Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which of the following statements are true about Child Development Index (CDI)?குழந்தை வளர்ச்சி குறியீடு (CDI) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i)CDI was developed by the 'Save the Children' campaign.
(ii)Health, Nutrition and Education are the three indicators conventionally used for measuring CDI.
(iii)CDI is calculated in the same way as that of HDI.
(i)'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது.
(ii)CDI ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும்.
(iii)HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது.
A(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
B(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
C(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
D(i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
DCorrect answerசரியான விடை(i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D) (i), (ii) மற்றும் (iii).
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
The Child Development Index (CDI) was developed by the 'Save the Children' campaign (Save the Children UK, 2008) to hold governments accountable for children's well-being.
குழந்தை மேம்பாட்டுக் குறியீடு (CDI) 'Save the Children' இயக்கத்தால் (Save the Children UK, 2008) உருவாக்கப்பட்டது; குழந்தைகளின் நலனுக்கு அரசுகளைப் பொறுப்பேற்கச் செய்வது நோக்கம்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which one of the following Indicator is not used to calculate Human Development Index (HDI)?பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
Child Development Index takes into account of the following factors I. Education II. Income III. Health IV. Nutritional status Select the appropriate combination.குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது I. கல்வி II. வருமானம் III. காகாதாரம் IV. ஊட்டச்சத்து நிலை சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about Child Development Index (CDI)? (i) CDI was developed by the 'Save the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.