Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,492 previous-year questions — page 58 of 60தமிழ் — 1,492 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 58 of 60
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,492questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.- நடந்தது
- நடப்பது
- நடப்பவை
- நடந்தவன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு- பற்றுக
- பற்றற்றான்
- பற்றி
- பற்று✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருந்தா இணையைச் சுட்டுக :- குறிஞ்சி — யாமம்
- முல்லை — மாலை
- மருதம் — நண்பகல்✓
- நெய்தல் — எற்பாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருந்தித்துப் பொருத்துக.List I List II (a) எவோக் க் (EVOKE) 1. வெளிப்படு (b) எவால்வ் (EVOLVE) 2. அகற்று (c) எவின்ஸ் (EVINCE) 3. அமழ (d) எவிக்ட் (EVICT) 4. திருபி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
எண்ணிடைப்படக் கிடந்ததா ________ படுமோ.- நினைக்கவும்
- எண்ணவும்✓
- செப்பவும்
- பகிரவும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' — இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்- ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
- ஐப்பசி மாதம் அடமழை என்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்- குற்றாலக் குறவஞ்சி
- முல்லைப் பாட்டு
- மதுரைக் காஞ்சி✓
- திருமுருகாற்றுப்படை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- திரிகடுகம்
- நாலடியார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்- பகர்தல்
- கலத்தல்
- வீணாதல்✓
- ஏமாறல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- வாணிதாசன்✓
- முடியரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பெற்றான்– வேர்ச் சொல்லைக் கண்டறிந்து எழுதுக.- பெற்ற
- பெற்று
- பெறு✓
- பேறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
‘அடவி’ என்ற சொல்லின் பொருள்- ஆறு
- பக்கம்
- காடு✓
- நிலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
.............நாற்றிசையும் செல்லாத நாடுடல்லை – அந்தநாடு வேற்றுருடற ஆகா தாமேதாகும் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல
(புறமொழி நானூறு - 4)
இப்பாடலில் இள எழுத்து இடம்பெற்ற சொல் எது?- நாடு இல்லை
- தாமே ஆம்
- ஆற்றுணா
- வேண்டுவது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
புவியியலில் "Advance" – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.- ஃபெல்ஸ்பார் கனிமவகை
- கடற்கரையியக்கம்✓
- பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
- வியாழனின் துணைக்கோள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக- குணநலம் நலனே சான்றோர் பிறநலம்
- சான்றோர் நலனே குணநலம் பிறநலம்
- குணநலம் சான்றோர் நலனே பிறநலம்✓
- சான்றோர் குணநலம் நலனே பிறநலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக :List I List II (a) கழுத்து 1. கொல்லல், கோளிழுத்தல் (b) கிராய் 2. கோப்புத்து, சினந்து (c) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு (d) உறையல் 4. கருகுச்சேற்ற நிலம், பற்கரடு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'இன்மையுள் இன்மை விருந்தொரால்' — இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக- பண்புப்பெயர்
- வினையாலணையும் பெயர்
- பண்பாகு பெயர்✓
- வியங்கோள் வினைமுற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!- கண் – பண்ணோடு
- நந்தவனம் – நற்றமிழ்✓
- பண்ணோடு – வந்தாயோ
- திறந்து – நற்றமிழ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக- ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
- ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
- ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
- ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக :
நூல்List I List II (a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு.வி.க (b) தமிழ்ச் சோலை 2. சுரதா (c) இரட்சணியக் குறள் 3. கவிமணி (d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார் நூலாசிரியர்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"புனையினும் புல்லென்னும் நட்பு" இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.- தாழ்ந்த
- மேலான✓
- தரமில்லாத
- நடுநிலையான
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
முடியரசன் இயற்றாத நூல் எது?- பூங்கொடி
- நீலமேகம்✓
- வீரகாவியம்
- காவியப்பாவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு- 1968
- 1988
- 1958
- 1978✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்- மறைமலையடிகள்
- சங்கரதாசு சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
"வறக்குமேல்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் கண்டறிக.- இயல்பு
- குற்றம்
- பெய்யாது
- பெய்யும்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →