Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 37 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 37 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாயுதில்லை – இது யார் கூற்று?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- கண்ணதாசன்
- வாணிதாசன்
-
காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
- மு. வரதராசனார்
- ம.பொ. சிவஞானம்
- திரு.வி. கலியாணசுந்தரனார்✓
- சி.என். அண்ணாதுரை
-
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கப்படுபவர் நாவுக்கரசர்- I, II, III மட்டும் சரி
- I, III, IV மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
- அனைத்தும் தவறு
-
'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
- அம்புஜத்தம்மாள்✓
- தில்லையாடி வள்ளியம்மை
- அஞ்சலையம்மாள்
- வேலு நாச்சியார்
-
தீரா இடும்பை தருவது எது?
- ஆராயாமை, ஐயப்படுதல்✓
- குணம், குற்றம்
- பெருமை, சிறுமை
- நாடாமை, பேணாமை
-
'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
- மருதம்✓
- பாலை
- குறிஞ்சி
- நெய்தல்
-
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
- நோயின்றி வாழ்கிறான்
- மெல்ல நடந்தான்
- நடந்து வந்தான்✓
- நன்கு பாடினான்
-
'து' என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
- ஆறு
- துப்பு
- உண்✓
- துன்பம்
-
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
- இரண்டாம் வேற்றுமை✓
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
-
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்" என்றவர் யார்?
- அண்ணிபெசண்ட் அம்மையார்
- மூவலூர் ராமமிர்த்தம்மாள்
- திம்மையாரு வள்ளியம்மை
- இரானி மங்கம்மாள்✓
-
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்- தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை✓
- தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை
- தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
- தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
-
'நாட்டுப் புற இயலின் தந்தை' என அழைக்கப்படுபவர்
- ஜேக்கப் கிரிம்✓
- மாக்ஸ் முல்லர்
- கி.வா. ஜகந்நாதன்
- ஆறு. அழகப்பன்
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) பெண்மை தாயாய் நின்று 1. அன்பே செய்யும் (b) பெண்மை அயலார் தமக்கும் 2. தரணியைத் தாங்கும் (c) பெண்மை மகளாய்ப் பிறந்து 3. தளர்வைப் போக்கும் (d) பெண்மை தாரமாய் வந்து 4. சேலையில் மகிழும் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்று தான்" -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?- அகநானூறு
- புறநானூறு✓
- திருக்குறள்
- ஐங்குறுநூறு
-
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
- கால்டுவெல்
- ஜி.யு.போப்✓
- வீரமாமுனிவர்
- ஷெல்லி
-
‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல’ என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
- இன்பம்
- ஏக்கம்
- வேகம்
- வேதனை✓
-
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
- கருஞுலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
- கவரிமான், கருஞுலம், களத்துமேடு, கலம்பூச்சு
- கருஞுலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு✓
- கலம்பூச்சு, கவரிமான், கருஞுலம், களத்துமேடு
-
"இயல்பானது" வேர்ச்சொல்லறிக
- இயல்
- இயல்பு✓
- இயைபு
- இய
-
"கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
- கற்றல்✓
- கற்பனை
- கண்டான்
- கல்லை
-
'கொன்று' பொருள் கூறுக?
- மேகம்✓
- போர்
- சுற்றம்
- வானம்
-
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி
- டு
- கோ✓
- கா
- ஆ
-
வாக்கியம் கண்டறிதல்
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை பார்த்தார்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
-
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
- கடி மணம்
- அழைத்தனர் உற்றார்
- நிலவோ காய்ந்தது
- அம்ம.வாழி✓
-
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
- தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையமான எழுதழுவலும்
- தமிழர்களின் வீரவிளையாட்டு எழுதழுவலும் தொன்மையமான
- தொன்மையமான வீரவிளையாட்டு தமிழர்களின் எழுதழுவலும்
- தமிழர்களின் தொன்மையமான வீரவிளையாட்டு எழுதழுவலும்✓
-
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
- தமிழ்
- தெலுங்கு
- மலையாளம்
- உருது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →