Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 50 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 50 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
சங்ககொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
- கம்பர்
- நக்கீரர்
- ஒட்டக்கூத்தர்✓
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
-
வளரும் பிள்ளைகட்கு வள்ளலார் வழங்கிய அறிவுரையைக் காண்க
I. குருவை வணங்கக் கூசி நிற்காதே
II. மூடக்கருத்துக்களை நம்பாதே
III. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
IV. சமுதாயத்திற்குத் தீங்கு செய்யாதே- I – ம் III – ம் சரியானவை✓
- II – ம் III – ம் சரியானவை
- I, II, III மூன்றும் சரியானவை
- I – ம் IV – ம் சரியானவை
-
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
- நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது✓
- தச்சன் நாற்காலியைச் செய்தான்
- நாற்காலியைச் செய்தவன் தச்சன்
- நாற்காலியைத் தச்சன் செய்தான்
-
சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'- அலைந்து திரிதல்
- பயனின்றி இருத்தல்
- பொய்யழுகை
- இல்லாத ஒன்று✓
-
தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?
- கபிலர்
- நரிவெருஉத் தலையார்
- அறியப்படவில்லை✓
- ஓதலாந்தையார்
-
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
- மதுரைக் காண்டம்
- சுந்தர காண்டம்
- திருவாலவாய்க் காண்டம்✓
- கூடற் காண்டம்
-
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?- உவமையணி
- நிரல்நிறை அணி
- வேற்றுப் பொருள் வைப்பு அணி
- ஏகதேச உருவக அணி✓
-
"நான்மணிமாலை" – என்ற சொற்றொடர் குறிப்பது
- முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்✓
- முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
- முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
-
'கடரியல்' என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :
- ஆண்டுக் குறிப்பு
- மாதக் குறிப்பு
- நாட் குறிப்பு✓
- வாரக் குறிப்பு
-
ஒலி வேறுபாடுந்து சரியான பொருளைத் தேர்க.
மாசி, மாசி- பாதி, பறை
- மேலம், ஒலித்தல்
- மழை, வேறு✓
- வீடு, ஒலித்தல்
-
உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக :
(a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை (b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை (c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை (d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
தேவதுந்துபி ———— ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.
- மயிலாட்டம்
- தப்பாட்டம்
- தேவராட்டம்✓
- கரகாட்டம்
-
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ________
- இரா. இளங்குமரனார்
- க. அப்பாத்துரையார்
- தேவநேயப் பாவாணர்✓
- சி. இலக்குவனார்
-
ஒலி மரபைக் கண்டறிக.
புள்- நரலும்
- கருவும்
- சிமிழ்க்கும்✓
- சீறும்
-
பொருந்தாத இணையினைக் கண்டறிக.
- இராசராச சோழுலா – ஓட்டக்கூத்தர்
- திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- மதுரைக் கலம்பகம் – குமரகுருபர்
- முக்கடற்பள்ளு – நாத குத்தனார்✓
-
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
- திருவருட்பா
- திருக்குறள்✓
- மகாபாரதம்
- இராமாயணம்
-
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள "துகிர்" என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
- மாணிக்கம்
- மரகதம்
- இரத்தினம்
- பவளம்✓
-
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
- கொய்யாக்கனி
- கனிச்சாறு
- கல்லக்குடி மாகாவியம்✓
- நூறாசிரியம்
-
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
- தொடங்குதல்
- முடித்தல்✓
- நிற்றல்
- ஏற்றல்
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
'கிரிசாங்கண்ணியின்' வேறுபெயர்- தேகராசம்
- ஞானப்பச்சிலை✓
- பிருங்கராசம்
- கையாந்தகரை
-
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- மூவலூர் இராமாமிர்தம்
- முத்துலெட்சுமி✓
- பண்டித ரமாபாய்
- நீலாம்பிகை
-
_________ எழுத்துகள் மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன
- ல், ள்
- த், ந்
- ர், ழ்✓
- ன், ன்
-
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
- பரிமேலழகர்
- தத்துவ ஞானப்பிரகாசர்✓
- பாரிதிசன்
- பாரதியார்
-
கீழே காணப்பெறுபவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயரைக் கொண்ட, ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது.
II. கதைகள் மரபுக்கதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட, உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.- I, IV சரியானவை
- II, III சரியானவை✓
- III, IV சரியானவை
- I, II சரியானவை
-
குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.
- படிதல்✓
- குடியமர்தல்
- ஒழுங்காதல்
- சீராதல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →