Group 1 · 2025குரூப் 1 · 2025
TNPSC Group 1 2025 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 197 questions from the TNPSC Group 1 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2025 வினாத்தாளின் 197 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 197questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Pick the odd one from
CGKO : BFJN : AEIM : FDKNகொடுக்கப்பட்டவற்றுள் தொடர்பில்லாத எழுத்துதைக் கண்டறியவும்?
CGKO : BFJN : AEIM : FDKN- CGKOCGKO
- BFJNBFJN
- AEIMAEIM
- FDKNFDKN✓
-
Assertion [A] : Article 51-A does not expressly cast any fundamental duty on the state.கூற்று [A] : உறுப்பு 51-A ஆனது வெளிப்படையாக அரசிற்கு அடிப்படை கடமைகளை விதிக்கவில்லை.
Reason [R] : The duty of every citizen of India is the collective duty of the state.
காரணம் [R] : குடிமக்கள் ஒவ்வொருவருக்குமுள்ள கடமைகளின் தொகுப்பே அரசின் கடமைகளாகும்.
- [A] is true but [R] is false[A] கூற்று சரி ஆனால் [R] காரணம் தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி; மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி✓
- [A] is false, [R] is true[A] கூற்று தவறு, [R] காரணம் சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, ஆனால் [A] கூற்றுக்கான [R] காரணம் தவறு
-
If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5 : 3 then Q's share is ______.ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
- 900900
- 600600✓
- 10001000
- 12001200
-
Assertion [A] : Development of a nation depends on infrastructure facilities.கூற்று [A] : நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது.
Reason [R] : Transport and communication are the back bone of economic development.
காரணம் [R] : போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.
- [A] and [R] is true and [R] is correct explanation for [A][A] மற்றும் [R] சரியே, [R] க்கான மிகச் சரியான விளக்கம் [A] ஆகும்.✓
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A], [R] is true but [R] is not the correct explanation of [A][A], [R] சரியே, ஆனால் [R] [A]க்கான சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are not correct[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Which of the following statements are true?சரியான தொடரைக் கண்டறிக.
- 1. All the religions were accepted and appreciated in Thirukkural
- 2. Every religions ratified the views of Thiruvalluvar
- 3. He didn't believe morality
- 4. Valluvar said that men with high principles deserved to live as.
- 1. வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறலைப் போற்றினாரில்லை.
- 2. திருவள்ளுவர் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று சமயங்கள் சான்று காட்டின.
- 3. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கையற்றவர்.
- 4. உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டுமென்றார்.
- 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி✓
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
- 3 and 4 only correct3 மற்றும் 4 மட்டும் சரி
-
According to Ragner Nurkse the starting point and continuation for development lies in ______.ராக்னர் நுர்க்சே அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்வதற்கான வழிமுறை என்பது _______ ஆகும்.
- Organised money marketசீராகட்டப்பட்ட பணச் சந்தை
- Increasing the rate of capital formationமூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது✓
- Technological growthதொழில் நுட்ப வளர்ச்சி
- Removal of dualistic economyஇரட்டைப் பொருளாதார அமைப்பை அகற்றுதல்
-
Choose the right matchesசரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
- (i) The first communal order for distribution of appointments among various castes - 1920
- (ii) First Backward class commission of Tamilnadu was appointed - 1970
- (iii) Ambasankar Commission - Reservation totalling to 69%
- (iv) Report on Tamilnadu Backward classes Commission justifying the existing reservation - 8th July 2011
- (i) பல்வேறு சாதியினரிடையே நியமனப் பகிர்வுக்கான முதல் வகுப்புவாரி ஆணை - 1920
- (ii) தமிழ்நாட்டின் முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு ஆணையம் நியமிக்கப்பட்டது - 1970
- (iii) அம்பாசங்கர் ஆணையம் - மொத்த இட ஒதுக்கீடு 69%
- (iv) தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்திய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கை - 8 ஜூலை 2011
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்✓
-
Match :பொருத்துக.
(a) Article 257(A) 1. Grants-in-aid (b) Article 131 2. Judicial proceedings (c) Article 245(1) 3. Supreme Court (d) Article 275 4. State Jurisdiction 5. 42nd Amendment Act (a) சரத்து 257(A) 1. மானிய உதவி (b) சரத்து 131 2. நீதித்துறை நடவடிக்கைகள் (c) சரத்து 245(1) 3. உச்ச நீதிமன்றம் (d) சரத்து 275 4. மாநில அதிகார வரம்பு 5. 42ஆம் திருத்தச் சட்டம் - (a)-5 (b)-3 (c)-4 (d)-1(a)-5 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-5 (d)-3(a)-2 (b)-1 (c)-5 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-5 (c)-1 (d)-3(a)-2 (b)-5 (c)-1 (d)-3
-
Match the following schemes with their respective beneficiariesகீழ்வரும் திட்டங்களை அதற்குரிய திட்டங்களின் பயனாளிகளுடன் பொருத்துக
(a) Babu Jagjivan Ram Chhatravас Yojana 1. Scheduled tribes (b) Atal Vayo Abhyuday Yojana 2. Minorities (c) Pradhan Mantri Jan Vikas Karyakram Yojana 3. Scheduled castes (d) Pradhan Mantri Janjantiya Vikas Mission 4. Senior citizens (a) பாபு ஜக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம் 1. பட்டியலினப் பழங்குடியினர் (b) அடல் வயோ அப்யுதேய திட்டம் 2. சிறுபான்மையினர் (c) பிரதம மந்திரி ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டம் 3. பட்டியலின சாதிகள் (d) பிரதம மந்திரி ஜஞ்ஜாதீய விகாஸ் இயக்கம் 4. மூத்த குடிமக்கள் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Which book features the series "Pagaivar pull Aarga"?'பகைவர் புல் ஆர்க' என்னும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்.
- Natrinaiநற்றிணை
- Kalitthogaiகலித்தொகை
- Aingkurunuruஐங்குறுநூறு✓
- Purananuruபுறநானூறு
-
Assertion [A] : The demographic dividend is defined as a rise in the rate of Economic growth due to a rising share of working age people in a population.கூற்று [A] : மக்கள் தொகைப் பிளவு என்பது ஒரு மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடைய மக்களின் பங்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பாக வரையறுக்கப்படுகிறது.
Reason [R] : India is in the midst of process where it faces the window of opportunity created by Demographic Dividend.
காரணம் [R] : மக்கள் தொகைப் பிளவுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் சாளரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் நடுவில் இந்தியா உள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
"Co-operative Societies" gave a constitutional status under"கூட்டுறவு சங்கங்களுக்கு" இந்த அரசமைப்பு பிரிவின் கீழ் அரசியலமைப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது
- Article 243 - ZH to 243 - ZTசரத்து 243 - ZH to 243 - ZT✓
- Article 243 - PH to 243 - ZAசரத்து 243 - PH to 243 - ZA
- Article 243 - NH to 243 - ZHசரத்து 243 - NH to 243 - ZH
- Article 243 - HZ to 243 - ZHசரத்து 243 - HZ to 243 - ZH
-
The Talaikota Battle was also called as ______.தலைகோட்டை போர் ------ என்றும் அழைக்கப்படுகிறது.
- Toppur Battleதொப்பூர் போர்
- Rakahasi - Tangadi Battleராகஹாசி - தங்காடி போர்✓
- Battle of Rajagambira Rajyamராஜகம்பீர ராஜ்யம் போர்
- Battle of Kannanur Kuppamகன்னனூர் குப்பம் போர்
-
Which of the following statements are/is true about "Niti Aayog"?"நிதி ஆயோக்" பற்றி பின்வருவனவற்றுள் எந்த கூற்று/கூற்றுகள் உண்மையானவை?
- (i) Niti Aayog has been instituted to replace the Planning Commission
- (ii) It has no power to allocate funds
- (iii) Niti Aayog is a think-tank
- (iv) President of India is the Chairperson of Niti Aayog
- (i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது
- (ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை
- (iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு
- (iv) இந்தியாவின் குடியரசுத் தலைவரே நிதி ஆயோக்கின் தலைவர்
- (ii) and (iv)(ii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Match the following :பொருத்துக :
(a) Jawaharlal Nehru 1. People's plan (b) S.N. Agarwal 2. Sarvodhaya plan (c) J.P. Narayan 3. Gandhian plan (d) M.N. Roy 4. National Planning Commission (a) ஜவஹர்லால் நேரு 1. மக்கள் திட்டம் (b) S.N. அகர்வால் 2. சர்வோதயத் திட்டம் (c) J.P. நாராயண் 3. காந்தியத் திட்டம் (d) M.N. ராய் 4. தேசியத் திட்டக் குழு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
If the difference between S.I and C.I for 3 years at 5% is Rs. 183, then find the principal3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183-ஆக, 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
- 18,00018,000
- 8,0008,000
- 24,00024,000✓
- 30,00030,000
-
Match the welfare schemes with its beneficiaries.நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்.
(a) Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) 1. Farmers (especially small and marginal farmers) (b) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) 2. Women from rural and remote areas (c) Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) 3. Low-income households and economically weaker sections (d) Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) 4. Rural households living Below the Poverty Line (BPL) (a) பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) (b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA) 2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் (c) பிரதன் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY) 3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் (d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள் - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Which of the following statement/s is/are true about the rationalist marriage system 'Self Respect Marriage', devised by Periyar?பெரியார் வடிவமைத்த 'சுயமரியாதை திருமணம்' என்ற பகுத்தறிவுத் திருமணத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
- (i) The Self Respect Marriages were conducted without any priests or chanting of the rituals in Sanskrit.
- (ii) They were often deliberately conducted in times considered auspicious.
- (iii) They did away with thali-tying ceremony.
- (iv) The couples took oaths promising to treat each other equally and as friends.
- (i) சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன.
- (ii) அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாக கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன.
- (iii) அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர்.
- (iv) தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Arrange the following events in their chronological order.பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Periyar published the book 'Pen Yaen Adimaiyanaai'.
- 2. Periyar started the Tamil bimonthly 'Unmai' at Tiruchirappalli.
- 3. Periyar was arrested for publishing a Tamil translation of Bhagat Singh's pamphlet 'Why I am An Atheist'.
- 4. The title 'Periyar' was conferred by the Tamilnadu Women Conference held in Madras.
- 1. பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- 2. பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார்.
- 3. பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற துண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைதுச் செய்யப்பட்டார்.
- 4. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)✓
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)
- (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
Which of the following statements are true regarding Vellore Mutiny?பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.
- (i) The Mutiny was lasted for eight hours.
- (ii) The Mutiny was lost its importance due to local treachery.
- (iii) After the Mutiny, the family of Tippu was transferred to Madras.
- (iv) The British captured more than 2000 Indian Soldiers.
- (i) அந்த கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
- (ii) அந்த கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
- (iii) அந்த கலகத்திற்கு பிறகு நீப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
- (iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Which among the following was the first state in India to constitute an institution of Lok Ayukta?இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
- Karnatakaகர்நாடகா
- Maharashtraகேரளா✓
- Keralaமகாராஷ்டிரா
- Rajasthanஇராஜஸ்தான்
-
Pick out the incorrectly paired from the following :கீழ்கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
- 1. Smoke and Ashes : Opium's Hidden Histories - Amitav Ghosh
- 2. The Golden Road - William Dalrymple
- 3. Twilight Prisoners : The Rise of the Hindu Right and the Decline of India - Minakshi Dewan
- 4. The Final Farewell : Understanding the Last Rites and Rituals of India's Major Faiths - Siddhartha Deb
- 1. சுமோக் அண்ட் ஆஷஸ் : ஒப்பியம்ஸ் ஹிடன் ஹிஸ்டரீஸ் - அமிதவ் கோஷ்
- 2. தி கோல்டன் ரோடு - வில்லியம் டேல்ரிம்பிள்
- 3. ட்வைலைட் பிரிஸனர்ஸ் : த ரைஸ் ஆஃப் த இந்து ரைட் அண்ட் த டிக்லைன் ஆஃப் இந்தியா - மீனாக்ஷி திவான்
- 4. த பைனல் ஃபேயர்வெல் : அண்டர்ஸ்டேண்டிங் த லாஸ்ட் ரிட்ஸ் அண்ட் ரிச்சுவல்ஸ் ஆஃப் இந்தியாஸ் மேஜர் ஃபெய்த்ஸ் - சித்தார்த்த தேப்
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
- (2) and (3) are incorrect(2) மற்றும் (3) தவறானவை
- (3) and (4) are incorrect(3) மற்றும் (4) தவறானவை✓
-
One Rutherford is equal toஒரு ருதர்ஃபோர்டு அளவு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமானது?
- 10⁸ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁸ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
- 10⁴ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁴ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
- 10⁶ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு✓
- 1 disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 1 சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
-
Which one is belonging to the Chapter Gratitude in Thirukkural?பின்வருவனவற்றுள் எந்தக் குறள் செய்த நன்றியறிதல் அதிகாரத்தைச் சார்ந்தது?
- (i) Self control of senses, like a tortoise, focussed on results, affords everlasting protection
- (ii) Equality is up rightness in thought and conduct always guided by a rational mind
- (iii) A friend in need is a friend indeed; do not forget him or forsake comrades
- (i) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
- (ii) தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
- (iii) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
எழுமையும் ஏமாப் புடைத்து
பாற்பட்டு ஒழுகப் பெறின்
துன்பத்துள் துப்பாயார் நட்பு- (i) only(i) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i), (ii) மட்டும்
-
Which of the following statements are correct about PFAS?கீழ்க்காணும் கூற்றுக்களில் PFAS பற்றிய சரியான கூற்றுக்களை தேர்ந்தெடுக்கவும்.
- (i) PFAS is per and poly fluoro alkyl substances.
- (ii) It is used in paint industries.
- (iii) PFAS are endocrine disrupters.
- (i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும்.
- (ii) இது வண்ணப்பூச்சு (பெயிண்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- (iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது.
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (i) only correct(i) மட்டும் சரியானது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →