Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 56 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 56 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்✓
- எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
- எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
- எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை – அறை- முக்கால் / மேளம்
- பாதி / அறைதல்✓
- ஒடித்தல் / பறை
- வீடு / ஒலித்தல்
-
மனனாக்கர்களோ உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினை என்பதைக் கண்டறிக.
- ஏவல்வினா
- ஐயவினா
- கொல்லிவினா
- கொடைமினா✓
-
பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
- தன்னொற்றிரட்டல்
- அடியகரம் ஐயாதல்
- மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்✓
- இடையுகரம் இய்யாதல்
-
"அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்
- முதுமொழிக்காஞ்சி✓
- ஆசாரக் கோவை
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
-
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?- வேற்றுமையணி✓
- இல்பொருள் உவமையணி
- ஏகதேச உருவக அணி
- எடுத்துக்காட்டு உவமையணி
-
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II (a) கொண்டல் 1. மாலை (b) தாமம் 2. வளம் (c) புரிசை 3. மேகம் (d) மல்லல் 4. மதில் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"….
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?- புறநானூறு✓
- அகநானூறு
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
-
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
- பாம்பாட்டிச்சித்தர்
- திருமூலர்✓
- போகர்
- கோரக்கர்
-
“வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
- தமிழ்நாடு அரசு
- புதுவை அரசு✓
- பிரெஞ்சு அரசு
- ஆங்கில அரசு
-
"ரூபாயத்" என்பதன் பொருள்
- மூன்றடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இரண்டடிச் செய்யுள்
- ஐந்தடிச் செய்யுள்
-
'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
- உ. வே. சாமிநாதர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலை அடிகளார்
-
மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
- கலம், தோணி, புணரி, மிதவை
- கலம், பரிசில், ஓடம், பரவை
- கலம், வங்கம், புணை, அம்பி✓
- கலம், பரிசில், ஆழி, பஃறி
-
பழமொழியினை நிறைவு செய்க :
"மாலைலகற்றிப் பிறந்த பிள்ளை ___________ ஆகாது".- அம்மாவுக்கு
- தாத்தாவுக்கு
- தங்கைக்கு
- மாமனுக்கு✓
-
வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R) : ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
- இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
- இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
- இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்✓
-
"யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்றவர்
- அகத்தியர்
- திருமூலர்✓
- கடுவெளிச் சித்தர்
- பாரதியார்
-
'இலவஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
- டச்சு
- பிரெஞ்சு
- போர்ச்சுக்கீசியம்✓
- தமிழ்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →