Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 31 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 31 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
குறுந்தொகையின் அடிவரையறை
- 4 – 8✓
- 13 – 31
- 8 – 16
- 9 – 12
-
பொருத்துக :
(a) Pre-censorship 1. உடைமை (b) Possession 2. முன் தணிக்கை (c) Prescription 3. முனைமம் (d) Premium 4. நீடனுபோகம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'- வெளிப்படைத் தன்மை✓
- வெளிப்படையற்ற தன்மை
- மறைத்து வைத்தல்
- தன்னலமின்மை
-
பொருத்துக.
(a) 8 7 6 1. ௩ ௬ ௯ (b) 5 4 3 2. ௩ ௨ ௧ (c) 3 2 1 3. ௫ ௪ ௩ (d) 3 6 9 4. ௮ ௭ ௬ - (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
- புட்டில்
- புட்டி
- புட்டம்✓
- புட்டகம்
-
தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா' –- வருதல்✓
- வந்து
- வந்தான்
- வந்த
-
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ------ என்பதாகும்.
- கரடி
- யானை
- முதலை
- பாம்பு✓
-
பிரித்து எழுதுக :
'நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.- நீளு + உழைப்பு
- நீண் + உழைப்பு
- நீண்ட + உழைப்பு
- நீள் + உழைப்பு✓
-
'எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்- செயல்✓
- சொல்
- வறுமை
- துன்பம்
-
மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்
- திருப்பாவை✓
- திருவாய்மொழி
- நாச்சியார் திருமொழி
- தேவாரம்
-
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
"மடை திறந்த வெள்ளம் போல்" –
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.- வெளிப்படைத் தன்மையாக
- தெள்ளத் தெளிவாக
- தடையின்றி மிகுதியாய்✓
- எளிதில் மனத்தில் பதிதல்
-
சரியான அகரவரிசையைத் தேர்க.
- மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
- கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து✓
- முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
- மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
-
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக :
(a) கானல் நீர் 1. விட்டுவிடுதல் (b) கரையேறுதல் 2. உறுதியாகப்பற்றுதல் (c) கைகழுவுதல் 3. கிடைக்காத ஒன்று (d) குரங்குப்பிடி 4. துன்பத்திலிருந்து மீளுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
- மலர்கள் மலர்ந்தன✓
- மக்கள் கூடினர்
- மாணவர்கள் விளையாடினர்
- ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
-
பதிசெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
- அகவலோசை
- தூங்கலோசை
- செப்பலோசை✓
- துள்ளலோசை
-
வேர்ச்சொல் கண்டறிக.
வறுத்தான்- நஞ்ச
- எறத்து✓
- நஞ்சன்
- ஐம்து
-
பொருத்துக :
(a) அண்ணை முத்துவெட்கபி 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம் (b) மூலஞர் இராமாயிரம் 2. சமூகத் தன்னார்வலர் (c) பண்டித மாஸாமி 3. பெண் கல்வி (d) மஸான 4. பற்றநோய் மருத்துவமனை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
பொருத்துக :
(a) காகம் 1. கூவும் (b) குதிரை 2. கரையும் (c) சிங்கம் 3. கனைக்கும் (d) குயில் 4. முழங்கும் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
- க.ப. சந்தோஷம்
- மறைமலை அடிகள்✓
- வ.உ.சி
- செம்மல் கேசவராய முதலியார்
-
''நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்'' - என்றவர் யார்?- மறைமலையடிகளார்
- திரு.வி.கலியாணசுந்தரனார்✓
- தஞ்சை வேதநாயக சாத்திரியார்
- பெருஞ்சித்திரனார்
-
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக.
- மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
- மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு✓
- முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
- மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
-
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
- இயேசு
- மரியாள்
- யூதாஸ்
- வளன்✓
-
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
- திரு. வி. க
- கவிமணி✓
- இரசிகமணி
- நாமக்கல் கவிஞர்
-
படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
- படித்து✓
- படித்தல்
- படித்த
- பாடுதல்
-
ஜெயகாந்தன் இயற்றாத கிறுவை எது?
- குருதீடம்
- அறம்
- யுகசந்தி
- புதிய வார்ப்புகள்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →