Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 51 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 51 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
'என்றுமுள தென்தமிழ்' – என்னும் தொடரை இயம்பியவர் யார்?
- கம்பர்✓
- பாரதியார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
-
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ——— ஆகும்.
- நற்பண்பு
- நற்குணம்
- புகழ்
- நல்லெண்ணங்கள்✓
-
கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
- பெரியாழ்வார்
- அப்பூதியடிகள்
- மாணிக்கவாசகர்
- அப்பர்✓
-
"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்"
என்று முழங்கியிட்டவர்- சி. சுப்பிரமணிய பாரதியார்✓
- பாரதிதாசனார்
- உ.வே.சா. ஐயர்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
-
கீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன- II, III சரியற்றவை
- I, IV சரியற்றவை
- I, III சரியற்றவை✓
- III, IV சரியற்றவை
-
பிழையற்ற அடுக்கிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
- அவள் அல்லள்
- மரம் அன்று
- அலை அல்ல✓
- அவள் அல்ல
-
'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்
- இளங்கோவடிகள்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- திருத்தக்கதேவர்✓
-
'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
- இகழ்ந்து
- இகழ்ந்த
- இகழ்✓
- இகழ்தல்
-
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
- கற்றது மறவாமை✓
- ஒழுக்கம் உடைமை
- கண்ணஞ்சப் படுதல்
- வாய்மை உடைமை
-
'தமிழ் நாடகக்கலையின் பொள்ளாட்டவர்' என்று அறிஞர் அண்ணா பாரால் பாராட்டப் பெற்றார்?
- திரு.வி. கலியாண சந்தரனார்
- கலைஞர் கருணாநிதி
- கவிமி✓
- மு. வரதராசனார்
-
'தகர்' வரிமைச்ச சொற்களை அகர வரிசையில் எழுது.
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது- தங்கம், தீ, திண்ணை, துணை, தாழ்ப்பாள், தீது
- திண்ணை, துணை, தீ, தீது, தங்கம், தாழ்ப்பாள்
- தீ, தாழ்ப்பாள், தங்கம், திண்ணை, தீது, துணை
- தங்கம், தாழ்ப்பாள், திண்ணை, தீ, தீது, துணை✓
-
'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
- திணைவழு
- விடைவழு
- மரபுவழு
- வினாவழு✓
-
மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
- கூகை கூவும்
- கூகை குனுகும்
- கூகை குழறும்✓
- கூகை அலறும்
-
சரியானவற்றைத் தேர்க.
பொருள் – திணை- 1. எதிர்நின்றல் – வெட்சி
- 2. மீட்டல் – வஞ்சி
- 3. செருவென்றது – வாகை
- 4. எயில்காத்தல் – நொச்சி
- 1ம், 2ம் சரி
- 2ம், 3ம் சரி
- 3ம், 4ம் சரி✓
- 1ம், 4ம் சரி
-
பொருத்தாச் சொல்லைக் காண்க.
- சத்தருக்கிள்ளன்
- பரதன்
- நகுலன்✓
- சக்ரீவன்
-
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமய போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்✓
- அப்பர்
- மாணிக்கவாசகர்
-
"தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்" என்று போற்றப்படுபவர்.
- சச்சிதானந்தன்
- ஆறுமுகநாவலர்
- சி.வை. தாமோதரனார்✓
- உ.வே. சாமிநாதர்
-
சரியான விடையை தேர்ந்தெடுக :
(a) நன்னூல் 1. புத்தமித்திரர் (b) வச்சணந்திமாலை 2. பவணந்தி முனிவர் (c) யாப்பருங்கலக் காரிகை 3. குணவீர பண்டிதர் (d) வீரசோழியம் 4. அமிர்த சாகரர் - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
- பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
- வறுமை, மேலை நாட்டின் மோகம்
- வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
- வாணிகம், வேலை வாய்ப்பு✓
-
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" – என்று கூறியவர் யார்?
- காந்திஜி
- நேருஜி
- இராஜாஜி✓
- நேதாஜி
-
என்னில் மைதலம்போல் எங்கும் திறைபொருளை உள்ளில் துற்த்தே உணர்வலடைந்து போற்றுரே !
– இப்பாடலடியை இயற்றியவர் ——— சித்தர் ஆவார்.- குலம்பைச் சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்✓
- பாம்பாட்டிச் சித்தர்
- திருமூலர்
-
"வன்மை யில்லை ஒர் வறுமை இன்மையால்
தின்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்"
மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?- நிடத நாடு
- கோசல நாடு✓
- சோழ நாடு
- ஏமாங்கத நாடு
-
சிறப்பான சீர் – அசை எது?
- ஆகும் – நேர் நேர்
- ஆகுல – நேர் நிரை
- நீர் – நேர் நேர்
- நிரை – நேர் நேர்✓
-
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?- ஆறாம் தந்திரம்
- இரண்டாம் தந்திரம்
- மூன்றாம் தந்திரம்✓
- எட்டாம் தந்திரம்
-
"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்
- கபிலர்
- ஒட்டக்கூத்தர்
- ஒளவையார்✓
- புகழேந்தி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →