Group 1 · 2025குரூப் 1 · 2025
TNPSC Group 1 2025 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 197 questions from the TNPSC Group 1 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2025 வினாத்தாளின் 197 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 197questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Choose the right matches :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Shyama Prasad Mukherji Rurban Mission - Integrated Cluster Action Plans
- 2. Saansad Adharsh Gram Yojana - Skill training to global standards
- 3. Rashtriya Gram Swaraj Abhiyan - E-governance in Panchayats
- 4. Deen Dayal Antyodaya Yojana - Poverty alleviation through SHGs
- 1. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் - ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
- 2. சாந்சத் ஆதர்ஷ் கிராம யோஜனை - உலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
- 3. ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான் - பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
- 4. தீன் தயால் அந்த்யோதாயா யோஜனை - சுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
-
Which of the following statements are true about the Fifteenth Finance Commission?பதினைந்தாவது நிதி ஆணையதைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) The criterion of demographic performance has been introduced
- (ii) The criterion of Fiscal Discipline is given 10% weightage
- (iii) The criterion of Forest cover is replaced with Forest and Ecology
- (i) மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- (ii) நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது
- (iii) காடுகளின் பரப்பு என்னும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழியல் என்னும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
-
Arrange chronological order/event :கீழ்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக :
- 1. Mahalwari system
- 2. Ryotwari system
- 3. Zamindari system
- 4. Gramdan movement
- 1. மஹல்வாரி முறை
- 2. ரயத்துவாரி முறை
- 3. ஜமீந்தாரி முறை
- 4. பூமிதானம் முறை
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
The Union Executive consists of theமத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது
- 1. Council of Ministers
- 2. President of India
- 3. Central Secretariat
- 4. Vice President
Choose the correct answer by using the code given below:
- 1. அமைச்சரவை குழு
- 2. குடியரசு தலைவர்
- 3. மத்திய செயலகம்
- 4. குடியரசு துணை தலைவர்
கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
- 1 only1 மட்டும்
- 1, 2 and 4 only1 மற்றும் 2 மட்டும்✓
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 4 மட்டும்
- 1, 2, 3 and 4 only1, 2, 3 மற்றும் 4 மட்டும்
-
Which of the following is the first Indian Geo-Stationary Satellite?பின்வருவனவற்றில் எது முதல் இந்திய புவிசார் செயற்கைக்கோள்?
- INSAT 3DINSAT 3D✓
- LANDSAT 8LANDSAT 8
- IKONOS 1IKONOS 1
- QUICK BIRDQUICK BIRD
-
The Madras Legislative Council was formed by theசென்னை மாகாண சட்டப் பேரவை __________ சட்டப்படி உருவாக்கப்பட்டது.
- Government of India Act of 1919இந்திய அரசு சட்டம் 1919
- Government of India Act of 1935இந்திய அரசு சட்டம் 1935
- Indian Councils Act of 1861இந்திய கவுன்சில் சட்டம் 1861✓
- Government of India Act of 1858இந்திய அரசு சட்டம் 1858
-
Assertion [A] : Justice Party opposed the Home Rule Movement of Annie Besant.கூற்று [A] : நீதிக்கட்சி அன்னிபெசன்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.
Reason [R] : Justice Party feared that Dominion status would give more powers to the Brahmins.
காரணம் [R] : டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.
- [A] is true but [R] is false[A] உண்மை ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] உண்மை
- Both [A] and [R] are true but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Match the four engines of development in the Budget 2025-2026 :2025-2026 நிதியறிக்கையில் குறிப்பிட்டுள்ள நான்கு இயந்திர வகைகளை பொருத்துக.
(a) 1st Engine 1. MSMEs (b) 2nd Engine 2. Export (c) 3rd Engine 3. Agriculture (d) 4th Engine 4. Investment in people (a) 1வது இயந்திரம் 1. MSMEs (b) 2வது இயந்திரம் 2. ஏற்றுமதி (c) 3வது இயந்திரம் 3. விவசாயம் (d) 4வது இயந்திரம் 4. மக்களில் முதலீடு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Choose the right matches :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்க :
- 1. Ferosha Metha - Disciple of Gokhale
- 2. Gopala Krishna Gokhale - Servants of India Society
- 3. Dadabhai Naoroji - Drain Theory
- 4. S.N. Banerjee - Safety Valve Theory
- 1. பிரோஷா மேத்தா - கோகலேயின் சீடன்
- 2. கோபால கிருஷ்ண கோகலே - இந்திய ஊழியர்களின் சங்கம்
- 3. தாதாபாய் நௌரோஜி - வடிகால் கொள்கை
- 4. S.N. பாணர்ஜி - பாதுகாப்பு ஊடிதழ் கோட்பாடு
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Match the following (Women Empowerment)
Name of the Act Enacted Yearகீழ்கண்டவற்றை பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்)
சட்டத்தின் பெயர் இயற்றப்பட்ட ஆண்டு- (a) Medical Termination of Pregnancy Act 1. 2013
- (b) National Food Security Act 2. 2016
- (c) Rights of persons with Disabilities Act 3. 2017
- (d) Mental Health Care Act 4. 1971
(a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம் 1. 2013 (b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2. 2016 (c) மாற்றிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம் 3. 2017 (d) மனநல பராமரிப்பு சட்டம் 4. 1971 - 1 2 3 41 2 3 4
- 4 1 2 34 1 2 3✓
- 2 3 1 42 3 1 4
- 3 4 2 13 4 2 1
-
Which of the following statements are true about Child Development Index (CDI)?குழந்தை வளர்ச்சி குறியீடு (CDI) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) CDI was developed by the 'Save the Children' campaign.
- (ii) Health, Nutrition and Education are the three indicators conventionally used for measuring CDI.
- (iii) CDI is calculated in the same way as that of HDI.
- (i) 'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது.
- (ii) CDI ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும்.
- (iii) HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது.
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Assertion [A] : Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend on prizes.கூற்று [A] : புலவர்களில் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர்.
Reason [R] : When poets who make a living out of their prizes get prizes of low value / below their expectation; they reject it.
காரணம் [R] : பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை தக்கமென மதித்து மறுத்தனர்.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி; மற்றும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
-
Which of the following statements are true about the qualifications for membership of the state legislature?மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) 25 years of age in the case of Legislative Assembly
- (ii) 30 years of age in the case of Legislative Council
- (iii) Possesses such other qualifications as may not be prescribed by law passed by parliament
- (i) 25 வயது நிரம்பியவர்களாக சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
- (ii) 30 வயது நிரம்பியவர்களாக சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
- (iii) பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
"Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities. Despite this, there are too many people engaged in low productivity occupations, and a lot more work of better, predictable nature is needed to enable a better life for rural India's inhabitants, especially the young".
What can be inferred from the above statement about the economic contribution of rural India to the overall GDP?இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்பு இந்தியாவிலிருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறிருந்தும், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மிக அதிகம், கிராமப்புற இந்தியாவின் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, சிறந்த வாழ்வதற்காக, மேம்பட்ட, நம்பகமான தொழில்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகின்றன.
மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து என்ன அனுமானிக்க முடியும்?- Rural India contributes less than half of India's GDPஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பங்களிப்பு குறைவானது
- Rural India contributes more than half of India's GDP, but its economy heavily depends on farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, ஆனால், அதன் பொருளாதாரம் முழுமையாக விவசாயத்தை நம்பியிருந்தது
- The GDP of rural India is solely driven by agricultural activitiesகிராமப்புற இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவசாய செயல்பாடுகளால் மட்டுமே உந்தப்படுகிறது
- Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத செயல்பாடுகளிலிருந்து வருகிறது✓
-
6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - of ( + of ) = ________6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - இல் ( + இல் ) = ________
- 1 1
- 2 2
- 1 1 ✓
- 2 2
-
The following statements are about the Tamil Nadu Government's initiatives : Find the correct statements.தமிழ்நாடு அரசின் முன்முயற்சிகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எவை சரியானவை?
- (a) Allocation of 5 crores to translate all the works of Annal Ambedkar into Tamil through Tamil Development Department
- (b) 10 crores for establishment of Tamil Parapurai Kazhagam
- (c) Allocation of 5 crore for creation of separate department of Tamil Literature in JNU, Delhi
- (d) 30 lakhs financial support for Theera Kaadhal Thirukural Project
- (a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்து படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு
- (b) தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு
- (c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க 5 கோடி ஒதுக்கீடு
- (d) தீர காதல் திருக்குறள் திட்டத்திற்கு 30 லட்சம் நிதியுதவி
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்✓
- (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
-
Match correctly :பின்வருவனவற்றை பொருத்து :
(a) Kolliporai coins 1. Pandya Kings (b) Peruvaluthi coins 2. Chera Kings (c) Bead Making Industry 3. Kangayam (d) Textile Industry 4. Mohenjodaro (a) கொல்லிப்போரை நாணயங்கள் 1. பாண்டியர்கள் (b) பெருவழுதி நாணயங்கள் 2. சேரர்கள் (c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 3. காங்கேயம் (d) துணி உற்பத்தித் தொழிற்சாலை 4. மொகஞ்சதாரோ - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Match the following :சரியானவற்றை பொருத்துக.
(a) District with highest sex ratio 1. Theni (b) District with lowest sex ratio 2. The Nilgiris (c) District with highest child sex ratio 3. Cuddalore (d) District with lowest child sex ratio 4. The Nilgiris (a) ஆண் பெண் விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் 1. தேனி (b) ஆண் பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் 2. நீலகிரி (c) அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் 3. கடலூர் (d) குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் 4. நீலகிரி - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Find the elements of India's climate action :இந்தியாவின் காலநிலை நடவடிக்கையின் கூறுகள் யாவை?
- (i) Net-Zero Emissions by 2070
- (ii) Increase Non-Fossil Energy Capacity and Renewable energy share
- (iii) Planting trees and stopping deforestation
- (iv) Reduce Carbon Intensity and Carbon Emissions
- (i) 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு
- (ii) புதைபடிவமற்ற ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரித்தல்
- (iii) மரங்களை நடுதல் மற்றும் காட்டழிப்பை நிறுத்துதல்
- (iv) கரிம தீவிரம் மற்றும் கரிம உமிழ்வைக் குறைத்தல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
-
Which one of the following is correctly matched?கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்றுச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- Champaran Agitation - Bal Gangadhar Tilakசம்பரான் கிளர்ச்சி - பால கங்காதர திலகர்
- Ghadar Party - Lala Hardayalதாதக் கட்சி - லாலா ஹார்தயால்✓
- Ganapathy Festival - Annie Besantகணபதி பண்டிகை - அன்னிபெசன்ட்
- Home Rule Movement - Gandhijiதன்னாட்சி இயக்கம் - காந்திஜி
-
A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த திகதி சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
- D is 20 years oldD என்பவரின் வயது 20
- F is 18 years oldF என்பவரின் வயது 18
- F is 19 years oldF என்பவரின் வயது 19
- F is 20 years oldF என்பவரின் வயது 20✓
-
Which of the following is not the function of the Finance Commission in India?கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் எவை இந்திய நிதிக்குழுவின் பணி இல்லை?
- Preparation of Union budgetமத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது✓
- The distribution of net proceeds of taxes between the union and the statesமத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே நிகர வரி வருவாய்களை ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிக்கல்
- Recommend the principles which should govern the Grants-in-aidமானியம் பெறுவதற்கான தகுதி குறித்து கொள்கைகளை உறுதி செய்தல்
- Any other matter to be referred to the President to promote sound financeநல்ல திட்டமான நிதியை நிலைநாட்டும் வண்ணம் இந்தியக் குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டியது
-
Sexual Harassment of Women at Workplace Act was enacted in the yearபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் சட்டத்தடுப்பு, துயர் துடைப்பு) தடைசட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- 20132013✓
- 20172017
- 20142014
- 20162016
-
Choose the right matches among type.சரியான பொருத்த வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. Krishnabai Nimbkar - Madras Youth League
- 2. Rukmini Lakshmipathi - President of the Madras Women's Students Organisation
- 3. Antony Ammal - Pankaja Textile Mill
- 4. Manjubhashini - Acting President of the Tamil Nadu Congress Committee during Quit India Movement
- 1. கிருஷ்ணாபாய் நிம்கர் - சென்னை இளைஞர் சங்கம்
- 2. ருக்மிணி லக்ஷ்மிபதி - சென்னை மகளிர் மாணவர் அமைப்பின் தலைவர்
- 3. அந்தோணி அம்மாள் - பங்கஜா ஜவுளி ஆலை
- 4. மஞ்சுபாஷிணி - தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் (பொறுப்பு) வெளியேறு இயக்கத்தின் போது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Find out the rightly matched pair/s from the following and choose the correct answer from the code given.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து சரியாகப் பொருத்திய இணைகளைக் கண்டறிந்து கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. 1925 - Periyar EVR started the periodical 'Kudi Arasu'
- 2. 1928 - The English periodical 'Revolt' was started
- 3. 1934 - Periyar published 'Viduthalai' as a Tamil Daily Newspaper
- 4. 1937 - Periyar brought out the Tamil Weekly 'Pagutharivu'
Codes
- 1. 1925 - பெரியார் ஈ.வெ.ரா. 'குடி அரசு' என்ற பருவ இதழைத் தொடங்கினார்.
- 2. 1928 - ஆங்கில பருவ இதழ் 'ரிவோல்ட்' தொடங்கப்பட்டது
- 3. 1934 - பெரியார் 'விடுதலை' என்ற தமிழ் நாளிதழை வெளியிட்டார்
- 4. 1937 - பெரியார் 'பகுத்தறிவு' என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார்
குறியீடு
- Only (1) and (2) are correct(1) மற்றும் (2) மட்டுமே சரியானவை✓
- Only (1) and (3) are correct(1) மற்றும் (3) மட்டுமே சரியானவை
- Only (1) and (4) are correct(1) மற்றும் (4) மட்டுமே சரியானவை
- Only (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) மட்டுமே சரியானவை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →