Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
During which Period Bronze Icons of Nataraja deity with four hands was casted?எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
- Chera Periodசேரர் காலம்
- Chola Periodசோழர் காலம்✓
- Pandiyas Periodபாண்டியர் காலம்
- Shunga Periodசுங்க காலம்
-
An apple costs ₹ 60, a guava costs ₹ 90 and a mango costs ₹ 60. How much a pomegranate cost?ஒரு ஆப்பிள் (Apple) விலை ₹ 60, ஒரு கொய்யா (Guava) விலை ₹ 90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ₹ 60. ஒரு மாதுளை (pomegranate) விலை எவ்வளவு?
- ₹ 60₹ 60
- ₹ 90₹ 90
- ₹ 120₹ 120
- ₹ 150₹ 150✓
-
What are the Forms of Central Bank Digital Currency (CBDC) proposed to be introduced by RBI?இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?
- 1. Account-based
- 2. Token based
- 1. வங்கிக் கணக்கு அடிப்படையிலானது
- 2. அடையாள வில்லை
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1) and (2)(1) மற்றும் (2)✓
- Neither (1) nor (2)(1)ம் இல்லை (2)ம் இல்லை
-
What was the royal emblem of the Rashtrakutas?ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?
- Lionசிங்கம்
- Golden Eagleதங்க கழுகு✓
- Tigerபுலி
- Elephantயானை
-
Jawaharlal Nehru wrote in 1961 'India as a secular state honours all faiths equally and gives them equal opportunities'. S. Radhakrishnan as President of India too expressed 'when India is said to be a secular state, it does not mean that we as a people reject the reality of an unseen spirit or the relevance of religions to life or that we exalt irreligion. It does not mean that secularism itself becomes a positive religion or that the state assumes divine prerogatives'.
Which one of the following is best implied in the passage?இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் குடியரசுத் தலைவர்யாக இருந்த ராதாகிருஷ்ணன் "மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்தையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை" என்று வெளிப்படுத்தினார்.
பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?- Indian secularism is a religious, irreligious or antireligiousஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு மத, மதச்சார்பற்ற அல்லது மதத்திற்கு எதிரானது
- Indian secularism is perfectly compatible with religiosityஇந்திய மதச்சார்பின்மை மதவாதத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது
- Indian secularism does not recognise the importance of religion in the public spaceஇந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை✓
- Indian secularism is not required to give each religion equal considerationஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் சமமாக கருத வேண்டிய அவசியமில்லை
-
Which one of the statements is correct for Li-ion batteries?Li-அயனி பேட்டரிகளுக்கு/மின்கலங்களுக்கு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- While the battery is discharging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது✓
- While the battery is discharging, the cathode releases lithium ion to the anodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுகிறது
- While the battery is charging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது
- While the battery is charging, the cathode doesn't releases lithium ion to the anodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுவதில்லை
-
Match the following with List I with List II :பின்வருவனவற்றை பட்டியல் I-தோடு பட்டியல் II-னைப் பொருத்துக
(அ) திருமுருகாற்றுப்படை
(ஆ) பொருநராற்றுப்படை
(இ) சிறுபாணாற்றுப்படை
(ஈ) குறிஞ்சி பாட்டுList I List II (a) Thirumurukarrupadai 1. Mudattamakanniyar (b) Porunaratrupadai 2. Nakkirar (c) Sirupanatrupadai 3. Kapilar (d) Kurunji Pattu 4. Nallur Naththathanar பட்டியல் I
பட்டியல் II- 1. முடத்தாமக்கண்ணியார்
- 2. நக்கீரர்
- 3. கபிலர்
- 4. நல்லூர் நத்தத்தனார்
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(அ)-1 (ஆ)-3 (இ)-2 (ஈ)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(அ)-1 (ஆ)-2 (இ)-4 (ஈ)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(அ)-2 (ஆ)-1 (இ)-4 (ஈ)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(அ)-3 (ஆ)-2 (இ)-1 (ஈ)-4
-
Which of the following statement(s) correct about Madras Native Association?கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- (i) The first political organisation started in India
- (ii) The Madras Native Association began to function on 1852
- (iii) The founder of the Madras Native Association was G. Lakshminarasu Chetty
- (iv) The leader of the Madras Native Association was Anandha Charlu
- (i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
- (ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
- (iii) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
- (iv) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
-
Match the following :
Committee - Yearகீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
குழு - ஆண்டு- (a) Goswami committee on electoral reforms - 1. 1993
- (b) Vohra committee report - 2. 1998
- (c) Indrajit gupta committee on state funding of Elections - 3. 2008
- (d) The second administrative Reforms Commission - 4. 1990
- (a) தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோஸ்வாமி குழு - 1. 1993
- (b) வோரா குழு அறிக்கை - 2. 1998
- (c) அரசின் நிதியளிப்பு மூலமாகத் தேர்தல்கள் பற்றிய இந்திரஜித் குப்தா குழு - 3. 2008
- (d) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் - 4. 1990
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Which of the following statements is true about human races?பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?
- (i) The races is a group of people with more or less permanent distinguishing characteristics
- (ii) Human races are classified in 7 blood groups
- (iii) The races are identified and classified based on skin colour, stature, shape of head, face, nose, eye, type of hair and blood group
- (i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
- (ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- (iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Read the list given below carefully of dignitaries and find out among them the correct hierarchical order with respect to their rank and precedenceகீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்னுரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக.
- (i) Chief Election Commissioner of India
- (ii) Cabinet Secretary
- (iii) Chief of Army Staff
- (iv) Deputy Speaker, Lok Sabha
- (i) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
- (ii) மத்திய அமைச்சரவைச் செயலாளர்
- (iii) தலைமை இராணுவ அதிகாரி
- (iv) மக்களவை துணைத் தலைவர்
- (iv), (iii), (i) and (ii)(iv), (iii), (i) மற்றும் (ii)
- (iv), (iii), (ii) and (i)(iv), (iii), (ii) மற்றும் (i)
- (iv), (ii) and (iii)(i), (iv), (ii) மற்றும் (iii)✓
- (i), (iii), (iv) and (ii)(i), (iii), (iv) மற்றும் (ii)
-
In which annual sessions of the Indian National Congress made the historic 'Purna Swaraj' declaration?இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது
- 1907 Surat1907 சூரத்
- 1920 Nagpur1920 நாக்பூர்
- 1929 Lahore1929 லாகூர்✓
- 1940 Karachi1940 கராச்சி
-
Which Tamil Poet injected the spirit of Nationalism and National Integration?எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?
- Bharathidasanபாரதிதாசன்
- Bharathiyarபாரதியார்✓
- Sudanandha Bharathiசுதானந்த பாரதி
- Kavimaniகவிமணி
-
Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Garo 1. Assam (b) Kuki 2. Mizoram (c) Todas 3. Tamilnadu (d) Miri 4. Arunachal Pradesh (a) காரோ 1. அஸ்ஸாம் (b) கூகி 2. மிசோரம் (c) தோடர் 3. தமிழ்நாடு (d) மிரி 4. அருணாச்சல பிரதேசம் - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
If A : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5, then A : D is equal toA : B = 2 : 3, B : C = 2 : 4, C : D = 2 : 5 எனில் A : D -க்கு சமமான விகிதம்
- 1 : 51 : 5
- 2 : 52 : 5
- 3 : 53 : 5
- 2 : 152 : 15✓
-
Which of the following is responsible for protecting humans from harmful ultraviolet rays?தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?
- UV-AUV-A
- UV-CUV-C
- Ozone layerஓசோன் படலம்✓
- None of the aboveமேல் உள்ளவை அல்ல
-
Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
- (i) New India and Commonweal - Mrs. Annie Besant
- (ii) Kesari and Maratha - Bala Gangadhar Tilak
- (iii) Indian Opinion - Gopal Hari Deshmukh
- (iv) Indu Prakash - Mahatma Gandhi
- (i) நியூ இந்தியா மற்றும் காமன்வீல் - திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்
- (ii) கேசரி மற்றும் மராத்தா - பால கங்காதர திலகர்
- (iii) இந்தியர் கருத்து - கோபால் ஹரி தேஷ்முக்
- (iv) இந்து பிரகாஸ் - மகாத்மா காந்தி
- (i) and (ii)(i) மற்றும் (ii)✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (i) and (iii)(i) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
-
Palmer index is associated with which of the following natural disaster?பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
- Earth quakeநிலநடுக்கம்
- Volcanoஎரிமலை
- Droughtவறட்சி✓
- Floodவெள்ளம்
-
Which among the following institutions secured no. 1 overall rank according to national institutional ranking framework?பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
- IIT, MadrasIIT, சென்னை✓
- IISC, BangaloreIISC, பெங்களூர்
- AIIMS, DelhiAIIMS, டெல்லி
- IIT, BombayIIT, மும்பை
-
Which of the following is incorrectly matched?கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. Article 361 - The President enjoys protection from criminal proceedings against him in court of law
- 2. Article 352 - National emergency
- 3. Article 356 - President Rule in State
- 4. Article 360 - Finance commission
- 1. சரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
- 2. சரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
- 3. உறுப்பு 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
- 4. சரத்து 360 - நிதி ஆணையம்
- 1 only1 மட்டும்
- 3 only3 மட்டும்
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
- 4 Only4 மட்டும்✓
-
Which are the articles that describe situations and confer power to Union Government to claim control over statesஎந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.
- Art 368 and 313சரத்து 368 மற்றும் 313
- Art 356 and 363உறுப்பு 356 மற்றும் 363
- Art 365, 256 and 257சரத்து 365, 256 மற்றும் 257✓
- Art 349 and 350சரத்து 349 மற்றும் 350
-
Who said these lines to whom?
"Maarivaram koorin mannuyir illai
Mannuyir ellam mannaal Vendhan".'மாரிவரம் கூறின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்' - என
யார்? யாருக்கு உரைத்தது?- Manimegala deity to Udhayakumaranமணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு✓
- Sudamadhi to Udhayakumaranசுதமதி உதயகுமரனுக்கு
- Dheevathilagai to Manimegalaiதீவதிலகை மணிமேகலைக்கு
- Manimegalai to Udhayakumaranமணிமேகலை உதயகுமரனுக்கு
-
__________ was the contemporary of Emperor Akbar in England.அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்
- King Johnமன்னன் ஜான்
- Queen Elizabeth-Iமுதலாம் இராணி எலிசபெத்✓
- Queen Victoriaஇராணி விக்டோரியா
- King Charles IIஅரசர் இரண்டாம் சார்லஸ்
-
The process of establishment of an organism in a new habitat is known asஓர் உயிரி தனது புதிய வாழிடத்தில் தன்னை விரிவுபடுத்தும் செயல் என்பது
- Ecesisநிலைப்படுத்துதல்✓
- Migrationபுலப்பெயர்ச்சி
- Immigrationகுடியிறக்கம்
- Coactionசகவினை
-
Assertion [A] : Indian Government has taken up economic programmes for benefit of SCs and STs.கூற்று [A] : இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.
Reason [R] : Provided small loans for the poorer section to help them to earn money through some secondary sources such as toy-making, basket making, agarbatti and beedi-rolling, tailoring, shoe-making etc.
காரணம் [R] : பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்ப்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமாகும்.✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →