Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 17 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 17 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பொருத்துக :
சொற்கள்(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை (b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை (c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை (d) தங்கை 4. உயர்திணை பன்மை இலக்கணம்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு ————
- 1891✓
- 1881
- 1871
- 1901
-
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
- நிலவுப் பூ
- சூரியகாந்தி
- தேன்மழை✓
- பூங்கொடி
-
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
- அருளப்பன்✓
- யோவான்
- சந்தாசாகிப்
- சன்னியாசி
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை
- சுகம்
- கிள்ளை
- வெற்பு✓
- தத்தை
-
திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
- கம்பர், இளங்கோ
- கம்பர், திருவள்ளுவர்✓
- திருவள்ளுவர், இளங்கோ
- இளங்கோ, பாரதியார்
-
பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
- நெடுங்கடல்
- செங்கடல்✓
- கருங்கடல்
- கருங்குயில்
-
கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
- தொல்காப்பியம்
- தேம்பாவணி✓
- தண்டியலங்காரம்
- வீரசோழியம்
-
மரபுச் சொற்களைப் பொருத்துக :
(a) ஈச்சம் 1. மடல் (b) மூங்கில் 2. ஓலை (c) வேப்பம் 3. இலை (d) தாழை 4. தழை - (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) கனகம் 1. மோதிரம் (b) மேழி 2. ஆடை (c) கலிங்கம் 3. பொன் (d) ஆழி 4. கலப்பை பட்டியல் இரண்டு
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- பல்யானை செல்கெழுகுட்டுவன்
- செல்வக்கடுங்கோ வாழியாதன்
- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்✓
-
பாடல் அறிஞர் பொருத்துக.
(a) காலை மாலை உலனரி நிதம் 1. ஒளவையார் (b) மீதான் விரும்பேல் 2. திருமூலர் (c) திட்டமட மெய்ஞ்ஞானம் சேரும் மாட்டான் 3. திருவள்ளுவர் (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
- பகவத் கீதை
- அன்பு உள்ளம்
- அரிச்சந்திர நாடகம்
- சிரவண பிதுர்பத்தி✓
-
'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' – என அழைக்கப்படும் காப்பியம் எது?
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
-
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- 'பொல்லாங்காட்சி' என்னும் பொருள், 'மாயத்தோற்றம்' என்பது
- வெயுளா என்னும் பொருள், 'சினத்தல்' என்பது
- 'லெட்சு' என்னும் பொருள் 'விருப்பம்' என்பது
- 'குலனை' என்னும் பொருள் 'புறம்பெயல்' என்பது✓
-
சரியான தொடரைக் கண்டறிக.
- கிளைகள் முறிந்து விழுந்தன.
- மரம் வேகமாக வளர்ந்தன.
- குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.✓
- யானைகள் குட்டகளுடன் சென்றன.
-
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
- வலிமையற்றவர்
- கல்லாதவர்✓
- ஒழுக்கமற்றவர்
- அன்பில்லாதவர்
-
''பெருங்கை யானை இனநிரை பெயரும்
கருங்கால் வீழ் மருங்கில் போகி'' – பாடடியின் அடிக்கோடிடட சொல்லின் பொருள்- கோட்டைவாயில்
- அர்தப்பரம்
- சரங்கப்பாதை✓
- வேனிற்பள்ளி
-
'உலகைக் கவிஞர்' சுரதாவின் இயற்பெயர் என்ன?
- சந்திரசேகர்
- முத்தையா
- பாலசுப்பிரமணி
- இராசகோபாலன்✓
-
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- ஆழ்வார்திருநகர்
- ஆழ்வார்திருநகரி✓
- ஆழ்வார்பேட்டை
- திருநகரம்
-
பொருத்துக
வேற்றுமை — உருபு(a) நான்காம் வேற்றுமை 1. இன் (b) ஐந்தாம் வேற்றுமை 2. அது (c) ஆறாம் வேற்றுமை 3. கண் (d) ஏழாம் வேற்றுமை 4. கு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
பாசிலை – பிரித்து எழுதுக.
உரிய விடையைக் குறிப்பிடுக.- பாச + இலை
- பைச + இலை
- பசுமம + இலை✓
- பாசி + இலை
-
கோடிட்ட இடத்தை நிரப்புக.
யவனர் என்ற அழைக்கப்பட்டவர் ___________.- உரோமானியர், எகிப்தியர்
- கிரேக்கர், உரோமானியர்✓
- கிரேக்கர், சீனர்
- சீனர், எகிப்தியர்
-
கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.
- வந்து தந்தாள்
- தைத்த சட்டை✓
- தங்கை கேட்டாள்
- சென்று பார்த்தான்
-
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- அன்னி பெசன்ட்
- பண்டித ரமாபாய்
- சாலிந்திரிபாப் பூலே
- டாக்டர். முத்துலெட்சுமி✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →