TNPSC Mentors
Previous year questionsTamilLanguage Historyகீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சட்டிக் காட்டுக

கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சட்டிக் காட்டுக

  1. பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
  2. பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிச பெற்றவர்
  3. பாரதிதாசன் பிரெஞ்ச மொழியில் புலமை பெற்றவர்
  4. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர் ✓
Correct answerசரியான விடை பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர்.சரியான விடை (D).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

The question asks for the INCORRECT statement about Bharathidasan. Bharathidasan ('Puratchik Kavignar') was a fierce champion of women's freedom and dignity and fiercely OPPOSED the enslavement/subjugation of women; so option (d) 'Bharathidasan glorified the enslavement of women' is false —

பாரதிதாசனைப் பற்றிய தவறான கூற்றைக் கேட்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்; பெண்ணடிமைத்தனத்தைக் கடுமையாக எதிர்த்தவர். எனவே (ஈ) 'பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்' என்பது தவறு — இதுவே விடை.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
    கருத்துக்கள் :
    1. மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
    2. ஆசிரியரை 'ஐயா' என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
    3. அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு✓
    4. திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
    1. திவ்விப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலிவி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
    2. நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்✓
    3. மானுடம் புத்தது, நெஞ்சேசடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மனக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
    4. கருத்துக்கு பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட, சாலை இளந்திரையன் எழுச்சிக் கான்றோர், திருப்புறமைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக
    1. ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
    2. ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
    3. ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
    4. ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 90 Language History questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சட்டிக் காட்டுக"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர்.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 89 previous-year questions we hold on Language History, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 89 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்