Group 1 · 2025குரூப் 1 · 2025
TNPSC Group 1 2025 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 1 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 197 questions from the TNPSC Group 1 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2025 வினாத்தாளின் 197 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 197questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Which among the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
- (i) Babu Jagjivan Ram Chhatrawas Yojana - Construction of hostels for SC students
- (ii) Atal Vayo Abhyuday Yojana - Improving the quality of life of senior citizens
- (iii) Pradhan Mantri Jan Vikas Karyakram - Socio economic development of refugees
- (iv) Pradhan Mantri Janjatiya Vikas Mission - Strengthening tribal entrepreneurship
- (i) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் திட்டம் - பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் கட்டுதல்
- (ii) அட்டல் வயோ அப்யுத்தே திட்டம் - மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்
- (iii) பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிரம் - அகதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி
- (iv) பிரதம மந்திரி ஜன்ஜூதிய விகாஸ் இயக்கம் - பழங்குடியினரின் தொழில் முனைவை வலுப்படுத்தல்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iv) only(iv) மட்டும்
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று சார்ந்தது :
Assertion [A] : Archaeological excavations conducted in Pattanam, Ernakulam, Kerala unearthed signs of early Roman trade.
Reason [R] : The excavation proved that Pattanam was a part of Muziris, the port city of the Sangam Cheras.
கூற்று [A] : கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டினம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தைத் தெரிவிக்கிறது.
காரணம் [R] : சங்ககால பேரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false[A] தவறு
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் அல்ல
-
Match the following :சரியானவற்றை பொருத்துக :
(a) Justice should not be denied to anyone based on the grounds of Economic (or) financial setbacks 1. Article 42 (b) Establishment of Gram Panchayat by providing needful powers to these self governing units 2. Article 43 (c) Favorable, Humanitariate situation to work and to provide maternity benefits to women 3. Article 39 A (d) To ensure work, pay, favourable climate to Agricultural (or) Skillful Labourers 4. Article 40 (a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது 1. உறுப்பு 42 (b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது 2. உறுப்பு 43 (c) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது 3. உறுப்பு 39 A (d) வேளான் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்வுதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது 4. உறுப்பு 40 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-4(a)-1 (b)-2 (c)-4 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Match the following type :
Match correctly the river and its places of rises.பின்வரும் வகையைப் பொருத்து.
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து :(a) The Krishna 1. Garwal Tibet border (b) The Alaknanda 2. Central Himalayas (c) The Gandak 3. Tibet (d) The Brahmaputra 4. Sahyadris (a) கிருஷ்ணா 1. கார்வால் திபெத் எல்லை (b) அலக்நந்தா 2. மத்திய இமயமலை (c) காண்டக் 3. திபெத் (d) பிரம்மபுத்திரா 4. சயாத்திரிஸ் - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Kessler syndrome refers toகேஸ்லர் சின்ட்ரோம் எனப்படுவது
- Radio Frequency Interference in spaceவிண்வெளியில் ஏற்படும் ரேடியோ அலைவரிசை குறுக்கீடு
- Light Pollution in spaceவிண்வெளியில் ஏற்படும் ஒளி மாசுபாடு
- Accumulation satellite fragments, spent rocket stages and other discarded materials in spaceவிண்வெளியில் குவிந்துள்ள செயற்கை கோள்கள், ராக்கெட் மற்றும் இதரக் கழிவுகளால் ஏற்படும் விளைவு✓
- Formation of Cirrus, Cumulus, Cumulo Nimbus clouds that distracts the light penetrationசிர்ரஸ், குமுலஸ், குமுலே நிம்பஸ் போன்ற மேகங்களால் சூரிய ஒளியின் ஊடுருவலில் ஏற்படும் விளைவு
-
L.C.M. of (2x² - 3xy)², (4x - 6y)² and (8x³ - 27y³) is ______?(2x² - 3xy)², (4x - 6y)² மற்றும் (8x³ - 27y³) -ன் மீ.பொ.ம.
- 2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)✓
- 2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)
-
Who founded the Satya Shodak Samaj in 1873?சத்ய சோதக் சமாஜ்-ஐ 1873 இல் தோற்றுவித்தவர் யார்?
- Jyoti Rao Phuleஜோதி ராவ் பூலே✓
- Sri Narayana Guruஸ்ரீ நாராயண குரு
- Pandita Ramabaiபண்டித ரமாபாய்
- Dayananda Saraswatiதயானந்த சரஸ்வதி
-
Identify the person who uttered that, "Nothing can be done without shedding of blood. Japan was prepared to sacrifice 20,000 men and gained a victory over Russia. If 15 crores of Indians do the same, 'Swaraj will be obtained'"."இரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், 'சுயராஜ்யம்' கிடைக்கும்" என்று கூறிய நபரை அடையாளம் காணவும்.
- V.O. Chidambaram Pillaiவ.உ. சிதம்பரம் பிள்ளை
- Subramania Sivaசுப்ரமணிய சிவா✓
- Subramania Bharathiசுப்ரமணிய பாரதி
- Vanchi Aiyarவாஞ்சி ஐயர்
-
Match correctly books/journals with authorsஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்துக.
- (a) The Mirror of the year
- (b) History of the Justice Party
- (c) From Sir Theagarayar to Dr. Kalaignar
- (d) Justice Movement
- (a) தி மிரர் ஆஃப் தி இயர்
- (b) ஹிஸ்டரி ஆஃப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி
- (c) சர் தியாகராயரிடமிருந்து Dr. கலைஞர் வரை
- (d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட்
- 2 3 4 12 3 4 1
- 1 2 3 41 2 3 4
- 4 3 2 14 3 2 1✓
- 1 3 2 41 3 2 4
-
Achieved growth rate of Eleventh Five Year plan is11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடைந்த வளர்ச்சி விகிதம்
- 8.2%8.2%✓
- 9.0%9.0%
- 10.0%10.0%
- 7.0%7.0%
-
Tamil Nadu Chief Minister's Solar Powered Green House Scheme (CMSPGHS) was launched for the benefit of theதமிழக முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடு திட்டம் தொடங்கப்பட்டது
- Poor in rural areasகிராமப்புற ஏழை மக்களுக்காக✓
- Poor in the semi urban areasசிறிய நகர்ப்புற ஏழை மக்களுக்காக
- Poor in the small townநகர்ப்புற ஏழை மக்களுக்காக
- Salaried class peopleசம்பள வகுப்பு மக்களுக்காக
-
Name the scheme, a Tri-ministerial effort which includes Women and Child Development, Health and Family Welfare and Human Resource Development.பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம்; சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; மனிதவள மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று அமைச்சரவைகளின் முயற்சித் திட்டம் எது?
- Integrated Child Development Schemeஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்
- Child Development Schemeகுழந்தை வளர்ச்சித் திட்டம்
- Beti Bachao Beti Padhao Schemeபேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்✓
- Smart City Missionஸ்மார்ட் சிட்டி திட்டம்
-
Match the following type :
Match correctly the Nationalist Papers and its Authors :சரியானவற்றைப் பொருத்துக :
தேசிய நாளிதழ் அதன் ஆசிரியரைப் பொருத்துக.(a) Subramaniya Bharathi 1. Swadesamithran (b) Mrs. Annie Besant 2. Madras Mahajana Sabha (c) G. Subramanya Iyer 3. India (d) P. Anandacharlu 4. New India (a) சுப்பிரமணிய பாரதியார் 1. சுதேசமித்திரன் (b) Mrs. அன்னிபெசன்ட் 2. சென்னை மகாஜன சபா (c) G. சுப்பிரமணிய ஐயர் 3. இந்தியா (d) P. ஆனந்தசார்லு 4. புதிய இந்தியா - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
From the following in the year 1962 in the wake of Chinese invasion which Act was passed?பின்வருவனவற்றுள் 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பை அடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
- (i) Anti-Secession Act
- (ii) Anti-Immigration Act
- (iii) Anti-Trafficking Act
- (i) பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
- (ii) குடியேற்றத் தடுப்புச் சட்டம்
- (iii) கடத்தல் தடுப்புச் சட்டம்
- (i) only(i) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Consider the following statements about Women Helpline. Which among the following statement is incorrect?பெண்கள் உதவி எண் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் காண்க. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
- Provide toll-free 24 hours telecom service to women affected by conflicts seeking support and informationமுரண்பாடுகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மற்றும் தகவல்களைத் தேடும் 24 மணிநேர கட்டணமில்லா தொலைத் தொடர்பு சேவையை வழங்குதல்
- Facilitate crisis and non-crisis intervention through referral to the appropriate agenciesபொருத்தமான நிறுவனங்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் நெருக்கடி மற்றும் நெருக்கடி அல்லாத தலையீட்டை எளிதாக்குதல்
- Provide information about appropriate support services, government schemes available to the women affected by violenceவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்கும் பொருத்தமான ஆதரவு சேவைகள், அரசத் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல்
- Provide integrated support and assistance to women affected by violence in public spaces onlyபொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்✓
-
Choose the right matches among type :சரியான விடையைப் பொருத்துக :
(a) 'Indian World' Journal 1. J.S. Buckingham (b) 'Telegraph' Journal 2. Charles MacLean (c) 'Bengal Kirkaru' Journal 3. Mekenly (d) 'Calcutta' Journal 4. Duane (a) 'இந்திய உலகம்' இதழ் 1. ஜே.எஸ். பக்கிங்காம் (b) 'டெலிகிராப்' இதழ் 2. சார்லஸ் மேக்லீன் (c) 'பெங்கால் கிர்காரு' இதழ் 3. மேக்கன்லி (d) 'கல்கத்தா' இதழ் 4. டியூவான் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it inஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர். பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர். எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் ________ ஆகும்.
- 39 hours39 மணி நேரம்
- 42 hours42 மணி நேரம்
- 43 hours43 மணி நேரம்✓
- 44 hours44 மணி நேரம்
-
Arrange the following with reference to different stages of human development :மனித வளர்ச்சியில் பின்வரும் வெவ்வேறு நிலைகளை ஒழுங்கமைக்கவும் :
- 1. The Nomadic stage
- 2. The pastoral stage
- 3. The hunting stage
- 4. The agricultural stage
- 1. நாடோடி நிலை
- 2. ஆயர் நிலை
- 3. வேடன் நிலை
- 4. விவசாய நிலை
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 4, 3, 21, 4, 3, 2
- 3, 1, 2, 43, 1, 2, 4✓
- 4, 1, 2, 34, 1, 2, 3
-
Assertion [A] : There has been a significant rise in the percentage of labour force engaged in Industrial sector during 1990s and 2000s.கூற்று [A] : 1990கள் மற்றும் 2000களில் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
Reason [R] : There has been a significant rise in employment in the construction sector between 1991 and 2011.
காரணம் [R] : 1991 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டுமானத் துறையில் வேலையாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமல்ல
-
Assertion [A] : Art. 121 prohibits any discussion in parliament with respect to the conduct of any Judge of the Supreme Court or of a High Court in the discharge of his duties.கூற்று [A] : அரசமைப்பின் பிரிவு 121 ஆனது உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிப் பணியாற்றுகின்ற போது அவர்களின் நடத்தை குறித்து, பாராளுமன்றம் விவாதிப்பதை தடை செய்கிறது.
Reason [R] : The objective of Art. 121 is to ensure the independence and dignity of the Judiciary.
காரணம் [R] : பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்✓
- [A] is false; [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A] -க்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
-
On 24th September 1932, Poona pact was signed between1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்.
- Gandhi - Irwinகாந்தி - இர்வின்
- Gandhi - Jinnahகாந்தி - ஜின்னா
- Gandhi - Ambedkarகாந்தி - அம்பேத்கர்✓
- Gandhi - Ramsay Mac Donaldகாந்தி - ராம்சே மெக்டோனால்ட்
-
The False statements about the Legislative powers of the President areஇந்திய குடியரசு தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த தவறான கூற்றுகளாவது :
- (i) The Punchhi Commission has recommended that whenever any state bill is sent to the President for his assent under Article 201, he should give his assent within a period of fifteen days.
- (ii) Article 111 of the constitution gives details regarding the President's role in the law making.
- (iii) The President is given the right to promulgate ordinances under Article 123.
- (i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைவும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்சி ஆணையம் பரிந்துரைத்தது
- (ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது.
- (iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →