TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho introduced the modified scheme of elementary education…

Who introduced the modified scheme of elementary education which provided part-time learning of hereditary occupations?பரம்பரைத் தொழில்களைப் பகுதி நேரமாக கற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட தொடக்க கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

  1. K. KamarajK. காமராஜ்
  2. C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி ✓
  3. T. PrakasamT. பிரகாசம்
  4. Raja of Panagalபனகல் அரசர்
Correct answerசரியான விடை C. RajagopalachariC. ராஜகோபாலாச்சாரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) C. Rajagopalachari.சரியான விடை (B) C. ராஜகோபாலாச்சாரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which one of the following statements is/are correct regarding Chenbagaraman pillai?கீழ்வரும் கூற்றுகளில் செண்பகராமன் பிள்ளை பற்றிய சரியான கூற்று/கூற்றுகள் எவை?
    • 1. He hailed from Kanyakumari dist. of Travengore State.
    • 2. He started Bharatha Matha Valibar Sangam
    • 3. He married Laxmibai of Indian National Army in 1931.
    • 4. He joined the German Army and fight against the English in I world war.
    • 1. இவர் திருவாங்கூர் அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்.
    • 2. இவர் பாரத மாதா வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார்.
    • 3. இவர் இந்திய தேசிய ராணுவத்தை சார்ந்த லட்சுமிபாயை 1931 ல் திருமணம் செய்து கொண்டார்.
    • 4. இவர் ஜெர்மானிய படையில் சேர்ந்து முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.
    1. 1,2,3 are correct 4 incorrect1,2,3 சரியானது 4 தவறானது
    2. 1,2 are correct 3,4 are incorrect1,2 சரியானது 3,4 தவறானது
    3. 1,3,4 are correct 2 is incorrect1,3,4 சரியானது 2 மட்டும் தவறானது
    4. 1,2,3,4 are correct1,2,3,4 சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Woman freedom fighter participated in the Madras salt satyagraha?எந்த விடுதலை போராட்ட பெண்மணி மெட்ரோஸ் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்?
    1. K.P. Sundarambalகே.பி. சுந்தரம்பாள்
    2. Muthulaxmi Reddiமுத்துலட்சுமி ரெட்டி
    3. Selvi Durgabaiசெல்வி துர்க்காபாய்✓
    4. Padmashini Ammalபத்மசினி அம்மாள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statement is/are correct about Vaikam Protest?கீழ்க்காண்பவற்றுள் எது/எவை வைக்கம் போராட்டம் பற்றிய சரியான கூற்று?
    • 1. George Joseph of Kerala acted as the mastermind in the Vaikam Protest.
    • 2. Gandhi had difference of opinion about the involvement of Christian George Joseph in the untouchability issue.
    • 3. Statue of George Joseph was erected at Madurai.
    • 4. George Joseph and Karur Neelakandan were not interested to join Periyar on Vaikam Protest.
    • 1. கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் வைக்கம் போராட்டத்தின் மூளையாக செயல்பட்டார்.
    • 2. தீண்டாமை சிக்கலில் கிறிஸ்துவரான ஜார்ஜ் ஜோசப் கலந்துகொள்வதில் காந்தி கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
    • 3. ஜார்ஜ் ஜோசபின் மார்பளவு சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
    • 4. ஜார்ஜ் ஜோசப்பும், கரூர் நீலகண்டனும் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதில் விரும்பவில்லை.
    1. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
    2. (1), (2), (3)(1), (2), (3)✓
    3. (1), (2)(1), (2)
    4. (3) only(3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who introduced the modified scheme of elementary education which provided part-time learning of hereditary occupations?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) C. Rajagopalachari.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்