Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 5 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
- கம்பர்
- சேக்கிழார்✓
- புகழேந்தி
- ஒட்டக்கூத்தர்
-
தேர்ந்தெடுத்து எழுதுக.
'மக்கள் கவிஞர்' என்றழைக்கப்படுபவர் ————,
'பகுத்தறிவுக் கவிராயர்' என்றழைக்கப்படுபவர் ———— முறையே,- வாணிதாசன் – பெருஞ்சித்திரனார்
- பாரதியார் – கண்ணதாசன்
- ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – உடுமலை நாராயண கவி✓
-
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'- கட்டளை வாக்கியம்
- செய்வினை
- தன்வினை✓
- வினையெச்ச வாக்கியம்
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- செப்பல் ஓசை
- துள்ளல் ஓசை
- அகவல் ஓசை
- ஓங்கல் ஓசை✓
-
எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?- செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது✓
- செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
- தன்வினை பிறவினையாக மாறும்போது
- பிறவினை தன்வினையாக மாறும்போது
-
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?- பெருமை
- ஏமாற்றம்
- பாதுகாப்பு✓
- பொறுமை
-
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கம் கோடு :
- கொடுத்தல்
- கொடுத்த
- கொடுத்து
- கொடுத்தவன்✓
-
இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் ————
- உவமை அணி
- சிலேடை அணி✓
- உருவக அணி
- தற்குறிப்பேற்ற அணி
-
திருக்குறளின் சரியான மரியை கொண்டு நிறைவு செய்க.
'நம்மிற்ந பெரியார் தமரா ஒழுகுதல்
——— ?- வண்ணமயச் எல்லாம் தலை✓
- கெடுக்குந் தலைமை பயர்
- பேணரித் தாரரக் கொளல்
- மெற்றியார்ப் பேணரிக் கொளால்
-
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் கட்டுக
- முத்தொள்ளாயிரப் பாடல்களில் 'புறத்திரட்டு' என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன
- பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
- பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள் சொல்லப்பட்டுள்ளன
- கவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன✓
-
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- நன்றிக்கு விந்தரவது எது?
- என்றும் இடும்பை தருவது எது?✓
- தீயொழுக்கம் தருவது யாது?
- இடும்பை என்பதன் பொருள் யாது?
-
பொருந்தா இணையைக் கண்டறிக:
- தினம் - நாள்
- நெருநல் - நேற்று
- சலவர் - நல்லவர்✓
- மாரன் - மன்மதன்
-
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
- ஆழ்வார்கள்
- சித்தர்கள்✓
- நாயன்மார்கள்
- புலவர்கள்
-
கள்ள வேடம் புனையாதே – பல கங்கையில் உன்கடம் நனையாதே
–இதில் 'கடம்' என்பதன் பொருள்- உடம்பு✓
- கால்கள்
- கைகள்
- தலை
-
இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.
- ஆய்பத் தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- நெடில் தொடர்க் குற்றியலுகரம்✓
-
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
- சிற்பி
- சி.சு. செல்லப்பா✓
- ந. பிச்சமூர்த்தி
- மு. மேத்தா
-
'க' – என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
- அரசன்
- காற்று
- மயில்
- காத்தல்✓
-
படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்
- நாடகம்
- கதை
- கவிதை✓
- கட்டுரை
-
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக :
(a) Fake News 1. செய்தித்தாள் வடிவமைப்பு (b) Flash News 2. சிறப்புச் செய்தி (c) Green Proof 3. பொய்ச் செய்தி (d) Layout 4. திருத்தப்படாத அச்சப்படி - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
பொருத்துக :
ஆசிரியர்(a) வ.வே.சு. ஐயர் 1. பஞ்ச தந்திரக் கதைகள் (b) தாண்டவராய முதலியார் 2. மங்கையர்கரசியின் காதல் (c) செல்வ கேசவராய முதலியார் 3. காணாமலே காதல் (d) கு.ப.ரா. 4. அபிநயக் கதைகள் சிறுகதை
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப் பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
"தஞ்சாவூர்பட்டனையாள்பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாற்படி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்யுவர் யார்".
- அன்னாதுரை
- இராஜாஜி
- பக்தவச்சலம்
- காமராஜர்✓
-
தளையின் வகையறிக :
காய்முன் நிரை வருவது
– எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.- வெண்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றாத வஞ்சித்தளை
- கலித்தளை✓
-
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
- கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
- கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை✓
- கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
- கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
-
"பலவான்கள்" எதனைச் சுற்று வந்து அதற்கு உடாக எழை ஏற்றி சென்றனர்.
- சர்க்கரை, பொன்
- பொன், மிகநு✓
- பட்டு, மிகநு
- முத்து, இஞ்சி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →