Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 55 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 55 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
முடியரசன் இயற்றாத நூல் எது?
- பூங்கொடி
- நீலமேகம்✓
- வீரகாவியம்
- காவியப்பாவை
-
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
- 1968
- 1988
- 1958
- 1978✓
-
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
- மறைமலையடிகள்
- சங்கரதாசு சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
-
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
- மேற்கு வங்காளம்
- குஜராத்
- உத்தராஞ்சல்✓
- உத்தர பிரதேசம்
-
தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களை கொண்ட சைவ அடியார்.
- திருநாவுக்கரசர்✓
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
-
'தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு.
- கீழ்க்கதுவாய் மோனை
- கூழை மோனை✓
- ஒரூஉ மோனை
- மேற்கதுவாய் மோனை
-
சரியானதைக் கண்டறிக.
- (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
- (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
- (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
- (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
- (I) மற்றும் (II)
- (I), (II) மற்றும் (III)
- (I), (II), (IV) சரி✓
- அனைத்தும் சரி
-
குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
- குழலிக்குப் பாடத்தெரியும்✓
- குழலியின் பாடத்தெரியும்
- குழலி பாடத்தெரியும்
- குழலியால் பாடத்தெரியும்
-
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?
- ஐங்குறுநூறு✓
- குறுந்தொகை
- கலித்தொகை
- புறநானூறு
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
- செற்றார்
- உற்றார்✓
- நண்ணார்
- ஒன்னார்
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப்பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப்பெயர் 4. பனை - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
‘அடையடுத்த ஆகு பெயர்’ என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?
- நாலடியார்
- சீவக சிந்தாமணி
- திருக்குறள்✓
- சிறுபஞ்சமூலம்
-
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
- அகநானூறு
- ஐங்குறுநூறு
- நற்றிணை✓
- பரிபாடல்
-
'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' – எனப் பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- திருவள்ளுவர்
-
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை
- நாலடியார்✓
- சிறுபஞ்சமூலம்
-
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக :
- கேணி, குளம், குட்டை, ஏரி, ஊரணி, பொய்கை, தடாகம்
- செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அழுகத்தமிழ்
- ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
- கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்✓
-
தமிழ்மிடு துறில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
- 268✓
- 628
- 228
- 618
-
ஒலி வேறுபாடுந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) அனை 1. இனைத்தம் (b) கனை 2. நீக்கு (c) தனை 3. புற்று (d) இனை 4. விலங்கு - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
பொருத்துக :
- (a) கை – 1. துன்பம்
- (b) நோ – 2. கைப்பற்றுதல்
- (c) யா – 3. ஒழுக்கம்
- (d) வெள – 4. ஒருவகை மரம்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- சுரதா
- பாரதியார்✓
-
கொடுக்கப்பட்டுள்ள யோச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
'அறை'- அறைதல்
- அறைந்த
- அறைந்தவர்✓
- அறையும்
-
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையைப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
- அப்துல் ரகுமான்
- சிற்பி
- ந. பிச்சமூர்த்தி✓
- இரா. மீனாட்சி
-
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை 'உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
- வ.சுப. மாணிக்கனார்
- தேவநேயப் பாவாணர்
- மா. இராசமாணிக்கனார்
- பரிதிமாற் கலைஞர்✓
-
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
- 2005✓
- 2004
- 2003
- 2006
-
'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்
- குமற்பைச் சித்தர்✓
- பட்டிநத்தார்
- சிவவாக்கியர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →