Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Match :
Tinais Their Godsபொருத்துக :
திணை கடவுள்(a) Kurinji 1. Kali (b) Mullai 2. Murugan (c) Marudam 3. Indra (d) Palai 4. Tirumal (a) குறிஞ்சி 1. காளி (b) முல்லை 2. முருகன் (c) மருதம் 3. இந்திரன் (d) பாலை 4. திருமால் - 3 4 1 23 4 1 2
- 1 3 4 21 3 4 2
- 2 4 3 12 4 3 1✓
- 4 2 3 14 2 3 1
-
Nehru-Mahalanobis planning model was based on the following strategies emphasised areநேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது
- (i) High rate of saving
- (ii) Preferred a heavy industry
- (iii) Discouraged import substitution
- (iv) Safeguard infant industry
- (i) அதிக சேமிப்பு வீதம்
- (ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை
- (iii) இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை
- (iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு
- (i) and (ii) correct(i) மற்றும் (ii) சரி
- (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (i), (ii) and (iv) correct(i), (ii) மற்றும் (iv) சரி✓
- (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி
-
A car travels 90 km in 2 hours 30 minutes. Then the time required to cover 210 km with the same speed isஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தை 2 மணி 30 நிமிடங்களில் கடக்கும். அதே வேகத்தில் 210 கி.மீட்டரை கடக்க ஆகும் நேரம்
- 5 hours 50 minutes5 மணி 50 நிமிடங்கள்✓
- 5 hours 30 minutes5 மணி 30 நிமிடங்கள்
- 5 hours 20 minutes5 மணி 20 நிமிடங்கள்
- 6 hours 50 minutes6 மணி 50 நிமிடங்கள்
-
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) 1997 1. Anaithu Grama Anna Marumalarchi Thittam (b) 1998 2. Varumun Kappom Thittam (c) 2006 3. Samathuvapuram (d) 2009 4. Namakku Naame Thittam (a) 1997 1. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் (b) 1998 2. வரும்முன் காப்போம் திட்டம் (c) 2006 3. சமத்துவபுரம் (d) 2009 4. நமக்கு நாமே திட்டம் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
The tropical cyclone winds blow into the Northern Hemisphere in ______ direction.வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எந்த திசையில் காற்று சுழலும்
- Clockwiseகடிகாரச் சுற்று
- Straightநேராக
- Anticlockwiseஎதிர்கடிகாரச் சுற்று✓
- Circularவட்டமாக
-
Which of the following statement is/are correct?கீழே கொடுக்கப்பட்டுள்ள எது/எவை சரியானது?
- 1. The universal declaration of human rights was adopted on 1948
- 2. Article 10 says that all human beings are born free
- 3. UDHR has altogether 32 articles.
- 4. UDHR was adopted by United Nations General Assembly
- 1. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1948
- 2. விதி 10இன் படி மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகப் பிறந்தவர்கள்
- 3. பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனம் மொத்தம் 32 விதிகளைக் கொண்டது
- 4. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 1 and 41 மற்றும் 4✓
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
Find the common ratio for the geometric sequence 0.15, 0.015, 0.0015,...0.15, 0.015, 0.0015,... என்ற பெருக்கு தொடர் வரிசையின் பொதுவிகிதம் காண்க.
- 0.10.1✓
- 0.010.01
- 0.0010.001
- 11
-
How many pairs are correctly matched?
Vaccine - Natureஎத்தனை ஜோடிகள் சரியாக பொருத்தப்பட்டுள்ளன?
தடுப்பூசி - செயல்- 1. Pfizer - mRNA vaccine
- 2. Covishield - DNA based vaccine
- 3. Covaxin - Inactive vaccine
- 4. Sputnik. V - Viral vector vaccine
- 1. Pfizer - mRNA தடுப்பூசி
- 2. Covishield - DNA அடிப்படையிலான தடுப்பூசி
- 3. Covaxin - செயலிழந்த தடுப்பூசி
- 4. Sputnik. V - வைரல் வெக்டர் தடுப்பூசி
- 1 pair1 ஜோடி
- 2 pairs2 ஜோடிகள்
- 3 pairs3 ஜோடிகள்✓
- 4 pairs4 ஜோடிகள்
-
Which among the following is/are wrong about a fertilizer?கீழ்காணும் கூற்றுகளில் உரங்கள் குறித்த தவறான கூற்று எது?
- (i) Fertilizer must be insoluble in water
- (ii) It should maintain the pH of 10 to 13
- (iii) It should not be poisonous to plants
- (i) உரங்கள் நீரில் கரையாது இருத்தல் வேண்டும்
- (ii) உரங்கள் 10 முதல் 13 pH ஐ பராமரித்தல் வேண்டும்
- (iii) உரங்கள் தாவரங்களுக்கு நச்சுக்களாக இருத்தல் கூடாது
- Only (iii)(iii) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)✓
- (i), (ii), (iii)(i), (ii) மற்றும் (iii)
- Only (ii)(ii) மட்டும்
-
Choose the correct matchesசட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
- 1. Art 371 - Provision with respect to the states of Maharashtra and Gujarat
- 2. Art 371 A - Provision with respect to the state of Nagaland
- 3. Art 371 D - Provision with respect to the state of Andhra Pradesh
- 4. Art 371 H - Provision with respect to the state of Tamil Nadu
- 1. விதி 371 - மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது
- 2. விதி 371 A - நாகாலாந்து மாநிலம் தொடர்பானது
- 3. விதி 371 D - ஆந்திரப்பிரதேச மாநிலம் தொடர்பானது
- 4. விதி 371 H - தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரியானவை
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 1, 2 and 3 are correct1, 2 மற்றும் 3 சரியானவை✓
-
Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைப் பொருத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
- 1. She was the first woman in India to get a degree in medicine.
- 2. She was the first woman Legislator in British India.
- 3. She was the first female student to be admitted in Maharaja's college.
- 4. She was the first woman President of the legislative council.
- 1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
- 2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
- 3. மகாராஜா கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
- 4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
- 1, 2 and 31, 2 மற்றும் 3
- 2, 3 and 42, 3 மற்றும் 4✓
- 1, 3 and 41, 3 மற்றும் 4
- 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4
-
Match the following Acts with its corresponding years :பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.
(a) Madras Wild Elephants Preservation Act 1. 1882 (b) Tamil Nadu Forest Act 2. 1980 (c) Forest Conservation Act 3. 1972 (d) Wildlife Protection Act 4. 1873 (a) மதராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் 1. 1882 (b) தமிழ்நாடு வனச் சட்டம் 2. 1980 (c) வன பாதுகாப்புச் சட்டம் 3. 1972 (d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 4. 1873 - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
In what time will ₹ 8,000 at 3% per annum, produce the same interest as ₹ 6,000 does in 5 years at 4% simple interest?அசல் ₹ 6,000-க்கு, 5 ஆண்டுகளில் 4%. வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 8,000-க்கு 3% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும்?
- 5 years5 ஆண்டுகள்✓
- 5½ years5½ ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
- 3½ years3½ ஆண்டுகள்
-
In 1921 at Erode, E.V.R. picketed toddy shop. Two women also participated in picketing. They were the first women to be arrested for picketing toddy shops in Tamil Nadu. Who were they?ஈரோட்டில் 1921-ம் ஆண்டு ஈ.வே.ரா தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தினார். அப்போது இரண்டு பெண்கள் அவருடன் சேர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விரு பெண்கள் தான் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முதன் முதலில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் யார்?
- Nagammaiyar and Kannammalநாகம்மையார் மற்றும் கண்ணம்மாள்✓
- Nagammaiyar and Moovalur Ramamirtham Ammaiyarநாகம்மையார் மற்றும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- Kannammal and Muthulakshmi Reddyகண்ணம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டி
- Maniyammiyar and Nagammaiyarமணியம்மையார் மற்றும் நாகம்மையார்
-
Match List I and List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II-ஐப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினைத் தேர்ந்தெடு செய்க:
வரிசை IList I List II (a) Resignation of Congress Ministries 1. 1943 (b) Neil Statue Satyagraha 2. 1942 (c) Quit India Resolution 3. 1927 (d) Provincial Government of Free India 4. 1939 (a) காங்கிரஸ் அமைச்சரவைகளின் பதவி விலகல் 1. 1943 (b) நீல் சிலை சத்தியாகிரகம் 2. 1942 (c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 3. 1927 (d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் 4. 1939 வரிசை II
- 4 3 1 24 3 1 2
- 2 1 4 32 1 4 3
- 4 3 2 14 3 2 1✓
- 4 1 2 34 1 2 3
-
According to Indian Tourism Statistics 2022, which tourist place is most visited by Foreign tourists?இந்திய சுற்றுலா புள்ளி விவரம் 2022ன் படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் சுற்றி பார்க்கப்படும் சுற்றுலா தளம்
- Taj Mahalதாஜ் மஹால்
- Statue of Unityஸ்டேட்சு ஆப் யுனைட்டி
- Mahabalipuramமஹாபலிபுரம்✓
- Varanasiவாரணாசி
-
Pick out the correct abbreviation for the word 'PURA'?'PURA' என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க.
- Providing urban amenities in right areasசரியான பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
- Providing usual amenities in rural areasகிராமப் பகுதிகளில் வழக்கமான வசதிகள் வழங்குதல்
- Providing urban amenities in regional areasமண்டலப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
- Provision of urban amenities in rural areasகிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்✓
-
Acid rains are produced byஅமில மழை எதனால் உருவாகிறது
- Excess NO₂ and SO₂ from burning fossil fuelsபடிம எரிபொருளை எரிப்பதால் வெளியேறும் அதிகப்படியான NO₂ மற்றும் SO₂ மூலம்✓
- Excess production of NH₃ by industry and coal gasஅதிகப்படியான (NH₃) உற்பத்தி மற்றும் படிம நிலக்கரி வாயு மூலம்
- Excess release of carbon monoxide by incomplete combustionஅதிகப்படியான கார்பன் மோனாக்சைடு முழுமையாக எரிக்கப்படாமல் இருப்பது
- Excess formation of CO₂ by combustion and animal respirationஅதிகப்படியான பயன்படாத எரிகையிலான மற்றும் விலங்கின் சுவாச முறைகள் மூலம்
-
"British rule was established in India with the cooperation of Indians, and had survived only because of this co-operation. If Indians refused to co-operate, British rule in India would collapse with in a year and Swaraj would come," who said this?"இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது, இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்" என்று கூறியவர் யார்?
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்
- Motilal Nehruமோதிலால் நேரு
- Mahatma Gandhijiமகாத்மா காந்திஜி✓
- Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
-
Match the following :
Nameபொருத்துக :
பெயர்(a) Swami Sahajananda 1. Oppressed Hindus (b) M.C. Rajah 2. Tamilzhan (c) Pandit Iyothee Thass 3. Nandanar Kalvi Kazhagam (d) Veeresalingam 4. The Widows Home Related to
(a) சுவாமி சகஜானந்தா 1. அப்ரஸ்டு ஹின்டுஸ் (b) M.C. ராஜா 2. தமிழன் (c) பண்டிட் அயோத்திதாசர் 3. நந்தனார் கல்விக் கழகம் (d) வீரேசலிங்கம் 4. விதவை இல்லம் தொடர்புடையது
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which one of the following Indicator is not used to calculate Human Development Index (HDI)?பின்வருவனவற்றில் எந்த ஒரு குறிகாட்டி மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டைக் கணக்கிட பயன்படுத்தப்படுவதில்லை?
- Life Expectancyவாழ்நாள் கால அளவு
- CPIநுகர்வோர் விலை குறியீடு✓
- Education Indexகல்வி குறியீடு
- Per Capita Incomeதனிநபர் வருமானம்
-
A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length 512 m?180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- 8 days8 நாட்கள்
- 12 days12 நாட்கள்
- 16 days16 நாட்கள்✓
- 20 days20 நாட்கள்
-
Assertion [A] : Rule of law entails that all persons, both public and private institutions, the state and other entities are accountable to publicly promulgated laws.கூற்று [A] : சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள்.
Reason [R] : The rule of law forms the base to international peace and security, and it is at the core to protect people's rights and their fundamental freedom.
காரணம் [R] : சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது.
- [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல✓
-
Which of the following titles are related with Pandyas?பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?
- (i) Minavar
- (ii) Villavar
- (iii) Kudavar
- (iv) Panchavar
- (i) மீனவர்
- (ii) வில்லவர்
- (iii) குடவர்
- (iv) பஞ்சவர்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
If price of a tea increased by 20%, by what percentage must the consumption be reduced to keep the expense the sameதேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்?
- 15 %15 %
- 16 %16 %✓
- 17 %17 %
- 18 %18 %
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →