TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNAssertion [A] : When price decreases, purchasing power…

Assertion [A] : When price decreases, purchasing power increases, and vice versa.கூற்று [A] : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.

Reason [R] : When the production of goods decline, the price of goods increases and then the purchasing power is affected.

காரணம் [R] : பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

  1. [A] is correct, [R] is false[A] கூற்று சரியானது, [R] காரணம் தவறானது
  2. Both [A] and [R] are false statement[A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் தவறானது
  3. [A] is correct but [R] is not a correct explanation[A] கூற்று சரியானது, ஆனால் [R] காரணம் சரியான விளக்கம் அல்ல
  4. [A] is correct, [R] is the correct explanation of [A][A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]-ன் சரியான விளக்கம் ✓
Correct answerசரியான விடை [A] is correct, [R] is the correct explanation of [A][A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]-ன் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) [A] is correct, [R] is the correct explanation of [A].சரியான விடை (D) [A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]-ன் சரியான விளக்கம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

The Assertion is correct: purchasing power (the quantity of goods a unit of money can buy) moves inversely with the price level, so when prices fall purchasing power rises and vice versa.

கூற்று (Assertion) சரி: வாங்கும் திறன் (ஒரு அலகு பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களின் அளவு) விலை மட்டத்துடன் தலைகீழாக மாறுகிறது, எனவே விலைகள் குறையும்போது வாங்கும் திறன் உயர்கிறது, மாறாகவும்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Identify the correct statementசரியான வாக்கியத்தை கண்டறி
    • (a) The rate at which the RBI is willing to borrow from the commercial banks is called reverse repo rate
    • (b) If the RBI increases repo rate, it makes borrowing expensive for banks vice versa
    • (c) Repo rate is a tool to control inflation
    • (d) A lower reverse repo rate decrease inflation
    • (a) வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம்
    • (b) ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது
    • (c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது
    • (d) குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
    1. (a), (b) and (c) are correct(a), (b) மற்றும் (c) சரி✓
    2. (b), (c) and (d) are correct(b), (c) மற்றும் (d) சரி
    3. (a), (c) and (d) are correct(a), (c) மற்றும் (d) சரி
    4. (a), (b) and (d) are correct(a), (b) மற்றும் (d) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statement is true?கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
    • 1. Increasing Bank rate policy reduces borrowing among businessmen
    • 2. To control inflation RBI increases bank rate policy
    • 3. Bank rate policy helps to control increasing price of goods
    • 1. உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது
    • 2. பணவீக்கத்தை கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
    • 3. வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
    1. Statement (2) and (3) are correctகூற்று (2) மற்றும் (3) சரி
    2. Statement (1) and (2) are correctகூற்று (1) மற்றும் (2) சரி✓
    3. Statement (1) and (3) are correctகூற்று (1) மற்றும் (3) சரி
    4. Statement (1), (2) and (3) are correctகூற்று (1), (2) மற்றும் (3) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Assertion [A] : Poverty level declines with a rise in agricultural output.கூற்று [A] : விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது வறுமை நிலை குறைகிறது.

    Reason [R] : Agricultural incomes have declined due to wide fluctuations in climatic conditions.

    காரணம் [R] : கால நிலை மாற்றங்களில் ஏற்பட்ட பரவலான ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயத்தில் வருமானம் குறைந்துள்ளது.

    1. [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
    2. [A] is false but [R] is true[A] என்பது தவறு ஆனால் [R] என்பது சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இவை இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : When price decreases, purchasing power increases, and vice versa. Reason [R] : When the production of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) [A] is correct, [R] is the correct explanation of [A].சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்