Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 52 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 52 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
"கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- எருமை
- புலி
- கரடி
- பன்றி✓
-
'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- தெளிவாகத் தெரியாது
- தெளிவாகத் தெரியும்
- நிலைத்து நிற்கும்✓
- நிலைத்து நிற்காது
-
வேலநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக :
- தமிழ், ஆங்கிலம், உருது, பெர்ஷிய✓
- தமிழ், ஆங்கிலம், இந்தி, கிரேக்கம்
- தமிழ், ஆங்கிலம், உருது, சீனம்
- தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம்
-
வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்✓
-
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'- மீட்டுருவாக்கம்
- மறுமுறறி
- மறுமலர்ச்சி✓
- மீள்சிந்தனை
-
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்- அகநானூறு
- புறநானூறு✓
- நற்றிணை
- கலித்தொகை
-
சொல்லுக்கேற்ற பொருளறிக :
- வலிமை — திண்மை✓
- நாண் — தன்னைக்குறிப்பது
- கான் — பார்
- துணி — துன்பம்
-
தாயுமானவர் ஆற்றிய பணி எது?
- அரசுக்கணக்கர்✓
- தட்டச்சுப்பணியாளர்
- பத்திரிக்கையாளர்
- இசைப்பணியாளர்
-
தீவேசி எப்பாலம் எழுதப்பட்டது?
- வஞ்சிப்பா
- வினாத்பா
- வெண்பா
- விருத்தப்பா✓
-
பொருத்துக :
(a) இயற்புப் புணர்ச்சி 1. மொழிப்பொருள் (b) தொன்மை விகாரம் 2. கற்பனை (c) கெடுதல் விகாரம் 3. மயில் (d) திரிதல் விகாரம் 4. வான் மழை - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
மரபுப் பிழையற்ற சொல்லைைக் கண்டறிக.
'எருது'- கத்தும்
- அலறும்
- கர்ஜிக்கும்
- எக்காளமிடும்✓
-
'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
- சுப்பிரமணிய பாரதியார்✓
- சுத்தானந்த பாரதியார்
- சோமசுந்தர பாரதியார்
- சுப்ரமணிய சிவா
-
பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
- பழுத்த பழம்
- பழுக்கும் பழம்
- பழுக்கின்றது✓
- பழங்கள் பழுத்தன
-
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
– இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?- உவமையணி✓
- பிறிதுமொழிதல் அணி
- வேற்றுமையணி
- தன்மையணி
-
கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) சரதம் 1. நிலா முற்றம் (b) சூளிகை 2. நாடு (c) மகோததி 3. வாய்மை (d) அவனி 4. கடல் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
- ஈ.வே.இரா.
- உ.வே.சா.
- உடுமலை நாராயணகவி✓
- மு.வ.
-
'திரிகடுகம்' பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது✓
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
- திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்
-
இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச் சாலை' என்று கூறியவர்
- குமரிலபட்டர்
- கால்டுவெல்
- ச. அகத்தியலிங்கம்✓
- ஈராஸ் பாதிரியார்
-
'இரகசிய வழி' - என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் ––––––––.
- ஜான் பனியன்
- வீட்டன் பிரபு✓
- ஜி.யு. போப்
- எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
-
பொருத்துக :
(a) தமிழ்த்துறை 1. திருஞானசம்பந்தர் (b) பாரதவாயன 2. அப்பாதுரையார் (c) பன்மொழிப் புலவர் 3. சேதுப்பிளளை ரா.பி. (d) சொல்லின் செல்வர் 4. தனிநாயகம் அடிகள் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
செயப்பாட்டுவினைத் தொடர்ச்சர் கண்டறிக.
- குமரன் பாடம் பயின்றான்
- இளங்கோவனார் சிலப்பதிகாரம் இயற்றினார்
- கிவிலர் குறிஞ்சிப்பாட்டு இயற்றினார்
- தை கொண்டாடப் பெற்றது✓
-
பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு – 'உணர்த்திணென்'.
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
- தன்மை பன்மை வினைமுற்று
- தன்மை ஒருமை வினைமுற்று✓
- பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
-
ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேலையனிகள் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
- பெரியார்✓
- ம.பொ. சிவஞானம்
- முத்துராமலிங்கனார்
- ப. ஜீவானந்தம்
-
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்?
- இராசராசன்
- திருமலை நாயக்க மன்னர்✓
- மகேந்திரவர்மன்
- குலோத்துங்கன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →