Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Consider the statement given below and choose the correct answer:கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Assertion [A]: Cultural diffusion is the spread of cultural beliefs and social activities from one group of people to another
Reason [R]: Cultural landscapes have been defined by the world heritage committee as cultural properties representing the combined works of nature and of man
கூற்று [A] : கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு பரவுவதாகும்.
காரணம் [R] : கலாச்சார நிலத்தோற்றம் என்பது "இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளை குறிக்கின்ற கலாச்சார பண்புகள்" என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது.
- Both [A] and [R] are true: [R] explains [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A] காரணம் [R]-கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true: [R] does not explain [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A]-கான சரியான விளக்கமல்ல✓
- [A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
-
Which is correct?எது சரியானது?
- (i) HYV - High Yielding Varieties
- (ii) MSP - Maximum Support Prices
- (iii) PDS - Public Distribution System
- (iv) IPM - Integrated Pesticide Management
- (i) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்
- (ii) MSP - அதிகபட்ச ஆதரவு விலை
- (iii) PDS - பொது விநியோக முறை
- (iv) IPM - ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Arrange in chronological orderகால வரிசைப்படி அடுக்குக
- 1. Nehru Report
- 2. Poona Pact
- 3. Simon Commission
- 4. Cripps Mission
- 1. நேரு அறிக்கை
- 2. பூனா ஒப்பந்தம்
- 3. சைமன் குழு
- 4. கிரிப்ஸ் குழு
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 3, 2, 4, 13, 2, 4, 1
- 3, 1, 2, 43, 1, 2, 4✓
- 2, 1, 4, 32, 1, 4, 3
-
Asthamudi is an important lagoon of the ------ coast.அஸ்தாமுடி என்ற முக்கிய கடல் சோம்பு ----- கடற்கரையில் காணப்படுகிறது.
- Malabar coastமலபார் கடற்கரை✓
- Konkan coastகொங்கண் கடற்கரை
- Cholamandel coastசோழமண்டல கடற்கரை
- Northern circar coastவடசர்கார் கடற்கரை
-
Which among the following is a scheme of Govt. of India for ensuring the safety and dignity of sanitation workers?இந்திய அரசின் பின்வரும் திட்டங்களுள் துப்புரவு தொழிலாளர்களின் பாதுகாப்பையும், மதிப்பையும் உறுதி செய்வது எது?
- Smileஸ்மைல்
- Namasteநமஸ்தே✓
- Amberஅம்பர்
- Westவெஸ்ட்
-
The Monetary Policy of the Government of India emphasised the following two aims of the economic policyஇந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.
- (i) To control and reduce inflationary pressure in the economy.
- (ii) Speed up economic development in the country to raise national income and standard of living of the people.
- (iii) To increase the per capita income.
- (iv) To have a cheap money policy.
Select the correct answer by using the codes given below :
- (i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.
- (ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.
- (iii) தல வருமானத்தை அதிகரிக்க.
- (iv) மலிவுப் பணக்கொள்கைக்காக
குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை
-
Match the winner of medal in common wealth games 2022 with their sport.
Playerகாமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக :
விளையாட்டு வீரர்(a) Sharat Kamal 1. Boxing (b) Lakshya Sen 2. Weight lifting (c) Mirabai chanu 3. Table Tennis (d) Nikhat Zareen 4. Badminton Sport
(a) ஷேரட் கமல் 1. குத்து சண்டை (b) லக்ஷியா சென் 2. பளு தூக்குதல் (c) மீராபாய் சானு 3. மேஜை பந்து (d) நிக்கட் ஷரின் 4. பூ பந்து விளையாட்டு
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which of the following are correctly paired?சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Nizhal Thaankalgal - Vaigunda Swamigal
- 2. Hindu Progressive Improvement - Rajaram Mohan Roy Society
- 3. Samarasa Sanmarka Sangam - Vallalar
- 4. Self Respect Morality - Vedanayagam Pillai
- 1. நிழல் தாங்கல்கள் - வைகுண்ட சுவாமிகள்
- 2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் - ராஜாராம் மோகன் ராய்
- 3. சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
- 4. சுயமரியாதை அறம் - வேதநாயகம் பிள்ளை
- 1 and 31 மற்றும் 3✓
- 1 and 21 மற்றும் 2
- 1 only1 மட்டும்
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
Read the following and pick out the correct statements :பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
- (i) Musical Pillars is one of the wonders of the Nayakka King's Rule
- (ii) Music created by rhythmic hitting of stones is wondered by International Musicians
- (iii) In the Thousand Pillared Hall of Meenakshi Temple in Madurai, one can find small pillars that exude music when played upon
- (iv) The Arthanaareeswara Temple at Rameshwaram consists of Pillars than can be played to bring out the seven swaras (Notes)
- (i) நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.
- (ii) கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
- (iii) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.
- (iv) இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.
- (i) and (ii) alone are correct(i), (ii) ஆகியவை மட்டும் சரி
- (i), (ii) and (iii) alone are correct(i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி✓
- (i), (ii), (iii) and (iv) all are correct(i), (ii), (iii), (iv) அனைத்தும் சரி
- (i), (ii) and (iv) alone are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை மட்டும் சரி
-
Who was arrested by the British Government for the Bomb explosion on 1933 at Srivillipatur Police Station?1933-ம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?
- Sadhayamurthyசத்தியமூர்த்தி
- Parthasarathyபார்த்தசாரதி
- Kamarajகாமராஜ்✓
- Ananthakrishnanஆனந்தகிருஷ்ணன்
-
Who was selected as the President of Council of Action, which was constituted by TamilNadu Congress Committee to execute the civil disobedience in 1930?1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- C. RajagopalachariC. இராஜகோபாலாச்சாரியார்
- S. SathiyamurthiS. சத்தியமூர்த்தி✓
- T.S.S. RajanT.S.S. இராஜன்
- T. PrakasamT. பிரகாசம்
-
In a Modern Democratic state, citizenship is aஒரு நவீன மக்களாட்சி நாட்டில், குடியுரிமை என்பது
- Natural rightஇயற்கை உரிமை
- Legal Rightசட்ட உரிமை
- Statutory rightநாடாளுமன்றச் சட்ட உரிமை✓
- Fundamental rightஅடிப்படை உரிமை
-
How many number of Ramsar sites are identified in India till 15th August 2022?இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?
- 8282
- 7878
- 7575✓
- 7070
-
Who said, "Tamizhodu Isaippaadal Maranthariyen"?"தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்" எனப் பாடியவர் யார்?
- Thirugnana Sambandarதிருஞான சம்பந்தர்
- Thirunasvukkarasarதிருநாவுக்கரசர்✓
- Sundararசுந்தரர்
- Manikkavasagarமாணிக்கவாசகர்
-
Which of the following statements about GST council is not true?ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?
- 1. The members of the GST council choose one amongst themselves to be the vice-chairperson of the council.
- 2. Every decision of the GST council shall be taken by a meeting of not less than two-third of the weighted votes of the members present and voting.
- 3. One-half of the total number of members of the GST council constitute the quorum at its meeting.
- 1. ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.
- 2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.
- 3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி பேர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்.
- 1 and 21 மற்றும் 2
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3✓
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
The objectives of the District Mental Health Programme areமாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன
- 1. To provide mental health services including prevention, promotion and long term care at District health care delivery system
- 2. To augment institutional capacity in terms of infrastructure, equipment and human resource for mental health care
- 3. Facilitating the mental health services at doorstep
- 4. To promote community awareness and participation in the delivery of mental health services
- 1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
- 2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
- 3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
- 4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்
- 1, 2, 3 only1, 2, 3 மட்டும்
- 2, 3, 4 only2, 3, 4 மட்டும்
- 1, 2, 4 only1, 2, 4 மட்டும்✓
- 1, 3, 4 only1, 3, 4 மட்டும்
-
Choose the correct kural for the explanation given below :
It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest.
✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidu
b) Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai
c) Kettinum Untor Urudhi Kilagnarai
Neetti Alappadhor Kol
d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu
Thallinum Thallamai Neerthu
✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidu
🏷 Thirukkural verse meaning
[2022] Q46 │ CULT │ Difficulty: Low
Match the following books with their authors and find the correct order :கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
✅ a) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது
b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை
போகாரு அகலாக் கடை
c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது
🏷 Thirukkural verse meaning
[2022] Q46 │ CULT │ நிலை: குறைவு
பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.(a) Ulagam Sutrum Thamilan 1. Desiya Kavi (b) Gnanaratham 2. Swaminathan (c) Thanneer Thanneer 3. Ve. Ramalingam (d) En Kadhai 4. A. Karuppan பட்டியல் I பட்டியல் II (a) உலகம் சுற்றும் தமிழன் 1. தேசியக் கவி (b) ஞானரதம் 2. சுவாமிநாதன் (c) தண்ணீர் தண்ணீர் 3. வெ. இராமலிங்கம் (d) என் கதை 4. ஏ. கருப்பன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Assertion [A] : Human Resources is necessary for the progress of any country.கூற்று [A] : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
Reason [R] : Investment in education and health of people can result in a high rate of returns in the future for a country.
காரணம் [R] : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக நாட்டின் எதிர் காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
- Both [A] and [R] are true and [R] explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது மற்றும் [R], [A]வை விளக்குகிறது✓
- Both [A] and [R] are true and [R] does not explain [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது [R], [A]வை விளக்கவில்லை
- [A] is correct and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
-
Which of the following statements are true about Buddhism?கீழ்க் குறிப்பிடப்படுபவற்றில் பௌத்த மதம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க.
- 1. Buddhism denied the authority of Vedas
- 2. Buddha's teachings were largely based on Brahmanic ideas of Punarjanma, Karma and Moksha
- 3. Buddhism was not practical and ethical
- 4. Buddhism accepts God as creator
- 1. பௌத்தம் வேதங்களின் ஆதிக்கத்தை மறுக்கிறது
- 2. பௌத்த போதனைகள் மறுபிறப்பு, மோட்சம், கர்மா ஆகிய பிராமணக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது
- 3. பௌத்தம் நடைமுறை மற்றும் நெறிமுறையற்றது
- 4. பௌத்தம் கடவுளைப் படைப்பவராக ஏற்றுக் கொள்கிறது
- 1, 2, 3 are correct1, 2 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி✓
- Only 2 is correct2 மட்டும் சரி
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
-
Which of the following statement is/are correct NANOBOTS are :கீழ்க்காண்பவற்றுள் எது/எவை சரியான கூற்று 'NANOBOT' நானோபாட் எனப்படுவது
- 1. Robots that carry out a very specific function at nano scale level
- 2. They can be injected into blood stream
- 3. They can be used to measure toxic elements in the environment
- 4. They are very cheap to produce
- 1. ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய உதவும் நானோமீட்டர் அளவிலான ரோபோ ஆகும்
- 2. இவற்றை இரத்த நாளங்களில் உட்புகுத்தலாம்
- 3. இவற்றை சுற்றுச்சூழலில் உள்ள நச்சுப் பொருட்களை அளவிட பயன்படுத்தலாம்
- 4. இவற்றை உற்பத்தி செய்வது மிக மலிவானது
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)
- (1), (3) and (4)(1), (3) மற்றும் (4)
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
-
Carolyn Bertozzi, Morten meldal and Barry sharglers won the 2022 Nobel prize in Chemistry for?கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்க்லர்ஸ் ஆகியோர் 2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலில் எதற்காக நோபல் பரிசை வென்றார்?
- For the development of click chemistry and bioorthogonal chemistryகிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக✓
- For discoveries concerning the genomes of extinct hominins and human evolutionஅழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக
- For the development of asymmetric organocatalysisசமச்சீரற்ற ஆர்கேனோகாடலிசிஸின் வளர்ச்சிக்காக
- For the development of a method for genome editingமரபணு எடிட்டிங் முறையின் வளர்ச்சிக்காக
-
The radius of two right circular cylinder is in the ratio 3 : 2. The ratios of their heights is 5 : 3. Then the ratio of their C.S.A. isஇரண்டு நேர் வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3 : 2 என்க. மேலும் அவற்றின் உயரங்களின் விகிதம் 5 : 3 எனில் அவற்றின் வளைபரப்புகளின் விகிதம்
- 5 : 25 : 2✓
- 5 : 35 : 3
- 3 : 23 : 2
- 2 : 52 : 5
-
Match the following :பொருத்துக
(a) Thaarugan 1. Thaer Chakkaram (b) Aazhi 2. Arakkan (c) Natriram 3. Thevar (d) Imaiyavar 4. Araneri (a) தாருகன் 1. தேர்ச்சக்கரம் (b) ஆழி 2. அரக்கன் (c) நற்றிறம் 3. தேவர் (d) இமையவர் 4. அறநெறி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
In what time period will ₹ 10,000 earn an interest of ₹ 2,000 at 10% per annum?அசல் ₹ 10,000 ஆனது, ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் ₹ 2,000 வட்டியைப் பெற்றுத் தரும்?
- 2 years2 ஆண்டுகள்✓
- 5 years5 ஆண்டுகள்
- 6 years6 ஆண்டுகள்
- 3 years3 ஆண்டுகள்
-
Which one of the following phenomenon cause adverse changes in global climate pattern and wreak havoc world wide in the form of floods and droughts?கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
- Carbon Dioxideகரியமில வாயு
- El-Ninoஎல் - நினோ✓
- Tropical cyclonesவெப்பமண்டல சூறாவளி
- Itai-Itaiஇட்டாய் - இட்டாய்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →