Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 18 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 18 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
தமிழுப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
- அப்துல் ரகுமான்✓
- அப்துல் காதர்
- வாணிதாசன்
- பாரிதாசன்
-
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்" விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
- நடுவணரசு✓
- மாநில அரசு
- ஆங்கில அரசு
- பிரெஞ்சு அரசு
-
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
- திருநெல்வேலி
- தஞ்சை
- திருச்சி
- மதுரை✓
-
புவியியல் மற்றும் சுரங்க ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறை சார்ந்ததென்று கண்டறிக?
- இயற்கை வளங்கள் துறை✓
- உயிர்கல்வித் துறை
- சுற்றுச்சூழல் துறை
- வளத்துறை
-
பிரிநிலையாயா, நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எய்வகைத் தொடர்?
- உணர்ச்சித் தொடர்
- வினாத் தொடர்
- கட்டளைத் தொடர்
- செப்தித் தொடர்✓
-
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
- பட்டினப்பாலை✓
- தொல்காப்பியம்
- குறிஞ்சிப்பாட்டு
- திருக்குறள்
-
பொருந்தாத சொல்லைத் தேர்க.
- அம்பி✓
- பரவை
- வாரணம்
- கடல்
-
பொருத்தமான காலவத்தைக் கட்டுக :
“கோவலன் மதுரை மாநகருக்குச் செல்கிறான்”.- இறந்தகாலம்
- நிகழ்காலம்✓
- எதிர்காலம்
- கூழ்காலம்
-
பொருத்துக:
- (a) பெருஞ்சித்திரனார் - 1. காவியப்பாவை
- (b) சுரதா - 2. குறிஞ்சித்திட்டு
- (c) முடியரசன் - 3. கனிச்சாறு
- (d) பாரதிதாசன் - 4. தேன்மழை
- 2 3 4 1
- 3 4 1 2✓
- 2 4 1 3
- 4 3 2 1
-
'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
- அங் + கை
- அகம் + கை✓
- அ + ங் + கை
- அகம் + க் + ஐ
-
பாகற்காய் – பிரித்தெழுதுக
- பாகு + அல் + காய்✓
- பாகு + அற்காய்
- பாகற் + காய்
- பாகு + கல் + காய்
-
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
- ஆகஸ்டு ஒன்பதாம் நாள்✓
- ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
- ஆகஸ்டு ஒன்றாம் நாள்
- டிசம்பர் பதினைந்தாம் நாள்
-
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
- கலிங்கத்துப்பரணி✓
- திருக்குறள்
- கம்பராமாயணம்
- பரிபாடல்
-
திராவிட மொழிகளின் உயிர் நீட்சி ஒலியின் தன்மைய தாகும்
–இத்தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.- கட்டளை வாக்கியம்
- செய்தி வாக்கியம்✓
- வினா வாக்கியம்
- வியப்பு வாக்கியம்
-
'காரிகை கற்றுச் கவிபாடுவதிலும் பேசிஇவை கொட்டடி பிழைழப்பது மேல்' இத்தொடர். எவ்வகை வாக்கியம்?
- கவிதை எழுதுவது எளிது
- கவிதை எழுதுவது அரிது✓
- கவிதை எழுதுவது காரிமைத் தேலைவயில்லை
- பேசிமை கொட்டடினாள் ரிரைழுக்கலாம்
-
பொருந்தா இணையைக் கண்டறிக:
- சுவடி - நூல்
- வெய்யோன் - திங்கள்✓
- செட்டு - சிக்கனம்
- சிந்தை - உள்ளம்
-
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.
– இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.- வாழ்வு, வேண்டில்
- புனிதமுற்று, புத்தகசாலை✓
- நாட்டில், யாண்டும்
- மக்கள், புதுவாழ்வு
-
குறுந்தொகை நூலின் 'பா' – வகை யாது?
- கலிப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
- அகவற்பா✓
-
'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்' –
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- கம்பர்
- குமரகுருபரர்
- ஒட்டக்கூத்தர்✓
-
'திருக்கேதாரப்' பதிகத்தைப் பாடியவர் யார்?
- அப்பர்
- சம்பந்தர்
- சுந்தரர்✓
- மாணிக்கவாசகர்
-
எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்- ஆர்வம்
- உற்சாகம்
- சோர்வு✓
- தெளிவு
-
பழப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- ஏலாதி
- பழமொழி
-
"ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?- அறிஞர் அண்ணா
- வல்லிக்கண்ணன்✓
- பட்டுக்கோட்டையார்
- மீரா
-
உறுவேனில் – இலக்கணக் குறிப்பு யாது?
- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்✓
- பண்புத்தொகை
- வினையெச்சம்
-
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
- ஜி.யு. போப்
- வீரமாமுனிவர்✓
- H.A. கிருஷ்ணப்பிள்ளை
- ரா.பி. சேதுபிள்ளை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →