TNPSC Mentors
Previous year questionsTamilLiteratureபொருத்தமான விடையைத் தருக. (a) சிறுபஞ்சமூலம் (b)…

பொருத்தமான விடையைத் தருக.

(a)சிறுபஞ்சமூலம்1.காப்பிய இலக்கியம்
(b)குடும்பவிளக்கு2.சங்க இலக்கியம்
(c)சீவகசிந்தாமணி3.அற இலக்கியம்
(d)குறுந்தொகை4.தற்கால இலக்கியம்
  1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
  2. (a)-3 (b)-1 (c)-4 (d)-2
  3. (a)-2 (b)-3 (c)-1 (d)-4
  4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (A).

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Tamil
TopicபிரிவுLiterature
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்English

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • 'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்று கூறும் நூல்
    1. தொல்காப்பியம்✓
    2. மதுரைக்காஞ்சி
    3. பட்டினப்பாலை
    4. பதிற்றுப்பத்து

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
    வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
    1. பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
    2. பெருங்குன்று கிழார்
    3. பெருநாவலர்
    4. பாவேந்தர் பாரதிதாசன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • ''புறத்துறப்புப் எல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறப்புப் ––––––––––.
    – குறளினை நிறைவு செய்க.
    1. அன்பு இலவர்க்கு✓
    2. மரம்தளிர்த் தற்று
    3. அப்தே துணை
    4. இலையந் தொடர்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 368 Literature questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "பொருத்தமான விடையைத் தருக. (a) சிறுபஞ்சமூலம் (b) குடும்பவிளக்கு (c) சீவகசிந்தாமணி (d) குறுந்தொகை 1. காப்பிய இலக்கியம்…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 367 previous-year questions we hold on Literature, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 367 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்