TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceOne Rutherford is equal to

One Rutherford is equal toஒரு ருதர்ஃபோர்டு அளவு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமானது?

  1. 10⁸ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁸ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
  2. 10⁴ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁴ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
  3. 10⁶ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு ✓
  4. 1 disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 1 சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
Correct answerசரியான விடை 10⁶ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 10⁶ disintegrations per second.சரியான விடை (C) ஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements are correct about PFAS?கீழ்க்காணும் கூற்றுக்களில் PFAS பற்றிய சரியான கூற்றுக்களை தேர்ந்தெடுக்கவும்.
    • (i) PFAS is per and poly fluoro alkyl substances.
    • (ii) It is used in paint industries.
    • (iii) PFAS are endocrine disrupters.
    • (i) பி.எப்.ஏ.எஸ். என்பது பெர்ஃப்ளுரோ மற்றும் பாலிஃப்ளுரோ ஆல்கைல் பொருட்கள் ஆகும்.
    • (ii) இது வண்ணப்பூச்சு (பெயிண்ட்) தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
    • (iii) இது நாளமில்லா சுரப்பிகளைச் சீர்குலைக்கும் திறன் உடையது.
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
    2. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    3. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
    4. (i) only correct(i) மட்டும் சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • How many number of Ramsar sites are identified in India till 15th August 2022?இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?
    1. 8282
    2. 7878
    3. 7575✓
    4. 7070

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The principle of transformer isமின்மாற்றியின் தத்துவம் ஆனது
    1. Self inductionதன் மின்தூண்டல்
    2. Mutual inductionபரிமாற்று மின்தூண்டல்✓
    3. Lenz lawலென்ஸ் விதி
    4. Fleming's Right hand Ruleஃபிளேமிங் வலது கை விதி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "One Rutherford is equal to"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 10⁶ disintegrations per second.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்