TNPSC Mentors
Previous year questionsTamilLanguage Historyசரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக : (a) Fake News (b)…

சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக :

List IList II
(a)Fake News1.செய்தித்தாள் வடிவமைப்பு
(b)Flash News2.சிறப்புச் செய்தி
(c)Green Proof3.பொய்ச் செய்தி
(d)Layout4.திருத்தப்படாத அச்சப்படி
  1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4
  2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1
  3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1 ✓
  4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4
Correct answerசரியான விடை (a)-3 (b)-2 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-2 (c)-4 (d)-1.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

These are journalism (newspaper) terms to be matched to their Tamil meanings. 'Fake News' = பொய்ச் செய்தி (false news), 'Flash News' = சிறப்புச் செய்தி (special/breaking news), 'Green Proof' = திருத்தப்படாத அச்சப்படி (an

இவை செய்தித்துறை (பத்திரிகை) கலைச்சொற்கள்; அவற்றின் தமிழ்ப் பொருளுடன் பொருத்த வேண்டும்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
    பட்டியல் I (கலைச்சொற்கள்)
    List IList II
    (a)Editorial1.செய்தித்தாள் வடிவமைப்பு
    (b)Bulletin2.தலையங்கம்
    (c)Green Proof3.சிறப்புச் செய்தி இதழ்
    (d)Layout4.திருத்தப்படாத அச்சுப்படி

    பட்டியல் II (தமிழாக்கம்)

    1. (a)-4 (b)-2 (c)-1 (d)-3
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-1 (b)-4 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    'அம்மானை' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
    I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
    II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர்
    III. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்' ஆகும்
    IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்
    1. I மற்றும் III
    2. II மற்றும் I✓
    3. III மற்றும் IV
    4. IV மற்றும் I

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
    I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூறச் செய்யுட்கள் உதவுகின்றன
    II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்கள் தொகுப்பே புறநானூறு
    III. புறநானூறில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
    IV. அறியாது முரசக் கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தறற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
    1. I, III, IV சரியானவை
    2. I, II, IV சரியானவை
    3. I, II, III சரியானவை✓
    4. IV, III, II சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 90 Language History questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக : (a) Fake News (b) Flash News (c) Green Proof (d) Layout 1. செய்தித்தாள் வடிவமைப்பு…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-3 (b)-2 (c)-4 (d)-1.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 89 previous-year questions we hold on Language History, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 89 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்