Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 20 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 20 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
சீறாப்புராணம் இவ்வருடைய உதவியால் நிறைவெற்றது
- அப்துல் காதிர்
- வள்ளால் சீதக்காதி
- அப்துல் சமத்
- அபுல்காசிம்✓
-
"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை" – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?
- பாறியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- வாணிதாசன்
-
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
- எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
- எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்✓
-
ஓயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?- ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- ஓயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது✓
- ஓயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை (b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர் (c) சுந்தரர் 3. திருக்கோவை (d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
"ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்" இவ்வடியில் நீப வனம் என்பது
- கடம்பவனம்✓
- உவவனம்
- பாலைவனம்
- மலர்வனம்
-
வீரமாமுனிவர் இயற்றிய நூல்
- நற்குணனைத் தியான மாலை
- தேம்பாவணி✓
- தாமரைத் தடாகம்
- மோட்சப் பிரயாணம்
-
பொருளறிந்து பொருத்துக :
(a) ஓதுதல் 1. திருத்தமாகச் சொல்லுதல் (b) மொழிதல் 2. பலர் அறியச் சொல்லுதல் (c) விளம்புதல் 3. காதில் மெல்லச் சொல்லுதல் (d) உளறுதல் 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
-
'புரட்சி முழக்கம்' – என்ற நூலை எழுதியவர் யார்?
- ஞான கூத்தன்
- சாலை இளந்திரையன்✓
- சாலினி இளந்திரையன்
- சி.ச. செல்லப்பா
-
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு✓
- ஆத்திச்சூடி
-
தொகையமைப்பர் குறிப்பிடும் உவன், உவர், உஃர், உது, உவை என்பன ___________
- அண்மைச் சட்டு
- இடைநிலைச் சட்டு✓
- சேய்மைச் சட்டு
- சட்டுத் திரிபு
-
தவறான இணையைக் கண்டறிக.
- முரணி – உடன்பாட்டு✓
- பன்னகம் – பாம்பு
- நகம் – மலை
- செற்றம் – பற்றன்
-
உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ___________.
- மனவாசம்
- சுய சரிதம்
- என் சரிதம்✓
- என் கதை
-
தமிழ் _______ ஓசை மொழி.
- செப்பல்
- துங்கல்
- மெல்✓
- துள்ளல்
-
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
- மதங்க சூளாமணி
- மத்தவிலாசம்
- சாகுந்தலம்✓
- மனோன்மணீயம்
-
பொருத்துக :
அறநூல்கள்(a) அறநெறிச்சாரம் 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர் (b) நீதி நூல் 2. முத்து ராமலிங்க சேதுபதி (c) நீதி போத வெண்பா 3. முனைப்பாடியார் (d) நன்னெறி 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
- அலமாரி
- துட்டு
- லாந்தர்
- உயில்✓
-
அகநானூறு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- 1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- 2. இந்நூலினை தெடுந்தொகை என்றும் அழைப்பர்.
- 3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 4. புலவர் பலராக் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
- 1, 2 மற்றும் 3 சரி
- 1, 2 மற்றும் 4 சரி✓
- 3 மற்றும் 4 சரி
- 2, 3 மற்றும் 4 சரி
-
'வள்ளைக்கு உறங்கும் வளநாட'
வள்ளை – என்பதன் பொருள் யாது?- நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு✓
- நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
- இவை எதுவும் இல்லை
-
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
- முதலாம் குலோத்துங்கன்
- இராசராசன்
- கரிகாலன்✓
- பராந்தகன்
-
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.- இடைச்சொல் தொடர்
- விளித் தொடர்
- எழுவாய்த் தொடர்
- உரிச்சொல் தொடர்✓
-
கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
- வெற்றி வேற்கை
- அருங்கலச்செப்பு
- நன்னெறி
- ஞானக்குறள்✓
-
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
- திருச்செங்குன்றம்
- திருவெண்ணெய் நல்லூர்✓
- திருச்செந்தூர்
- திருவாரூர்
-
“சான்றாண்மை” — அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
- சா + ன்றா + ண்மை
- சான் + றாண் + மை✓
- சான் + றா + ண்மை
- சான் + றாண்மை
-
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
- மந்தை
- நிரை
- கணம்✓
- கூட்டம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →