Group 1 · 2025குரூப் 1 · 2025
TNPSC Group 1 2025 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 197 questions from the TNPSC Group 1 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2025 வினாத்தாளின் 197 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 197questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
The objective of the National Human Rights Commission are :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கங்கள் :
- (i) To strengthen the institutional arrangements through which human rights issues could be addressed in their entirety in a more focussed manner
- (ii) To look into allegations of excesses, independently of the government
- (iii) To contrast and strengthen the efforts that have already been made in this direction.
- (i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல்
- (ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல்
- (iii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி✓
- (i), (ii) and (iii) are incorrect(i), (ii) மற்றும் (iii) தவறு
-
Match the following hormone with the disorder caused :ஹார்மோன்களை அவை உண்டாக்கும் நோய்களோடு பொருத்துக :
(a) Insulin 1. Cushing's syndrome (b) Thyroxine 2. Diabetes insipidus (c) Glucocorticoids 3. Acromegaly (d) Growth hormone 4. Goitre 5. Diabetes Mellitus (a) இன்சுலின் 1. குஷ்சிங் சின்ட்ரோம் (b) தைராக்சின் 2. டையாபிட்டஸ் இன்சிபீடஸ் (c) குளுக்கோகார்டிகாய்ட் 3. அக்ரோமிகாலி (d) வளர்ச்சி ஹார்மோன் 4. கழலை 5. நீரிழிவு நோய் - (a)-5 (b)-1 (c)-2 (d)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-5 (b)-4 (c)-1 (d)-3(a)-5 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
The biological oxygen demand is the amount of dissolved oxygen required by ______ in water.உயிர்வேதியலில் ஆக்ஸிஜன் தேவை என்பது, நீரில் --------- பயன்பாட்டின் போது நுகரப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகும்.
- Microbesநுண்ணுயிர்✓
- Plantsசெடிகள்
- Animalsவிலங்குகள்
- Seaweedsகடற்பாசிகள்
-
Match the following customs with literature :பின்வரும் பழக்க வழக்கங்களை இலக்கியத்துடன் பொருத்தவும்.
(a) A custom performed by an unrequited Lover 1. Kuruntogai (b) A custom of mixing Palmyra, sugarcane juice with coconut water 2. Manimegalai (c) Custom of offering crow with white rice and Ghee 3. Tholkappiam (d) The custom of painting the walls of private houses 4. Purananuru - (a) பழி வாங்காத காதலனால் செய்யப்படும் ஒரு வழக்கம்
- (b) இளநீரில் பனை மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றைக் கலக்கும் வழக்கம்
- (c) வெள்ளை அரிசி மற்றும் நெய்யுடன் காக்கைக்கு நைவேத்யம் செய்யும் வழக்கம்
- (d) வீடுகளின் சுவர்களில் ஓவியம் தீட்டும் வழக்கம்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Assertion [A] : Overloading of Nitrogen in the environment can cause an imbalance to the natural nitrogen cycle.கூற்று [A] : சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது.
Reason [R] : Nitrogen becomes a pollutant when it escapes into the environment and reacts with other organic compounds.
காரணம் [R] : இது சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.
- [A] is true but [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை
-
When one sees the person who taught not forgetting what they taught is dealt in the chapter ______.'தன்னோடு படின்றாரைக் கண்டால் அவர் கற்பிய மறக்காமல்' - என்ற பொருளுடைய அதிகாரம் எது?
- Detectivesஒற்றாடல்
- Hopefulness in Troubleஇடுக்கண் அழியாமை
- Tyranny of ruleகொடுங்கோன்மை
- Benignity (perspective)கண்ணோட்டம்✓
-
The main aim of MUDRA Bank is to __________.MUDRA வங்கியின் முக்கிய நோக்கமானது
- (i) Provide financial assistance to develop Health Industry.
- (ii) Provide credit to Micro, Small and Medium enterprises.
- (iii) Provide Credit to develop Tourism Industry.
- (iv) Provide financial assistance to rural development.
- (i) மருத்துவத் துறையை மேம்படுத்த நிதி உதவி செய்தல்
- (ii) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கு கடன் வழங்குதல்
- (iii) சுற்றுலைத் துறையை மேம்படுத்த கடன் வழங்குதல்
- (iv) ஊரக வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல்
- (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)
- (ii) alone(ii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (i) and (ii)(i) மற்றும் (ii)
-
Choose the right matches among type :பின்வருபவைகளில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க :
- 1. Porpanaikottai - A sangam age fort
- 2. Iron Knife - Pallavaram
- 3. Merchant Guild Inscription - Mayiladumparai
- 4. Sarcophagus - Marungur
- 1. பொற்பனைக்கோட்டை - ஓர் சங்க கால கோட்டை
- 2. இரும்புக் கத்தி - பல்லாவரம்
- 3. வணிகக்குழு கல்வெட்டு - மயிலாடும்பாறை
- 4. கற்சவப்பெட்டி - மருங்கூர்
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரியானவை✓
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
-
Mary is 16 years old. She is 4 times older than her brother. How old will she be when she is twice his age?மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும் பொழுது, மேரியின் வயது என்ன?
- 2020
- 2424✓
- 2828
- 3232
-
Arrange the following in order :வரிசைப்படுத்துக :
- 1. The goodness of the help to domestic life
- 2. The possession of love
- 3. Domestic life
- 4. The obtaining of sons
- 1. வாழ்க்கை துணை நலம்
- 2. அன்புடைமை
- 3. இல்வாழ்க்கை
- 4. புதல்வரைப் பெறுதல்
- 3, 1, 4, 23, 1, 4, 2✓
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 3, 1, 2, 43, 1, 2, 4
-
Choose the right answer among type :பின்வருவனவற்றுள் சரியானவற்றைக் கண்டறி.
- (i) The Ashoka's Inscription was found at Brahmagiri.
- (ii) Chinnamanur Seppedu mentioned Thalaiyalanganathu Pandian Nedunchezhien.
- (iii) Thirukkovilur Inscription mentions the death of Avvayar, which was published by T.A. Gopinathanayar.
- (iv) Ancient inscriptions not available in Karnataka till AD 10.
- (i) அசோகரின் எழுத்துப் பொறிகள் மைசூர் பிரதேசத்தில் பிரமகிரியில் கிடைக்கின்றது.
- (ii) சின்னமனூர்ச் செப்பேடு தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
- (iii) திரு. கோவிலூரார் புலிப்பிதை திருக்கோவிலூர் எழுத்துப்பொறி அவையை உசிர் துறந்ததைக் குறிப்பிடுகின்றது.
- (iv) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் கர்நாட வரட்டில் வீரக்கல் கிடைக்கவில்லை.
- (i) and (iii) only right(i) மற்றும் (iii) மட்டும் சரி
- (ii) and (iv) only right(ii) மற்றும் (iv) மட்டும் சரி
- (i) and (ii) only right(i) மற்றும் (ii) மட்டும் சரி✓
- (iii) and (iv) only right(iii) மற்றும் (iv) மட்டும் சரி
-
Arrange the following events in chronological order.கீழ்கண்ட வழக்குகளை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Golaknath v/s State of Punjab
- 2. Keshvananda Bharati v/s State of Kerala
- 3. Minerva Mills Ltd. v/s State of India
- 4. A.K. Gopalan v/s State of Madras
- 1. கோலக்நாத் v/s பஞ்சாப் மாநிலம்
- 2. கேசவானந்த பாரதி v/s கேரளா மாநிலம்
- 3. மினர்வா மில்ஸ் லிமிட். v/s இந்திய அரசு
- 4. A.K. கோபாலன் v/s மதராஸ் அரசு
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 3, 4, 1, 23, 4, 1, 2
- 4, 1, 2, 34, 1, 2, 3✓
- 1, 3, 2, 41, 3, 2, 4
-
Choose the wrong pair :தவறான இணையைக் கண்டறிக :
- 1. Thodakku - The ornaments on the neck
- 2. Andalai Aduppu - Cock shaped
- 3. Iyavithulam - Weapons for gouging the eyes
- 4. Yeri Chiral - The equipment to stock Bow and arrows
- 1. தொடக்கு - கழுத்திற் பூட்டியிருக்கும் சங்கிலி
- 2. ஆண்டலை அடுப்பு - சேவல் வடிவானது
- 3. இயவிதுலாம் - கண்களைக் கொத்தும் ஆயுதம்
- 4. எரிஞிரல் - அம்புகள் வைத்தெய்யும் எந்திரம்
- 1 and 4 incorrectly1 மற்றும் 4 தவறு
- 1 and 2 incorrectly1 மற்றும் 2 தவறு
- 2 and 3 incorrectly2 மற்றும் 3 தவறு
- 3 and 4 incorrectly3 மற்றும் 4 தவறு✓
-
If x : 7.5 = 8 : y = 7 : 17.5 find x : yx : 7.5 = 8 : y = 7 : 17.5 எனில் x : y ஐ காண்க.
- 3 : 223 : 22
- 1 : 71 : 7
- 3 : 203 : 20✓
- 3 : 233 : 23
-
Assertion [A] : A recent study by the World Health Organization (WHO) commissioned by the Jal Shakti Ministry reported that Jal Jeevan Mission would succeed in averting close to 4,00,000 deaths from diarrheal diseases, saving approximately 14 million DALYS.கூற்று [A] : ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வில், ஜல் ஜீவன் மிஷன் வயிற்றுப் போக்கு நோய்களால் ஏற்படும் 4,00,000 இறப்புகளைத் தடுப்பதில் வெற்றி பெறும் என்றும், சுமார் 14 மில்லியன் DALYS மிகைப்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது
Reason [R] : It is envisioned by the Department of Drinking water and sanitation to provide safe and adequate drinking water through individual household tap connections by 2024 to all households in rural India.
காரணம் [R] : 2024 ஆம் ஆண்டுக்குள் கிராம்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Arrange the following stages in the enactment of Budget in Ascending orderகீழ்க்கண்டும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குபடுத்துக.
- 1. Voting on Demand for grants
- 2. Passing of Finance bill
- 3. Passing of Appropriation bill
- 4. Scrutiny by departmental committees
- 1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
- 2. நிதி மசோதா நிறைவேற்றம்
- 3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
- 4. துறைகள் குழுக்களின் ஆய்வு
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 4, 1, 3, 24, 1, 3, 2✓
- 3, 1, 4, 23, 1, 4, 2
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Muhammad Ghur attacked the Fortress of Tabarhind, a strategic point for the Chauhans of Ajmer.
Reason [R] : The Ruler of Ajmer Prithvi Raj Chauhan marched to Tabarhinda and faced the invader in the first Battle of Tarain (1191).
கூற்று [A] : அஜ்மீர் சௌகான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.
காரணம் [R] : அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌகான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரையின் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.
- [A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A], [A] only is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல, [A] மட்டும் சரி
-
Match the following :
Schemesபின்வருவனவற்றை சரியாக பொருத்திக் காட்டவும்
திட்டம்(a) Kalaignar Magalir Urimai Thittam 1. Woman to travel in Govt. bus at free of cost (b) Tamil Puthalvan 2. Woman college students who studied in Govt. schools till 12th standard (c) Vidiyal Payanam 3. Woman head in a family (d) Pudumai Penn Thittam 4. College students who one studying in Government and Government aided colleges Beneficiary
(a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம் (b) தமிழ் புதல்வன் 2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள் (c) விடியல் பயணம் 3. பெண் குடும்பத் தலைவி (d) புதுமைப் பெண் திட்டம் 4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பயனாளிகள்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Which of the following are the objectives of Tamilnadu safe and Ethical Artificial Intelligence Policy, 2020?கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவு கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்?
- (i) To establish guidelines for the evaluation of AI systems before its rolled out for public use
- (ii) To provide restricted access to open data, data models and computing resources
- (iii) To promote investments in AIR & D in Tamilnadu
- (i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
- (ii) வெளிப்படையான தரவுகள், தரவு மாதிரிகள் மற்றும் இணையவழி ஆதாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல்
- (iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஊர்த்தல்
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
How did education contribute to the Indian Renaissance?இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வியின் பங்களிப்பு எவ்வாறு உதவி செய்தது?
- (i) Contributed Growth of Money
- (ii) Promoting scientific learning
- (iii) Promoted social and cultural progress
- (i) பண வளர்ச்சியை கொடுத்தது
- (ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
- (iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
The Justice Party was established in the year 1916 by whom?நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?
- T.M. Nair and Thiyagaraya ChettyT.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி✓
- P. Rangaiah Naidu and P. Ananda CharluP. ரங்கையா நாயுடு மற்றும் P. ஆனந்த சார்லு
- Chidamparam Pillai and Subramania Sivaசிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவா
- Jotirao Phule and Ram Mohan Royஜோதிராவு பூலே மற்றும் ராம்மோகன் ராய்
-
Match the following :
Column I
(Waste Disposal Method)கீழ்கண்டவற்றைப் பொருத்துக :
நெடுவரிசை I
(கழிவு அகற்றல் முறை)(a) Sanitary landfills 1. Burning of waste (b) Incineration 2. Deposit the refuse and compost it with bulldozers (c) Pulverizing 3. Combustion in absence of oxygen (d) Pyrolysis 4. Spreading the waste on fields. Column II
(Process)(a) திண்மக்கழிவு நிரப்புதல் 1. கழிவுகளை எரித்தல் (b) எரித்தல் 2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல் (c) தூளாக்குதல் 3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல் (d) வெப்பச்சிதைவு 4. கழிவுகளை நிலங்களில் பரப்பிடுதல் நெடுவரிசை II
(செயல் முறை)- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Arrange the following programmes in chronological order :பின்வரும் நிரல்களை காலவரிசைப்படி அமைக்கவும்.
- 1. Pradhan Mantri Awas Yojana - Gramin
- 2. Deen Dayal Upadhayaya Grameen Kaushalya Yojana
- 3. Pradhan Mantri Gram Sadak Yojana
- 4. Samagra Shiksha Abhiyan
- 1. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - கிராமீன்
- 2. தீன் தயாள் உபாதாயாய கிராமீன் கௌசல்ய யோஜனா
- 3. பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
- 4. சமக்ர சிக்ஷா அபியான்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
-
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக.
- 1. Salt Satyagraha
- 2. Swadeshi Movement
- 3. Quit India Movement
- 4. Non Co-operation Movement
- 1. உப்பு சத்தியாகிரகம்
- 2. சுதேசி இயக்கம்
- 3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- 4. ஒத்துழையாமை இயக்கம்
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)✓
-
The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery ofவிக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
- Expression Sequence Tagsவெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
- Micro RNAநுண் ஆர்.என்.ஏ. (micro RNA)✓
- DNA micro arrayடி.என்.ஏ. நுண் அணி
- SNP'sஎஸ்.என்.பி. (SNP's)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →