
    3. Space radiation laboratoryவிண்வெளி கதிர்வீச்சு ஆய்வகம்
    4. Johnson space centerஜான்சன் விண்வெளி ஆய்வகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Indian Institute of Technology – Madras has developed a technology called AMRIT. This technology is integrated into the "Jal Jeevan Mission" to provide a highly effective solution forஇந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை, 'AMRIT' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கீழ்கண்ட எந்த தீர்வை வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் இயக்கத்தில்' ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?
    1. the desalination of sea waterகடல்நீரை நன்னீராக்குதல்
    2. the removal of arsenic and heavy metals from water using nano technologyநானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் கன உலோகங்களை நீக்குதல்✓
    3. the water softening processநீரின் கடினத்தன்மையைக் குறைக்கும் செயல்முறை
    4. increasing the ground-water levelநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 13 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "What is the major environmental advantage in using Chitosan encapsulated nano-urea over conventional urea?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) It drastically reduce ground water contamination caused by nitrate leaching..சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 12 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 12 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்