Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 34 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 34 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
கவிந்தொாகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.
- நல்லந்துவனார்
- சோழன் நல்லுருத்திரன்✓
- சேரமான் பெருங்கடுக்கோ
- இளநாகனார்
-
மோந்து பார்த்தலால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
- வரவேற்கவில்லையெனால்
- இனியபொழில் பேசவில்லையானால்
- கடுஞ்சொற்கள் பேசினால்
- முகம் திரிந்து நோக்கினால்✓
-
"அப்பாவி" எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
- அடப்பாவி
- அற்பாவி
- அற்ப பாவி
- அற்ப ஆவி✓
-
'தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுபவர் யார்?
- பம்மல் சம்பந்தனார்✓
- சங்கரதாஸ் சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்
- தி.க. சண்முகனார்
-
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் —————— என்ற பெயரால் அழைப்பர்.
- மறவி
- நீறவர்
- மறதி
- நீரவர்✓
-
கீழே தரப்பெறறவற்றில் எவை சரியானவை என்று எழுதுக
I. தென்னைப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராாடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவள்
III. தனது சிகாரதியின் மறணத்தைக்வும், வள்ளியம்மாயின் மரணம் தனைதைப் பேரிடியாக இருந்தென்று காந்தியடிகள் வருந்தும் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரம வேலைப்பணிக்கு முதல் காப்பாலி ஆகி அவவை, 'கோகலா' எனும் உயரிலைக்கு உயர்த்திப் பெருமை வளமிய்பமுக்கு உண்டு- I, III, IV சரியானவை✓
- I, II, IV சரியானவை
- III, III, IV சரியானவை
- II, I, III சரியானவை
-
கார்த்திகை மாசம் ——————— கண்ட மாநிலம்.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.- செடியை
- பிறை✓
- கொடியை
- கடலை
-
மிசை – எதிர்ச்சொல் காண்க :
- இசை
- கீழ்✓
- விசை
- நாள்
-
பொருத்துக :
(a) சாந்து 1. இழிதல் (b) குருவி 2. குடை (c) சுனை 3. ஒப்பு (d) அருவி 4. அரை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
- உம்மைத்தொகை
- பெண்பால் பெயர்கள்
- எண்ணும்மை✓
- அன்மொழித்தொகை
-
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
- திரிகூடராசப் கவிராயர்
- அழகிய பெரியவன்
- பெரியவன் கவிராயர்✓
- இவர்களில் யாருமிலர்
-
'போரை ஒழிமின்' - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
- நெடுங்கிள்ளி✓
- நலங்கிள்ளி
- அதியமான்
- சேரமான் நெடுமான் அஞ்சி
-
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்- கூரை வேய்ந்தனர்✓
- கூரை முடைந்தனர்
- கூரை செய்தனர்
- கூரை வனைந்தார்
-
பொருந்தா இணையைக் கண்டறிக :
வழிபாட்டுப் பாடல்கள் — ஆசிரியர்- இயேசு பெருமான் – எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
- சிவபெருமான் – சுந்தரர்
- புத்தபிரான் – நீலகேசி✓
- நபிகள் நாயகம் – உமறுபுலவர்
-
விடை தேர்க :
சரியான சொற்றொடரைத் தேர்க- தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
- பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு✓
- பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
- உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
-
'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' – இக்கூற்று யாருடையது?
- அர்ச்சுனன்✓
- தருமன்
- சகாதேவன்
- நகுலன்
-
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் ——————— ஆனாலும் நெருப்பை அணைக்கும்.- குறைவு
- அழுக்கு
- உப்பு
- வெந்நீர்✓
-
'அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
- எட்டு சிற்றிலக்கியங்கள்✓
- எட்டு பெருங்காப்பியங்கள்
- ஆறு நூல்கள்
- ஒன்பது உரைகள்
-
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்- பாரதியார்
- பசுவய்யா
- பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர்
-
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
- சூளாமணி
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
- நீலகேசி✓
-
பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- அங்குக்கேட்டேன்✓
- அங்கு கேட்டேன்
- இங்கு பேசாதே
- எங்கு சென்றாய்
-
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
- செயப்பாட்டு வினைத் தொடர்
- கட்டளைத் தொடர்
- அயற்கூற்றுத் தொடர்
- செய்வினைத் தொடர்✓
-
பொருத்துக :
(a) அநுராகம் 1. பாவம் (b) அனுராகம் 2. மான் (c) ஏனம் 3. ஒத்தகாதல் (d) ஏனம் 4. மிக்க ஆசை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- பொருள் விளங்கும் சொல் யாது?
- இயற்சொல் வகைகள் யாவை?
- எளிதில் பொருள் விளங்காத சொல் யாது?
- இயற்சொல் என்பது யாது?✓
-
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
- ஐம்பத்து மூவர்✓
- எழுபத்தைவர்
- அறுபதின்மர்
- நாற்றுவர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →