Group 1 · 2025குரூப் 1 · 2025
TNPSC Group 1 2025 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 1 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 197 questions from the TNPSC Group 1 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2025 வினாத்தாளின் 197 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 197questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Who introduced the modified scheme of elementary education which provided part-time learning of hereditary occupations?பரம்பரைத் தொழில்களைப் பகுதி நேரமாக கற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
- K. KamarajK. காமராஜ்
- C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி✓
- T. PrakasamT. பிரகாசம்
- Raja of Panagalபனகல் அரசர்
-
Due to Global warming the following __________ are badly affected.புவி வெப்பமடைவதால் கீழ்க்கண்ட துறைகள் __________ மோசமாக பாதிக்கப்படுகிறது.
- (i) Agriculture and Environment
- (ii) Agriculture and Industry
- (iii) Agriculture, Horticulture and Environment
- (iv) Industry
- (i) விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல்
- (ii) விவசாயம் மற்றும் தொழில் துறை
- (iii) விவசாயம், தோட்டக்கலை மற்றும் சுற்றுச்சூழல்
- (iv) தொழிற்துறை
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (iii) alone(iii) மட்டும்✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
-
Which of the following statement is/are correct about Vaikam Protest?கீழ்க்காண்பவற்றுள் எது/எவை வைக்கம் போராட்டம் பற்றிய சரியான கூற்று?
- 1. George Joseph of Kerala acted as the mastermind in the Vaikam Protest.
- 2. Gandhi had difference of opinion about the involvement of Christian George Joseph in the untouchability issue.
- 3. Statue of George Joseph was erected at Madurai.
- 4. George Joseph and Karur Neelakandan were not interested to join Periyar on Vaikam Protest.
- 1. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் வைக்கம் போராட்டத்தின் மூளையாக செயல்பட்டார்.
- 2. தீண்டாமை சிக்கலில் கிறிஸ்துவரான ஜார்ஜ் ஜோசப் கலந்துகொள்வதில் காந்தி கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
- 3. ஜார்ஜ் ஜோசபின் மார்பளவு சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
- 4. ஜார்ஜ் ஜோசப்பும், கரூர் நீலகண்டனும் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதில் விரும்பவில்லை.
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (1), (2), (3)(1), (2), (3)✓
- (1), (2)(1), (2)
- (3) only(3) மட்டும்
-
Consider the following Statements, Choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- (i) January 30th is the Death anniversary of Annal Gandhi Adigal
- (ii) January 23rd is the Birth Anniversary of Netaji Subash Chandra Bose
- (iii) April 14th is the Birth Anniversary of Annal Ambedkar
- (iv) October 13th is the Birth Anniversary of Sardar Vallabhai Patel
- (i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
- (ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
- (iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
- (iv) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
- (iv) only correct(iv) மட்டும் சரி
- (iii) only correct(iii) மட்டும் சரி
- (i), (ii), (iii) only correct(i), (ii), (iii) மட்டும் சரி✓
-
Thirukkural Uraiasiriarkal :திருக்குறள் உரையாசிரியர்கள் :
- (i) Pariperumal
- (ii) Dharumar
- (iii) Ki.Va.Ja
- (iv) Dhandapani Thesigar
- (i) பரிப்பெருமாள்
- (ii) தருமர்
- (iii) கி.வா.ஜா.
- (iv) தண்டபாணி தேசிகர்
- (i) only(i) மட்டும்✓
- (i), (ii) only(i), (ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்
-
Which of the following is correctly pair/pairs?பின்வருவனவற்றில் எது/எவை சரியான இணை/இணைகள்?
- 1. Fifth Law Commission - K.V.K. Sundaram
- 2. Tenth Law Commission - Justice K.K. Mathew
- 3. Nineteenth Law Commission - Justice M. Jagannadha Rao
- 4. Twentieth Law Commission - B.S. Chauhan
- 1. ஐந்தாவது சட்ட ஆணையம் - கே.வி.கே. சுந்தரம்
- 2. பத்தாவது சட்ட ஆணையம் - நீதியரசர். கே.கே. மேத்யு
- 3. பத்தொன்பதாம் சட்ட ஆணையம் - நீதியரசர்.எம். ஜகன்னாத ராவ்
- 4. இருபதாவது சட்ட ஆணையம் - பி.எஸ். செளகான்
- 1 and 41 மற்றும் 4
- 1 and 21 மற்றும் 2✓
- 2 and 32 மற்றும் 3
- 3 and 43 மற்றும் 4
-
The members of the Justice Party were sent to meet Joint select committee in London for finalise Government India Act in 19191919 ம் ஆண்டு இந்திய அரச சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிகட்சி உறுப்பினர்கள்
- (i) Arcot Ramasamy Mudaliyar
- (ii) Koka Apparao
- (iii) T.A. Ramalingam
- (iv) S.K. Thulasiram
- (i) ஆற்காடு இராமசாமி முதலியார்
- (ii) கோகா அப்பாராவ்
- (iii) டி.ஏ. ராமலிங்கம்
- (iv) எஸ்.கே. துளசிராம்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii), (ii), (iv)(iii), (ii), (iv)
- (i), (ii), (iv)(i), (ii), (iv)✓
-
Pick out the incorrectly paired from the following :கீழ்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
- 1. 1962 - The Madras State (Alteration of Name) Act was passed by the Parliament
- 2. 1967 - Perarignar Anna Sworn in as the Chief Minister of Tamil Nadu
- 3. 1968 - Perarignar Anna was elected to the Rajya Sabha
- 4. 1969 - The Madras State (Alteration of Name) Act came into force
- 1. 1962 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
- 2. 1967 - தமிழக முதலமைச்சராகப் பேரிஞர் அண்ணா பதவியேற்றார்
- 3. 1968 - பேரிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 4. 1969 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது
- (1) only incorrect(1) மட்டும் தவறானது
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
- (1) and (3) are incorrect(1) மற்றும் (3) தவறானவை✓
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை
-
Which of the following statements are true about the Houses at Mohenjo-daro?மொஹஞ்சதாரோவிலுள்ள வீடுகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) It was discovered in Montgomery District of Punjab.
- (ii) Mohenjo-daro the houses were made of Kiln-burnt bricks.
- (iii) Kiln-burnt bricks in large quantities were used for drains.
- (i) இது பஞ்சாபின் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- (ii) மொஹஞ்சதாரோவில் வீடுகள் சுட்ட செங்கற்களால் ஆனவை.
- (iii) சுட்ட செங்கற்கள் அதிக அளவில் வடிகால்களுக்குப் பயன்படுத்தப்பட்டன.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Peshwa 1. Foreign Secretary (b) Amatya 2. Chief Minister (c) Sachiva 3. Finance Minister (d) Sumant 4. Superintendent (a) பேஷ்வா 1. அயல்நாட்டு செயலர் (b) அமாத்தியர் 2. முதலமைச்சர் (c) சக்கீவா 3. நிதியமைச்சர் (d) சுமந்தீ 4. கண்காணிப்பாளர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Match the following parts of the Indian Constitution with their corresponding subject-matter.கீழ்கண்ட இந்திய அரசமைப்பின் பகுதிகளை அவற்றின் துணைசார் பொருளுடன் பொருத்துக :
(a) Part XIV 1. Elections (b) Part XV 2. Amendment of the Constitution (c) Part XVIII 3. Services under the Union and States (d) Part XX 4. Emergency provisions (a) பகுதி XIV 1. தேர்தல்கள் (b) பகுதி XV 2. அரசமைப்பு சட்ட திருத்தம் (c) பகுதி XVIII 3. மத்திய மற்றும் மாநில பணிகள் (d) பகுதி XX 4. நெருக்கடி நிலை ஏற்பாடுகள் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Assertion [A] : Parliament has exclusive power to make any law with respect to any matter not enumerated in the concurrent list or state listகூற்று [A] : பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் ஆகியவற்றில் கூறப்படாத இனங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தினை பாராளுமன்றம் கொண்டுள்ளது.
Reason [R] : VIII schedule of the constitution contains union list, state list and concurrent list
காரணம் [R] : அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] -க்கு சரியான விளக்கம் அல்ல
-
Assertion [A] : C.N. Annadurai was fascinated by the self respect movement, joined the Dravidar Kazhagam Party.கூற்று [A] : சி.என். அண்ணாதுரை, சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பிழுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் சேர்ந்தார்.
Reason [R] : C.N. Annadurai treated Justice Party and Dravidar Kazhagam equally.
காரணம் [R] : சி.என். அண்ணாதுரை, நீதிக்கட்சி மற்றும் திராவிட கழகத்தை சமமாக நடத்தினார்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு✓
- [A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] and [R] are true [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
-
Assertion [A] : Social Justice basically does not deal with equal social opportunities.கூற்று [A] : சமூக நீதி என்பது அடிப்படையில் சமான சமூக வாய்ப்புகளைக் கையாளவில்லை.
Reason [R] : Social Justice is non-proportional to either social equality or social rights.
காரணம் [R] : சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
- [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை; [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறானவை.✓
-
Which of the following statements are true about Election Commission of India?பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
- (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President
- (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi
- (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
- (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரச தலைவர் ஆகியோர்க்கு தேர்தல்களை நடத்துவது.
- (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ராமாதேவி ஆவார்.
- (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Choose the right matches :சரியாகப் பொருத்தப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Carotenoid - C55H70O2N4Mg
- 2. Chlorophyll 'a' - C55H72O5N4Mg
- 3. Chlorophyll 'b' - C55H70O6N4Mg
- 4. Xanthophyll - C40H72O2Mg
- 1. கரோட்டினாய்டு - C55H70O2N4Mg
- 2. பச்சையம் 'a' - C55H72O5N4Mg
- 3. பச்சையம் 'b' - C55H70O6N4Mg
- 4. சாந்தோஃபில் - C40H72O2Mg
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை
-
The salary of A, B and C together amounts to Rs.33,300. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 7:6:9. Find the salary of B.A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ.33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7:6:9. எனில் B-ன் ஊதியம் என்ன?
- Rs.8,000ரூ.8,000
- Rs.10,000ரூ.10,000
- Rs.15,000ரூ.15,000
- Rs.12,000ரூ.12,000✓
-
There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
- 5 minutes5 நிமிடங்கள்✓
- 100 minutes100 நிமிடங்கள்
- 50 minutes50 நிமிடங்கள்
- 30 minutes30 நிமிடங்கள்
-
Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar.கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
Reason [R] : This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேறுபாடுகளை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்கு 'பெரியார்' பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- [A] is true [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false and [R] is falseகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] தவறு
- [A] is false [R] is true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] தவறு காரணம் [R] சரி ஆனால், [R], [A] க்கு சரியான விளக்கமல்ல
- [A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி✓
-
Assertion [A] : The poverty line is determined on the basis of calorie requirements.கூற்று [A] : வறுமைக் கோடு என்பது கலோரி தேவைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
Reason [R] : The poverty line is the minimum income required to meet the basic needs of an individual which includes food, clothing and shelter.
காரணம் [R] : வறுமைக் கோடு என்பது ஒரு தனிநபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச வருமானமாகும். இதில் உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ஆகியவை அடங்கும்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்.✓
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு.
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி.
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமில்லை
-
In an A.P, t₁ - t₄ = 20. Which one of the following is false?ஒரு கூட்டுத்தொடரில் t₇ - t₄ = 20, எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
- We cannot determine first termமுதல் உறுப்பை தீர்மானிக்க இயலாது
- Difference between first term and 10th term is 60முதல் உறுப்பிற்கும் 10வது உறுப்பிற்கும் உள்ள வித்தியாசம் 60
- A.M. of 12th term and 20th term is 16th term12வது உறுப்பிற்கும் 20வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 16வது உறுப்பு
- A.M. of 5th term and 30th term is 17th term5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு✓
-
Assertion [A] : DMK played a leading role in the Anti-Hindi campaign.கூற்று [A] : திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கேடுத்துக் கொண்டது.
Reason [R] : It urged people to write under the Tamil identity.
காரணம் [R] : திமுக மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றினைய வற்புறுத்தியது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] இன் விளக்கம் [A] க்கு தவறானது
-
Assertion [A] : The company asked the Collector of Ramnad to Summon Kattabomman to his office at Ramnad.கூற்று [A] : ஆங்கிலேய கம்பெனியினர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மனை இராமநாதபுரம் ஆட்சியாளரின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டார்.
Reason [R] : Kattabomman was asked to meet the Collector in connection with the arrears of tribute that he owed to the company.
காரணம் [R] : ஆங்கிலேய கம்பெனியாருக்கு கட்ட வேண்டிய கப்பம் நிலுவையில் இருப்பதால் ஆட்சியாளரை சந்திக்குமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
- [A] is true [R] is true[A] சரி, [R] சரி
- Both [A] and [R] is false[A] மற்றும் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் ஆகும்✓
- Both [A] and [R] are true; and [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் அல்ல
-
Reason and Assertion :கூற்று மற்றும் காரண வகை :
Assertion [A] : A person who thinks that he will not be despised by others.
Reason [R] : He will refrain the thought of attaining any object with a forgery from entering his heart.
கூற்று [A] : பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.
காரணம் [R] : யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக் கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்
- [A] is true [R] is trueகூற்று [A] சரி, காரணம் [R] சரி✓
- [A] is true [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- [A] is false [R] is falseகூற்று [A] தவறு, காரணம் [R] தவறு
-
Consider the Assertion (A) and Reason (R) and choose the correct answer.கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருது. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
Assertion [A] : A remarkable difference between China and India was observed regarding mass politics around air pollution control.
Reason [R] : China employing the approach of Historical Institutionalism to control air pollution.
கூற்று [A] : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்கூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.
காரணம் [R] : காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.
- Both [A] and [R] are correct statement; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are correct; [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
- [A] is correct; But [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
- [R] is correct; But [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →