Consider the following statements about Women Helpline. Which among the following statement is incorrect?பெண்கள் உதவி எண் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் காண்க. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
AProvide toll-free 24 hours telecom service to women affected by conflicts seeking support and informationமுரண்பாடுகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மற்றும் தகவல்களைத் தேடும் 24 மணிநேர கட்டணமில்லா தொலைத் தொடர்பு சேவையை வழங்குதல்
BFacilitate crisis and non-crisis intervention through referral to the appropriate agenciesபொருத்தமான நிறுவனங்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் நெருக்கடி மற்றும் நெருக்கடி அல்லாத தலையீட்டை எளிதாக்குதல்
CProvide information about appropriate support services, government schemes available to the women affected by violenceவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்கும் பொருத்தமான ஆதரவு சேவைகள், அரசத் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல்
DProvide integrated support and assistance to women affected by violence in public spaces onlyபொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்✓
DCorrect answerசரியான விடைProvide integrated support and assistance to women affected by violence in public spaces onlyபொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Provide integrated support and assistance to women affected by violence in public spaces only.சரியான விடை (D) பொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
"Nambikkai Inaiyam (NI)" a Tamil Nadu Government project about"Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
AStatewide Block chain infrastructureமாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு✓
BSource of resident data for Tamil Naduதமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்
CUnified access to e-services of different government departmentsபல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்
DProviding professional resources and training to decision makersமுடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்
Which one of following statement is correct about the aim of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY) இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?
Ato provide Health Service and Clean Environment to Rural Womenசுகாதாரச் சேவை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை கிராமப்புற மகளிருக்கு வழங்க வேண்டும்
Bto provide clean energy fuel of liquified petroleum gas to all rural householdsஅனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்✓
Cto provide clean water and environmentசுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை வழங்க வேண்டும்
Dto provide quality food and healthசுத்தமான உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்
A closed economy is one which I. does not trade with other countries II. does not impose and restrictions on international trade III. does not have a coastal line IV. is not a member of the United Nations Organisation. Select the correct answer using the code given below :கீழ்கண்டவற்றில் எது ஒன்று மூடிய பொருளாதாரம் I. பிற நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளாத பொருளாதாரம் II. பன்னாட்டு வாணிபத்தில் எந்த தடையும் விதிப்பது இல்லை III. கடல் வழிப் பாதை இல்லாதது IV. ஐக்கிய நாடுகளின் அமைப்பில் உறுப்பினர் இல்லாமல் இருப்பது. கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements about Women Helpline. Which among the following statement is incorrect?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Provide integrated support and assistance to women affected by violence in public spaces only.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.