Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 1 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
- (i) 1949 ஆம் ஆண்டு கலங்காறிரு மனமே என்ற பாடலை எழுதிித் திரைப்படப் பாடலாசிரியரானார்.
- (ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- (iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயரரோடும் அழைக்கப்படுகிறார்.
- (ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) மட்டும்
- (i) மற்றும் (ii) மட்டும்
- (i) மற்றும் (iii) மட்டும்✓
-
"தண்டமிழ் ஆசான்" என்று பாராட்டப் பெற்றவர்.
- இளங்கோவடிகள்
- கம்பர்
- திருவள்ளுவர்
- சீத்தலைச்சாத்தனார்✓
-
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
- இராமலிங்க அடிகளார்
- தாயுமானவர்
- குமரகுருபரர்✓
- வில்லிபுத்தூரார்
-
"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
- சேக்கிழார்
- திருநாவுக்கரசர்✓
- இளங்கோவடிகள்
- பாரதியார்
-
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
- கம்பராமாயணம்
- இராமாயணம்
- இராமாவதாரம்✓
- இராம காதை
-
"பிரிரந்தையாரி" எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
- பாலேந்திரா பாரதிதாசன்✓
- கவிஞர் வாணிதாசன்
- கவியரசர் கண்ணதாசன்
- கவிஞர் முடியரசன்
-
சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
- உ.வே. சாமிநாதர்
- இராகவனார்
- பரிதிமாற்கலைஞர்✓
- பாகசுர சேதுபதி
-
தமிழகத்தின் முதல் அரசலைக் கவிஞராக விளங்கியவர்
- பாரதியார்
- லெ. இராமலிங்கனார்✓
- கண்ணதாசன்
- பாரிதாசன்
-
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
- சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
- சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
- வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்✓
- வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
-
பொருத்துக :
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார் (b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார் (c) பழமொழி நானூறு 3. காரியாசான் (d) சிறுபஞ்சமூலம் 4. மூன்றுறை அரையனார் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
'சின்னச்சீரா' என்ற நூலை எழுதியவர்
- பனு அகமது மரைக்காயர்✓
- உமறுப்புலவர்
- அப்துல் ரகுமான்
- சேக் மீரான்
-
'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்
- திருமூலர்✓
- அப்பர்
- சாத்தனார்
- தாயுமானவர்
-
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
- கம்பர்
- சேக்கிழார்✓
- புகழேந்தி
- ஒட்டக்கூத்தர்
-
தேர்ந்தெடுத்து எழுதுக.
'மக்கள் கவிஞர்' என்றழைக்கப்படுபவர் ————,
'பகுத்தறிவுக் கவிராயர்' என்றழைக்கப்படுபவர் ———— முறையே,- வாணிதாசன் – பெருஞ்சித்திரனார்
- பாரதியார் – கண்ணதாசன்
- ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி✓
-
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
- சிற்பி
- சி.சு. செல்லப்பா✓
- ந. பிச்சமூர்த்தி
- மு. மேத்தா
-
பொருத்துக :
ஆசிரியர்(a) வ.வே.சு. ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள் (b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல் (c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல் (d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள் சிறுகதை
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
- நம்மாழ்வார்
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்✓
- குலசேகராழ்வார்
- திருமங்கையாழ்வார்
-
பொருத்துக.
சிறுகதை(a) உண்மை சுடும் 1. வண்ணதாசன் (b) கலைக்க முடியாத ஒப்பனைகள் 2. புதியரசு (c) பாலைப்பழா 3. ஜெயகாந்தன் (d) இரவின் அழுவடை 4. க. சமுத்திரம் ஆசிரியர்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
- நாவுக்கரசர்
- நக்கீரர்
- திருமாளிகைத்தேவர்
- திருமூலர்✓
-
'இராசவண்டனை' – இந்த நாடகத்தை யார் படைத்தார்?
- வண்ணதாசன்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்✓
- வாணிதாசன்
-
"புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது" என்று கூறியவரை தேர்ந்தெடு
- டாக்டர். மு. வரதராசனார்
- பேரறிஞர். அண்ணா
- நேரு✓
- காந்தி
-
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
- ஜார்ஜ் எல். ஹார்ட்
- வால்ட் விட்மன்✓
- லிண்ட் ஹோம்
- ஹால் சிப்மேன்
-
பொருந்தாத இணையினைக் காண்க :
- களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே – புறநானூறு
- உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – திருக்குறள்
- கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் – சிலப்பதிகாரம்✓
- பண்ணொடு தமிழொப்பாய் – தேவாரம்
-
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்தி
- குமரகுருபரர்
- பகழிக்கூத்தர்
-
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- ஜி.யு. போப்✓
- தேவநேயப்பாவாணர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →