Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 9 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
'இனியவை நாற்பது' பாடலின் ஆசிரியர் யார்?
- நப்பசலையார்
- பூதஞ்சேந்தனார்✓
- பூங்குன்றனார்
- குடப்புலவியனார்
-
மனோன்மணியத்தை இயற்றியவர்
- சுந்தரம் பிள்ளை✓
- சுந்தர முனிவர்
- சுந்தரர்
- சுந்தர மூர்த்தி
-
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்
- ந. பிச்சமூர்த்தி
- உடுமலை நாராயணகவி✓
- சுரதா
- வாணிதாசன்
-
அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்
- தத்தநல்லூர்✓
- அலங்காநல்லூர்
- கோடகநல்லூர்
- நல்லூர்
-
சங்ககொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
- கம்பர்
- நக்கீரர்
- ஒட்டக்கூத்தர்✓
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
-
தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
- கபிலர்
- நரிவெருஉத் தலையார்
- அறியப்படவில்லை✓
- ஓதலாந்தையார்
-
பொருந்தாத இணையினைக் கண்டறிக.
- இராசராச சோழுலா – ஓட்டக்கூத்தர்
- திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- மதுரைக் கலம்பகம் – குமரகுருபர்
- முக்கடற்பள்ளு – நாத குத்தனார்✓
-
'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்
- இளங்கோவடிகள்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- திருத்தக்கதேவர்✓
-
"தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்.
- சச்சிதானந்தன்
- ஆறுமுகநாவலர்
- சி.வை. தாமோதரனார்✓
- உ.வே. சாமிநாதர்
-
சரியான விடையை தேர்ந்தெடுக :
(a) நன்னூல் 1. புத்தமித்திரர் (b) வச்சணந்திமாலை 2. பவணந்தி முனிவர் (c) யாப்பருங்கலக் காரிகை 3. குணவீர பண்டிதர் (d) வீரசோழியம் 4. அமிர்த சாகரர் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" – என்று கூறியவர் யார்?
- காந்திஜி
- நேருஜி
- இராஜாஜி✓
- நேதாஜி
-
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
- அரசுக்கணக்கர்✓
- தட்டச்சுப்பணியாளர்
- பத்திரிக்கையாளர்
- இசைப்பணியாளர்
-
'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
- சுப்பிரமணிய பாரதியார்✓
- சுத்தானந்த பாரதியார்
- சோமசுந்தர பாரதியார்
- சுப்ரமணிய சிவா
-
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
- ஈ.வே.இரா.
- உ.வே.சா.
- உடுமலை நாராயணகவி✓
- மு.வ.
-
'இரகசிய வழி' - என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் ––––––––.
- ஜான் பனியன்
- வீட்டன் பிரபு✓
- ஜி.யு. போப்
- எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
-
பொருத்துக :
(a) தமிழ்த்துறை 1. திருஞானசம்பந்தர் (b) பாரதவாயன 2. அப்பாதுரையார் (c) பன்மொழிப் புலவர் 3. சேதுப்பிளளை ரா.பி. (d) சொல்லின் செல்வர் 4. தனிநாயகம் அடிகள் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்?
- இராசராசன்
- திருமலை நாயக்க மன்னர்✓
- மகேந்திரவர்மன்
- குலோத்துங்கன்
-
'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- மறைமலையடிகள்
- தேவநேயப்பாவாணர்
- சாலை இளந்திரையன்✓
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
- தேவநேயப்பாவாணர் – தமிழர் திருமணம்
- திரு.வி.க. – சைவத்திறவு
- பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை✓
-
கவித்தொலையைத் தொகுத்தவர்
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
- நல்வந்துவனார்✓
- நன்னன் சேய் நன்னன்
-
'சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' – என்று கூறியவர்
- அண்ணா✓
- காந்தி
- அம்பேத்கர்
- மு. வரதராசனார்
-
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலையை" அமைத்தவர்
- தேவநேயப்பாவாணர்
- இரா. இளங்குமரனார்✓
- ம.பொ. சிவஞானம்
- காயிதே மில்லத்
-
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
- செந்தமிழ் ஞாயிறு
- செந்தமிழ்ச் செல்வர்
- இலக்கியச் செம்மல்✓
- தமிழ்ப்பெருங்காவலர்
-
'பெரிய புராணம்' எழுதிடத் துணை நின்ற நூல் எது?
- திருத்தொண்டத் தொகை✓
- திருவாசகம்
- தேவாரம்
- திருவெம்பாவை
-
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர்
- கி.வா.ஜ.
- கி.ஆ.பெ.வி.✓
- திரு.வி.க.
- உ.வே.சா.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →