Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 33 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 33 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
- உ.வே. சாமிநாத அய்யர்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்✓
- தஞ்சை வர்ணன்
-
பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயணி
- தாலமி
- பிளீனி
- யுவான் சுவாங்
- மார்க்கோ போலோ✓
-
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
- ஒன்று
- இரண்டு
- ஒன்றரை
- அரை✓
-
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) விரிநகர் 1. பண்புத்தொகை (b) மலரடி 2. வினைத்தொகை (c) மா பலா வாழை 3. உவமைத்தொகை (d) முதுமரம் 4. உம்மைத்தொகை - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் – பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- நெய்தல்
- முல்லை
- இல்லம்✓
- குறிஞ்சி
-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
- அம்பேத்கர்✓
- இராஜாஜி
- அண்ணா
- காமராசர்
-
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்
- குற்றால நாதர்
- முருக பெருமான்
- மதுரை சொக்கநாதர்✓
- திருமால்
-
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
- இங்கிலாந்து
- சீனா
- உருசிய நாடு✓
- அமெரிக்கா
-
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'- பயனற்ற செயல்
- தற்செயல் நிகழ்வு
- தடையின்றி மிகுதியாக
- ஒற்றுமையின்மை✓
-
னல முன்னும் ணள முன்னும் தங்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
- னல முன் டணவும் ணள முன் நனவும்
- னல முன் றடவும் ணள முன் ணணவும்
- னல முன் றனவும் ணளமுன் டணவும்✓
- னல முன் றணவும் ணளமுன் டனவும்
-
ஒரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அழித்து விடையைத் தெரிவு செய்க.
(a) பை 1. உண் (b) மே 2. பும் (c) வை 3. அண்பு (d) து 4. இளமை - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
"இன்று நாம் உணர்ந்தில்லோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தன்னலப்பட்டிருப்போம், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்?
- பேரறிஞர் அண்ணா✓
- ரா.பி. சேதுப்பிள்ளை
- மகாதேமா காந்தியடிகள்
- மு. வரதராசனார்
-
கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடராய் திறப்புக.
"ஈஈழி பெயரிலும் தாம்பெயரார் –――――――"- சால்பென்னும் திண்மை உண்டாகப் பெரின்
- தொல்லி துலையல்லவர் கண்ணும் கொள்வர்
- பிறர் தீமை சொல்லும் நலதத்து சாற்பு
- சான்றாண்மைக்கு ஆழி எனப்படடு வார்✓
-
உள் மாஸ்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உள் உயர்வை விட நாட்டின் உயர்வே இன்றியமையாதது என்று உணர். உள் தலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். தெருக்கடை போது உள் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு – இக்கூற்று யாருடைய கூடப் பகுதி?
- பேரறிஞர் அண்ணா✓
- அன்னை இந்திராகாந்தி
- மு. வரதராசனார்
- திரு.வி.க.
-
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது✓
- வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
- உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
-
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்- பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
- பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்✓
-
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
– இக்கூற்றிற்குரியவர் யார்?- இராமன்
- இலக்குவன்
- அனுமன்
- குகன்✓
-
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதை குறிப்பிடுக
- தேம்பாவணியில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை
- தேம்பாவணியை, 'பறநிலைக் காப்பியம்' என்று, தன்னல, பறநிலைக் காப்பியள் என்றும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்
- சீராப்ராணதத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன
- அரப்ஞ்சொர்கள், அரப்பெயர்கள் எஞ்சநன்றும் இடம் பெறால் சீராப்ராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரிய.✓
-
'மண நூல்' இந்நூலின் ஆசிரியர் யார்?
- இளங்கோவடிகள்
- சீத்தலைச் சாத்தனார்
- திருத்தக்க தேவர்✓
- திருவள்ளுவர்
-
"கோறல், கொல்லுதல்" – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
- ஆடல்
- அரவு
- ஆடு
- அடுதல்✓
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- மேதி – எருமை
- சந்தம் – அழகு
- கோதில் – பசு✓
- அங்கணர் – சிவன்
-
"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
- மகாகவி பாரதியார்
- கவிஞர் வாணிதாசன்
- பாவேந்தர் பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
-
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
- அபிதான கோசம்
- அபிதான சிந்தாமணி✓
- விவேக சிந்தாமணி
- சீவக சிந்தாமணி
-
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
- கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்✓
- கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
- கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
- கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
-
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- வெட்சித் திணை
- வாகைத் திணை
- முல்லைத் திணை✓
- வஞ்சித் திணை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →