Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 54 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 54 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
இயற்பெயர் கண்டறிக.
(a) பாரதியார் 1. ராஜ கோபாலன் (b) பாரதிதாசன் 2. அரசகவாபி (c) சரதா 3. சுப்புரத்தினம் (d) வாணிதாசன் 4. சுப்பிரமணியன் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
'அப்துல் தேற்று வருகின்றான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
- வழிமுறைவினை
- பிறவினை✓
- தன்வினை
- உடன்பாட்டுவினை
-
"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே" –
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்- தூது
- குறவஞ்சி
- கலம்பகம்
- பள்ளு✓
-
செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
- இரண்டாம் பருவம்✓
- ஐந்தாம் பருவம்
- முதற் பருவம்
- மூன்றாம் பருவம்
-
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
- சிவஞான முனிவர்
- பலபட்டடைச் சொக்கநாதர்
- அழகிய சொக்க நாதர்✓
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
-
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- நடந்தது
- நடப்பது
- நடப்பவை
- நடந்தவன்✓
-
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு- பற்றுக
- பற்றற்றான்
- பற்றி
- பற்று✓
-
பொருந்தா இணையைச் சுட்டுக :
- குறிஞ்சி — யாமம்
- முல்லை — மாலை
- மருதம் — நண்பகல்✓
- நெய்தல் — எற்பாடு
-
பொருந்தித்துப் பொருத்துக.
(a) எவோக் க் (EVOKE) 1. வெளிப்படு (b) எவால்வ் (EVOLVE) 2. அகற்று (c) எவின்ஸ் (EVINCE) 3. அமழ (d) எவிக்ட் (EVICT) 4. திருபி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' — இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்
- ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
- ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்✓
-
'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
- குற்றாலக் குறவஞ்சி
- முல்லைப் பாட்டு
- மதுரைக் காஞ்சி✓
- திருமுருகாற்றுப்படை
-
'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- திரிகடுகம்
- நாலடியார்✓
-
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
- பகர்தல்
- கலத்தல்
- வீணாதல்✓
- ஏமாறல்
-
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- வாணிதாசன்✓
- முடியரசன்
-
பெற்றான்– வேர்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
- பெற்ற
- பெற்று
- பெறு✓
- பேறு
-
‘அடவி’ என்ற சொல்லின் பொருள்
- ஆறு
- பக்கம்
- காடு✓
- நிலம்
-
.............நாற்றிசையும் செல்லாத நாடுடல்லை – அந்தநாடு வேற்றுருடற ஆகா தாமேதாகும் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல
(புறமொழி நானூறு - 4)
இப்பாடலில் இள எழுத்து இடம்பெற்ற சொல் எது?- நாடு இல்லை
- தாமே ஆம்
- ஆற்றுணா
- வேண்டுவது✓
-
புவியியலில் "Advance" – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
- ஃபெல்ஸ்பார் கனிமவகை
- கடற்கரையியக்கம்✓
- பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- வியாழனின் துணைக்கோள்
-
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
- சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
- குணநலம் சான்றோர் நலனே பிறநலம்✓
- சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
-
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக :
(a) கழுத்து 1. கொல்லல், கோளிழுத்தல் (b) கிராய் 2. கோப்புத்து, சினந்து (c) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு (d) உறையல் 4. கருகுச்சேற்ற நிலம், பற்கரடு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
'இன்மையுள் இன்மை விருந்தொரால்' — இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
- பண்புப்பெயர்
- வினையாலணையும் பெயர்
- பண்பாகு பெயர்✓
- வியங்கோள் வினைமுற்று
-
மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!- கண் – பண்ணோடு
- நந்தவனம் – நற்றமிழ்✓
- பண்ணோடு – வந்தாயோ
- திறந்து – நற்றமிழ்
-
பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக
- ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
- ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
- ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
- ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்✓
-
பொருத்துக :
நூல்(a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு.வி.க (b) தமிழ்ச் சோலை 2. சுரதா (c) இரட்சணியக் குறள் 3. கவிமணி (d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார் நூலாசிரியர்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
"புனையினும் புல்லென்னும் நட்பு" இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
- தாழ்ந்த
- மேலான✓
- தரமில்லாத
- நடுநிலையான
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →