During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation"ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆரம்பகால எதிர்ப்பின் போது 'திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை' வெளியிட்டவர்
AVeerapandia Kattabommanவீரபாண்டிய கட்டபொம்மன்
BVelunachiarவேலு நாச்சியார்
CMaruthu Brothersமருது சகோதரர்கள்✓
DPuli Thevarபுலி தேவர்
CCorrect answerசரியான விடைMaruthu Brothersமருது சகோதரர்கள்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Maruthu Brothers.சரியான விடை (C) மருது சகோதரர்கள்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements about the Harappan Civilisation is not correct?பின்வருவனவற்றுள் ஹரப்பா நாகரீகம் குறித்த தவறான கூற்று எது?
APipal and Acacia trees were regarded as celestial plantsஅரச மரமும் அக்கேசியா மரமும் புனித மரமாகக் கருதப்பட்டன
BTerracotta female figures are considered to be representation of mother goddessகளிமண் பெண் உருவங்கள் பெண் தெய்வங்களின் பிரதிநிதித்துவமாக கருதப்பட்டன
CThe people of Harappan Civilisation never disposed of their dead by the method of cremationஹரப்பா நாகரீகத்தில் இறந்த உடல்களைத் தகனம் செய்யும் முறை பின்பற்றவில்லை✓
DIndus people worshipped the prototype of sivaசிவனின் ஆதி வடிவத்தை வழிபட்டனர்
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Muhammad Ghur attacked the Fortress of Tabarhind, a strategic point for the Chauhans of Ajmer.
Reason [R] : The Ruler of Ajmer Prithvi Raj Chauhan marched to Tabarhinda and faced the invader in the first Battle of Tarain (1191).
கூற்று [A] : அஜ்மீர் சௌகான்களுக்கு ஒரு மூலோபாய மையமாக இருந்த தபர்ஹிந்தா கோட்டையை முகமது கோரி தாக்கினார்.
காரணம் [R] : அஜ்மீரின் ஆட்சியாளர் பிரித்வி ராஜ் சௌகான் தபர்ஹிண்டாவிற்கு அணிவகுத்துச் சென்று முதல் தரையின் போரில் (1191) படையெடுப்பாளரை எதிர் கொண்டார்.
A[A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A], [A] only is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல, [A] மட்டும் சரி
Which of the following act was described by Jawaharlal Nehru as the 'Charter of Slavery'?கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?
AGovernment of India Act of 1909இந்திய அரசாங்கச் சட்டம் 1909
BGovernment of India Act of 1919இந்திய அரசாங்கச் சட்டம் 1919
CGovernment of India Act of 1935இந்திய அரசாங்கச் சட்டம் 1935✓
DGovernment of India Act of 1947இந்திய அரசாங்கச் சட்டம் 1947
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "During the early resistance against the British who issued the "Tiruchirappalli Proclamation""?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Maruthu Brothers.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.