TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe following statements are about the Tamil Nadu…

The following statements are about the Tamil Nadu Government's initiatives : Find the correct statements.தமிழ்நாடு அரசின் முன்முயற்சிகள் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எவை சரியானவை?

  • (a) Allocation of 5 crores to translate all the works of Annal Ambedkar into Tamil through Tamil Development Department
  • (b) 10 crores for establishment of Tamil Parapurai Kazhagam
  • (c) Allocation of 5 crore for creation of separate department of Tamil Literature in JNU, Delhi
  • (d) 30 lakhs financial support for Theera Kaadhal Thirukural Project
  • (a) அண்ணல் அம்பேத்கரின் அனைத்து படைப்புகளையும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழில் மொழிபெயர்க்க 5 கோடி ஒதுக்கீடு
  • (b) தமிழ் பரப்புரைக் கழகம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு
  • (c) டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் தனித் துறையை உருவாக்க 5 கோடி ஒதுக்கீடு
  • (d) தீர காதல் திருக்குறள் திட்டத்திற்கு 30 லட்சம் நிதியுதவி
  1. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
  2. (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும் ✓
  3. (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
  4. (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
Correct answerசரியான விடை (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a) and (c) only.சரியான விடை (B) (a) மற்றும் (c) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the sector(s) of Indian Economy which are the most affected by Covid Pandemic -இந்திய பொருளாதாரத்தில், கோவிட் பெருந்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறை(கள்) -
    • (a) MSME sector
    • (b) Aviation sector
    • (c) Tourism and Hospitality sector
    • (d) Telecommunication sector
    • (a) சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME)
    • (b) விமான போக்குவரத்து
    • (c) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொடர்பான தொழில்கள்
    • (d) தொலை தொடர்பு துறை
    1. (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
    2. (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)✓
    3. (d) only(d) மட்டும்
    4. (a), (c) only(a), (c) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "Over half of India's GDP comes from rural India and almost two thirds of rural GDP comes from non-farm activities. Despite this, there are too many people engaged in low productivity occupations, and a lot more work of better, predictable nature is needed to enable a better life for rural India's inhabitants, especially the young".
    What can be inferred from the above statement about the economic contribution of rural India to the overall GDP?
    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-இல் பாதிக்கும் அதிகமான பங்கு கிராமப்பு இந்தியாவிலிருந்து வருகிறது மற்றும் கிராமப்புற GDP இல், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு விவசாயம் அல்லாத தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. இவ்வாறிருந்தும், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் மிக அதிகம், கிராமப்புற இந்தியாவின் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, சிறந்த வாழ்வதற்காக, மேம்பட்ட, நம்பகமான தொழில்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகின்றன.
    மேல் கொடுக்கப்பட்ட கூற்றிலிருந்து, உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து என்ன அனுமானிக்க முடியும்?
    1. Rural India contributes less than half of India's GDPஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியாவின் பங்களிப்பு குறைவானது
    2. Rural India contributes more than half of India's GDP, but its economy heavily depends on farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, ஆனால், அதன் பொருளாதாரம் முழுமையாக விவசாயத்தை நம்பியிருந்தது
    3. The GDP of rural India is solely driven by agricultural activitiesகிராமப்புற இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவசாய செயல்பாடுகளால் மட்டுமே உந்தப்படுகிறது
    4. Rural India contributes more than half of India's GDP, and a significant portion comes from non-farm activitiesஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிராமப்புற இந்தியா பாதிக்கும் மேலாக பங்களிக்கிறது, மேலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி விவசாயம் அல்லாத செயல்பாடுகளிலிருந்து வருகிறது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following measures have been taken to attain the aims of the new industrial policy?கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
    • 1. Industrial Licensing
    • 2. Foreign Investment
    • 3. Foreign trade Policy
    • 4. Public sector management
    • 1. தொழில் உரிமம்
    • 2. அயல்நாட்டு முதலீடு
    • 3. அயல்நாட்டு வாணிபக் கொள்கை
    • 4. பொது துறை நிர்வாகம்
    1. (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
    2. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    3. (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓
    4. (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The following statements are about the Tamil Nadu Government's initiatives : Find the correct statements. (a)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a) and (c) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்