Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Which Festival was celebrated throughout Tamilaham during the Sangam Age?சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
- Adippooramஆடிப்பூரம்
- Onamஓணம்
- Navarathiriநவராத்திரி
- Thiruvathiraiதிருவாதிரை✓
-
Which of the following statements about Index of Industrial Production (IIP) are correct?பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
- 1. The IIP is a key economic indicator of the manufacturing activity in various sectors of economy.
- 2. IIP data is regularly published by Central Statistical Organisation (CSO).
- 3. The base year for IIP is 2011-12.
- 1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
- 2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) - வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
- 3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 1 and 3 only1 மற்றும் 3 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
Which of the following is incorrect?பின்வருவனவற்றில் தவறானவை எவை?
- The Indian National Congress boycotted the First Round Table Congressமுதல் வட்ட மேசை மாநாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது
- Gandhiji attended the Second Round Table Congressகாந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்
- After the Second Round Table conference the Gandhi-Irwin pact was signedஇரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு பின்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது✓
- Communal Award was associated with Third Round Table Conferenceகம்யூனல் அவார்டு மூன்றாம் வட்ட மேசை மாநாட்டோடு தொடர்புடையது
-
Which one of the following statement(s) is not correct about the Indus Valley People?கீழ்க்கண்டவற்றுள் சிந்து மக்களைப் பற்றிய தவறான கூற்று(கள்) எது/எவை?
- (i) The Indus Valley People worshipped trees and animals
- (ii) The principal deity of Indus Valley People was Krishna
- (iii) The Indus Valley People worshipped fire and water
- (iv) The principal deity of Indus Valley People was mother goddess
- (i) சிந்துவெளி மக்கள் மரம் மற்றும் விலங்குகளைக் கடவுளாக வழிபட்டனர்
- (ii) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் கிருஷ்ணர்
- (iii) சிந்துவெளி மக்கள் நெருப்பு மற்றும் நீரைக் கடவுளாக வழிபட்டனர்
- (iv) சிந்துவெளி மக்களின் முக்கியக் கடவுள் பெண் தெய்வங்கள்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Match the following:
Subject Protected Year of the enactmentகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு- (a) Beedi and Cigar worker 1. 1979
- (b) Contract labour 2. 1976
- (c) Equal remuneration 3. 1970
- (d) Migrant workmen Employment Regulation 4. 1966
(a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் 1. 1979 (b) ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2. 1976 (c) சம ஊதியம் 3. 1970 (d) புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல் 4. 1966 - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Identify the incorrect statement about Lok adalat'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்
- Lok adalat is a mechanism for speedy trial of the disputesலோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு
- It is not a tool of the legal systemஇது சட்ட அமைப்பின் கருவி அல்ல✓
- It is a kind of forum to settle cases in an amicable mannerவழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்
- Lok adalat goes to the people to deliver justice at their door stepsலோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது
-
When a ball is projected upwards there is an increase in itsபந்தை மேலே எறியும்போது அது மேலே செல்கிறது. அப்பொழுது பந்தில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கிறது?
- 1. Potential Energy
- 2. Momentum
- 3. Kinetic Energy
- 1. நிலையாற்றல் (அ) சாத்தியமான ஆற்றல்
- 2. உந்தம்
- 3. இயக்க ஆற்றல்
- 1 only1 மட்டும்✓
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 only2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
-
The functions of Reserve Bank of India are:இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன
- (i) Issue of coins and Bank notes
- (ii) Banker to the Government
- (iii) Regulating credit in the country
- (i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்
- (ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்
- (iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Assertion [A] : When price decreases, purchasing power increases, and vice versa.கூற்று [A] : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
Reason [R] : When the production of goods decline, the price of goods increases and then the purchasing power is affected.
காரணம் [R] : பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
- [A] is correct, [R] is false[A] கூற்று சரியானது, [R] காரணம் தவறானது
- Both [A] and [R] are false statement[A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் தவறானது
- [A] is correct but [R] is not a correct explanation[A] கூற்று சரியானது, ஆனால் [R] காரணம் சரியான விளக்கம் அல்ல
- [A] is correct, [R] is the correct explanation of [A][A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]-ன் சரியான விளக்கம்✓
-
Which of the following statements are true about population growth of India?இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
- (i) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 44% of the total population of India in 1996.
- (ii) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 48% of the total population of India in 2016.
- (iii) These states contributed 70% of the total increase in population of the country during the period of 1996-2016.
- (i) பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.
- (ii) பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.
- (iii) 1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் இந்த மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Who was the first person to place the demand for a separate Muslim state in British India?பிரிட்டிஷ் இந்தியாவில், முதன் முதலில், முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முன்வைத்தவர் யார்?
- Mohammad Iqbalமுகம்மது இக்பால்✓
- Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Rahmat Aliரஹ்மத் அலி
- Mountbattenமவுண்ட் பேட்டன்
-
M. Visvesvaraya's birthday is celebrated as Engineer's Day in India. He was the Dewan of which Princely state?M. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?
- Hyderabadஹைதராபாத்
- Jodhpurஜோத்பூர்
- Mysoreமைசூர்✓
- Gwaliorகுவாலியர்
-
What are the pillars of block chain technology?ப்ளாக் செயின் டெக்னாலஜியின் தூண்கள் எவை?
- 1. Transparency
- 2. Immutability
- 3. Decentralisation
- 1. வெளிப்படைத் தன்மை
- 2. மாறுதல் இல்லாதது
- 3. பரவலாக்குதல்
- 1 and 21 மற்றும் 2
- 1 and 31 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation"ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை' வெளியிட்டவர்
- Veerapandia Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
- Velunachiarவேலு நாச்சியார்
- Maruthu Brothersமருது சகோதரர்கள்✓
- Puli Thevarபுலி தேவர்
-
Which of the following act was described by Jawaharlal Nehru as the 'Charter of Slavery'?கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?
- Government of India Act of 1909இந்திய அரசாங்கச் சட்டம் 1909
- Government of India Act of 1919இந்திய அரசாங்கச் சட்டம் 1919
- Government of India Act of 1935இந்திய அரசாங்கச் சட்டம் 1935✓
- Government of India Act of 1947இந்திய அரசாங்கச் சட்டம் 1947
-
Choose the correct meaning for the following sentences :கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க
- 1. Palakudai Neezhalum Thankudai keel Kaanbar
- 2. Iravaar Irapparkku Ondru Ieevar
- 1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -
- 2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்
- These two statements appreciates the prowess of the kingஇவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன
- These two statements appreciates the philanthropistsஇவ்விரண்டு வரிகளும் வள்ளலின் பெருமையைப் போற்றுகின்றன
- These two statements eulogizes the farmersஇவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன✓
- These two statements talks about the humble personஇவ்விரண்டு வரிகளும் பணிவுள்ளவனின் பண்பைப் போற்றுகின்றன
-
Match the following and select the correct answerகீழ்வருபவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
(a) Nayak Committee 1. Unorganised sector (b) Tarapore Committee 2. Centre-state relations (c) Rajamannar Committee 3. Availability of Credit to SSI (d) Arjun Sen Gupta Committee 4. Capital account Convertibility (a) நாயக் குழு 1. அமைப்பு சாரா துறை (b) தாராபூர் குழு 2. மத்திய-மாநில தொடர்பு (c) இராஜமன்னார் குழு 3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது (d) அர்ஜுன் சென் குப்தா குழு 4. மூலதன கணக்கு மாற்றுத் திறன் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Simplify : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}
- 123123
- 107107✓
- 113113
- 103103
-
Which of the following statements about the citizenship Amendment Act, (CAA) 2019 are true?குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
- 1. Citizenship will be granted to all the foreigners who lived in India for more than six years.
- 2. Citizenship to members of Hindus, Sikh, Buddhist, Jain, Parsi or Christian communities from Afghanistan, Bangladesh and Pakistan who entered India on or before 31 Dec, 2014.
- 3. Members of specific communities will be granted citizenship within 6 years instead of 12 years
- 4. The CAA will help to the preparation of National Register of Citizens
- 1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்
- 2. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை
- 3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்
- 4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்
- 1 and 2 are true1 மற்றும் 2 சரி
- 2 and 4 are true2 மற்றும் 4 சரி✓
- 3 and 4 are true3 மற்றும் 4 சரி
- 2 and 3 are true2 மற்றும் 3 சரி
-
The primary contaminant included in cigar smoke isசிகரெட் புகையில் உள்ள முதல்நிலை மாசு
- Carbon monoxide and dioxideகார்பன் மோனாக்சைடு மற்றும் டையாக்சைடு
- Carbon monoxide and Nicotineகார்பன் மோனாக்சைடு மற்றும் நிக்கோடின்
- Carbon monoxide and Benzeneகார்பன் மோனாக்சைடு மற்றும் பென்சின்✓
- Dioxicine and benzeneடையாக்சிசைன் மற்றும் பென்சின்
-
Match correctly the Excavated information with the Excavation sites :அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக :
(a) Thanjavur excavation 1. Roman Pottery (b) Kilaiyur excavation 2. Centre of Buddhism (c) Tirukkampuliyur excavation 3. Commercial contact between Rome and Tamilagam (d) Uraiyur excavation 4. Culture of Kaveri (a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி 1. ரோமானிய மட்பாண்டங்கள் (b) கீழையூர் அகழ்வாராய்ச்சி 2. புத்த மத மையம் (c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு (d) உறையூர் அகழ்வாராய்ச்சி 4. காவேரியின் கலாச்சாரம் - (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
"Kavarum Kazhagamum Kaiyum Tharukki
Ivariyaar Illagi yaar" - to whom does the advice is said in this Kural?"கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்" - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?- Guardsகாவலர்கள்
- Ambassadorsதூதுவர்கள்
- Ministersஅமைச்சர்கள்
- Kingsவேந்தர்கள்✓
-
Find the missing number in the place of ?.
| 1 | 2 | 3 |
| 4 | 5 | 6 |
| 7 | 8 | 9 |
| 27 | 38 | ? |விடுபட்ட எண்ணை காண்க.- 4949
- 5050
- 5151✓
- 5252
-
Operation London Bridge is theலண்டன் பாலம் நடவடிக்கை என்பது
- Funeral Plan for Queen Elizabeth IIமகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்✓
- Process of selecting the Prime Minister of UKUK பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை
- Joint Military exercises of NATO countriesNATO நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி
- Evacuations due to Russia-Ukraine Warரஷ்ய-உக்ரைன் போரின் போது வெளியேற்றல்
-
Assignment of ecological or biological significance of a contaminant's effect based primarily on statements of statistical significance but contrary to biological probabilityஉயிரியல் நிகழ்தகவுக்கு மாறாக, முதன்மையாக புள்ளிவிவர முக்கியத்துவத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாசுபாட்டின் விளைவின் சுற்றுச்சூழல் அல்லது உயிரியல் முக்கியத்துவத்தை ஒதுக்குதல்
- Malthusian theoryமால்தூசியன் கோட்பாடு
- Median effective concentrationசராசரி பயனுள்ள செறிவு
- Maulstick incongruityமால்ஸ்டிக் பொருத்தமின்மை✓
- Maximum likelihood estimationஅதிகபட்ச சாத்தியக்கூறு மதிப்பீடு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →