Match the diseases in Column I with the site of infectious in Column II : Column Iகீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக : Column I
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Biology
Question typeவினா வகை
match
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
One of the main sources of vitamin 'C' isவைட்டமின் 'C' கீழ்க்கண்டவைகளில் எதில் அதிகம் காணப்படுகிறது?
Match Column I with Column II and III and choose the correct options : Column Iபட்டியல் I, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க பட்டியல் I
1. Typhoid 2. Pneumonia 3. Filariasis 4. Ringworm Column II (a) Haemophilus influenza (b) Trichophyton (c) Salmonella typhi (d) Wuchereri malayi Column III (i) Chronic inflammation of the lymphatic vessels (ii) Dry scaly lesions on the skin (iii) Alveoli filled with fluid (iv) Intestinal perforations
1. டைபாய்டு ஜுரம் 2. நிமோனியா 3. ஃபைலேரியாசிஸ் 4. படர்தாமரை பட்டியல் II (a) ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா (b) டிரைக்கோஃபைட்டான் (c) சால்மொனெல்லா டைபி (d) உச்செரேரியா மாலாயி பட்டியல் III (i) நிணநீர் நாளங்களின் நாட்பட்ட வீக்கம் (ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள் (iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது (iv) குடல் ரணமாதல்
Raw materials of photosynthesis are I. Sunlight, chlorophyll II. CO2, H2O III. Sunlight, biliprotein IV. H2O, vitamins. Of theseஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள் I. சூரிய ஒளி, பசுங்கணிகம் II. CO2, H2O III. சூரிய ஒளி, பைலி புரதம் IV. H2O, வைட்டமின்கள். இவற்றுள் :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the diseases in Column I with the site of infectious in Column II : Column I (a) Dengue (b) Polio myelitis (c)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.