Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
'A' can finish a work in 18 days and 'B' can do same work in half the time taken by 'A', then if they work together, then what part of same work they can finish in a day.'A' ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். 'B' அதே வேலையை முடிக்க 'A' எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?
- ✓
-
LPG is a mixture ofLPG (சமையல் எரிவாயு) என்பது ------ கலவையாகும்.
- C₆H₁₂ + C₆H₆C₆H₁₂ + C₆H₆
- C₄H₁₀ + C₃H₈C₄H₁₀ + C₃H₈✓
- C₂H₄ + C₂H₂C₂H₄ + C₂H₂
- C₂H₄ + CH₄C₂H₄ + CH₄
-
Find the HCF of the polynomials 6x³ − 30x² + 60x − 48 and 3x³ − 12x² + 21x − 186x³ − 30x² + 60x − 48 மற்றும் 3x³ − 12x² + 21x − 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க.
- (x³ − 3x + 2)(x − 1)·3(x³ − 3x + 2)(x − 1)·3
- (x³ − 3x + 2)(x − 2)·3(x³ − 3x + 2)(x − 2)·3
- 3(x − 2)3(x − 2)✓
- (x − 2)(x − 1)3(x − 2)(x − 1)3
-
Which of the following measures have been taken to attain the aims of the new industrial policy?கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
- 1. Industrial Licensing
- 2. Foreign Investment
- 3. Foreign trade Policy
- 4. Public sector management
- 1. தொழில் உரிமம்
- 2. அயல்நாட்டு முதலீடு
- 3. அயல்நாட்டு வாணிபக் கொள்கை
- 4. பொது துறை நிர்வாகம்
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
-
Quantum nature of light is not supported by the phenomenon ofஒளியின் குவாண்டம் கொள்கை கீழ்க்காண்பவற்றுள் எத்தகைய விளைவை விளக்காது?
- Compton effectகாம்டன் விளைவு
- Photoelectric effectஒளிமின் விளைவு
- Emission and Absorption Spectrumஉமிழ்வு நிறமாலை மற்றும் உட்கவர் நிறமாலை
- Interference of light wavesஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு✓
-
Find incompatible pair in the following :பொருந்தா இணையைக் கண்டறிக :
- Pradhaba Mudhaliar Sarithiram - Vedanayagam Pillaiபிரதாப முதலியார் சரித்திரம் - வேதநாயகம் பிள்ளை
- Sugunasundhari - Nadesa Saathiriசுகுண சுந்தரி - நடேச சாஸ்திரி✓
- Kamalambal Sarithiram - Rajam Ayyarகமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்
- Padmavathi Sarithiram - Madhavaiyaபத்மாவதி சரித்திரம் - மாதவையா
-
Arrange the following events associated with Periyar in chronological order :பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
- 1. Vaikkom Satyagraha
- 2. Non-Co-operation Movement
- 3. Kallukadai Mariyal
- 4. Leader of Chennai Congress Committee
- 1. வைக்கம் சத்தியாகிரகம்
- 2. ஒத்துழையாமை இயக்கம்
- 3. கள்ளுக்கடை மறியல்
- 4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
- 2, 3, 4, 12, 3, 4, 1✓
- 2, 4, 3, 12, 4, 3, 1
- 2, 1, 3, 42, 1, 3, 4
- 4, 2, 3, 14, 2, 3, 1
-
In 1944, the Government of India setup a planning department under the Chairmanship of1944-ல் இந்திய அரசாங்கம் ____________ தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது.
- S.N. Agarwalஎஸ்.என். அகர்வால்
- M.N. Royஎம்.என். ராய்
- Dr. John MathaiDr. ஜான் மாதாய்
- Sir Ardeshir Dalalசர் அர்தேசிர் தலால்✓
-
Which one of the following is a pair of co-primes?பின்வருவனவற்றுள் எந்த ஒரு சோடி எண்கள் சார்பு எண்கள்?
- (16, 62)(16, 62)
- (18, 25)(18, 25)✓
- (21, 35)(21, 35)
- (23, 92)(23, 92)
-
Arrange in chronological orderகீழ் உள்ளவற்றைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Sarkaria Commission
- 2. Balwantrai Mehta Committee
- 3. Rajamannar Committee
- 4. Administrative Reforms Commission
- 1. சர்க்காரியா ஆணையம்
- 2. பல்வந்தராய் மேத்தா குழு
- 3. ராஜமன்னார் குழு
- 4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 2, 4, 3, 12, 4, 3, 1✓
- 2, 4, 1, 32, 4, 1, 3
- 4, 2, 3, 14, 2, 3, 1
-
PM Gatishakti is a transformative approach for economic growth and Sustainable Development which focuses on ______PM கதிசக்தி என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மாற்று அணுகு முறையாகும் இது ------- இல் கவனம் செலுத்துகிறது.
- Educational Developmentகல்வி வளர்ச்சி
- Multimodal Connectivityபன்முக இணைவு✓
- Empowerment of SHGsSHGs-ன் அதிகாரம்
- Environmental Developmentசுற்றுப்புற சூழ்நிலை வளர்ச்சி
-
The abbreviated term VVPAT stands forVVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது
- Voter Visit Poll Account Trailவாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை
- Voter Vivid Press Audit Trailவாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை
- Voter Verifiable Paper Audit Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை✓
- Voter Verifiable Paper Account Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்கு நடைமுறை
-
Which constitutional amendment incorporated Puducherry in the Union of India?எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?
- Tenthபத்தாவது
- Twelfthபன்னிரண்டாவது
- Fourteenthபதினான்காவது✓
- Twenty secondஇருபத்தியிரண்டாவது
-
If ZEBRA can be written as 2652181. How can COBRA be written?ZEBRA வை 2652181 என எழுதலாம் என்றால் COBRA எப்படி எழுதப்படும்?
- 31021813102181
- 31521813152181✓
- 31822153182215
- 31821813182181
-
Match the organism correctly with their corresponding order :உயிரினத்தை அவற்றின் தொடர்புடைய வரிசையுடன் சரியாகப் பொருத்தவும்
(a) Apis 1. Haplotaxidea (b) Leech 2. Cyclophyllidea (c) Earthworm 3. Hirudinea (d) Taenia 4. Hymenoptera (a) தேனீ 1. ஹாப்லோடாக்சைடியா (b) அட்டை 2. சைக்லோஃபில்லிடியா (c) மண்புழு 3. ஹிருடினியா (d) நாடா புழு 4. ஹைமனோப்டெரா - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
The steps adopted in the long term conservation strategy of wild life is/areவன விலங்குகளைப் பாதுகாக்கும் நீண்ட கால வழிமுறைகளின் தொடர் அம்சங்கள் என்பவை
- (i) Hunting should be strictly prohibited in the nation parks, sanctuaries, biosphere reserves
- (ii) More national parks and wild life sanctuaries should be established
- (iii) Captive breeding of wildlife should not be encouraged
- (i) தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில் வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்
- (ii) மேலும் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்
- (iii) வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Meadows Taylor observes that the death of __________ was 'the beginning of the end' of the Bahmani kingdom.மெடோஸ் டெய்லர் __________ ன் மரணம் பாஹ்மனி ஆட்சியின் 'முடிவின் ஆரம்பம்' என்று கருதினார்.
- Mahmud Gawanமஹ்மத் கவான்✓
- Ahmad Shahஅஹ்மத் ஷா
- Mahmud Shahமஹ்மத் ஷா
- Humayunஹுமாயூன்
-
Who speaks the following lines in Barathiyar's 'Panchali Sabadham'?
"Tharumathin Vazhvudhanai Soodhu Kavvum;
Tharumam Marubadi Vellum"."தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்"
- பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார்?- Panchaliபாஞ்சாலி
- Kannanகண்ணன்
- Arjunanஅர்ச்சுனன்✓
- Tharumanதருமன்
-
Gandhiji established as ashram at Sabarmathi. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it established?காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
- Maduraiமதுரை
- Vadaranyamவேதாரண்யம்
- Salemசேலம்
- Thiruchengoduதிருச்செங்கோடு✓
-
The instrument used to measure the atmospheric ozone concentration isவளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடர்த்தியை அளவிட உபயோகிக்கும் கருவி
- Dobsonmeterடோப்சோன் மீட்டர்✓
- Barometerபரோ மீட்டர்
- Hygrometerஹைக்ரோ மீட்டர்
- Anemometerஅனிமோ மீட்டர்
-
The Stupa at Amaravati is a best example of what?அமராவதியிலுள்ள ஸ்தூபி எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு?
- Nagara style of architectureநகரப்பாணிக் கட்டிடக்கலை
- Vesara style of architectureவேசரப்பாணிக் கட்டிடக்கலை
- Mughal Architectureமுகலாயக் கட்டிடக்கலை
- Dravidian architectureதிராவிடக் கட்டிடக்கலை✓
-
Which one of the following is not addressed in Mission POSHAN 2.0?கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?
- Malnutrition in childrenகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு
- Malnutrition in adolescent girlsபதின்ம வயது பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு
- Pregnant and lactating mothersகர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
- Malnutrition in elderlyவயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு✓
-
What is the title of the Doctoral Thesis of Dr. B.R. Ambedkar in 1923?1923 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R. அம்பேத்கரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?
- The problem of the Rupeeரூபாயின் பிரச்சினை✓
- Caste systemசாதி அமைப்பு
- Untouchability in Indiaஇந்தியாவில் தீண்டாமை
- Unbritian Rule in Indiaஇந்தியாவில் ஆங்கிலேயரல்லாத ஆட்சி
-
Tamil Nadu State has which of the following policy/policies?தமிழ்நாடு மாநிலம் பின்வரும் கொள்கை/கொள்கைகளில் எதை பெற்றுள்ளது?
- 1. Tamil Nadu R and D Policy
- 2. Tamil Nadu Life Sciences Promotion Policy
- 3. Tamil Nadu Footwear and Leather Products Policy
- 4. Tamil Nadu Fintech Policy
- 1. தமிழ்நாடு R மற்றும் D பாலிசி
- 2. தமிழ்நாடு Life Sciences Promotion பாலிசி
- 3. தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் பாலிசி
- 4. தமிழ்நாடு பின்டெக் பாலிசி
- 1, 3 and 41, 3 மற்றும் 4
- 1 and 31 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
Choose the right matchesசரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்
- 1. Khizr Khan - Orissa
- 2. Durgavati - Gondwana
- 3. Rana Udai Singh - Mewar
- 4. Kunwar Man Singh - Ajmir
- 1. கிசார் கான் - ஒரிசா
- 2. துர்காவதி - கோண்ட்வானா
- 3. ராணா உதய்சிங் - மேவார்
- 4. கன்வர் மான் சிங் - அஜ்மீர்
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →