Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
26.Assertion [A] : The registration of births and deaths are performed in Tamil Nadu as per the registration of Births and Deaths Act 1969.கூற்று [A] : பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத் திட்டம் 1969இன்படி தமிழ்நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
Reason [R] : The National Population Policy sets the goal of universal registration of all births and deaths by 2010.
காரணம் [R] : 2010 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளையும் உலகளாவிய முறையில் பதிவு செய்வதை தேசிய மக்கள்தொகைத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
27.Which of the following statement causes the continuation of bridge rebuilding, road repairs, and waterline repairs in India?இந்தியாவில், பாலங்களை மீண்டும் கட்டும் பணிகள், சாலை பழுதுபார்ப்பு மற்றும் குடிநீர் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணமாக அமைகிறது?
- (i) Inadequate maintenance leading to ongoing repairs
- (ii) Utility cuts and rework
- (iii) Poor initial construction quality
- (iv) Fair prices given to workers
- (i) முறையற்ற பராமரிப்பால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்ப்புகள்
- (ii) பயன்பாட்டு குறைப்புகள் மற்றும் மறுவேலை
- (iii) தொடக்க கட்ட கட்டுமானத்தின் மோசமான தரம்
- (iv) தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது
- (i), (ii), (iii)(i), (ii), (iii)✓
- (ii), (iii), (iv)(ii), (iii), (iv)
- (i), (iii), (iv)(i), (iii), (iv)
- (i), (ii), (iv)(i), (ii), (iv)
-
28.From the following, which of the egalitarian social order lays foundation for Constitution of India?பின்வரும் எந்தச் சமத்துவ சமூக அமைப்பு இந்திய அரசியலமைப்பிற்கு அடித்தளம் அமைக்கிறது?
- (i) Abolition of untouchability
- (ii) Protection from social injustice and exploitation
- (iii) Prohibition of illegal migrants
- (i) தீண்டாமை ஒழிப்பு
- (ii) சமூக அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு
- (iii) சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடை செய்தல்
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
29.NITI Aayog ______நிதி ஆயோக் என்பது ______
- (i) is an advisory body.
- (ii) allocate funds to the State Government.
- (iii) has the power to impose policies.
- (iv) appoints part-time members based on the requirements.
- (i) ஆலோசனை அமைப்பாகும்.
- (ii) மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
- (iii) கொள்கைகளை வகுக்கும் ஆற்றல் கொண்டது.
- (iv) தேவைகளின் அடிப்படையில் பகுதி நேர உறுப்பினர்களை நியமிக்கிறது.
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (ii) and (iv)(ii) மற்றும் (iv)
- (i) and (iv)(i) மற்றும் (iv)✓
-
30.Which among the following was the important Non-Economic factor in Economic development?கீழ்க்கண்டவற்றில் எந்த பொருளாதாரம் சாராதக் காரணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது?
- Scarcity of Capitalமூலதனப் பற்றாக்குறை
- Desire for developmentமுன்னேறும் விருப்பம்✓
- Conditions in foreign tradeபன்னாட்டு வணிகநிலை
- Economic systemபொருளாதார அமைப்பு
-
31.The Right of children to Free and Compulsory Education Act, ensures quality education to which age group?குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த வயதினருக்கு தரமானக் கல்வியை உறுதி செய்கிறது?
- 0-5 years0-5 வயது
- 5-10 years5-10 வயது
- 1-5 years1-5 வயது
- 6-14 years6-14 வயது✓
-
32.Assertion [A] : The health care system consists of a mix of both Public and Private sector in provision of various health care facilities related to preventive, curative and promotive aspects of health services.கூற்று [A] : சுகாதார பராமரிப்பு முறை சுகாதார சேவைகளின் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு அம்சங்களுடன் தொடர்புடைய பல்வேறு சுகாதார வசதிகளை வழங்குவதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியைக் கொண்டுள்ளது.
Reason [R] : The key objective of the Government is to provide accessible, affordable, equitable and quality health care, especially to the marginalized and vulnerable sections of the population.
காரணம் [R] : அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், குறிப்பாக மக்கள் தொகையின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு, அணுகக்கூடிய, மலிவு, சமமான மற்றும் தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதாகும்.
- [A] is true and [R] is falseகூற்று [A] சரி மற்றும் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
- [A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
-
33.In Tamilnadu Chief Minister's Girl child protection scheme was introduced in the year ______தமிழ்நாட்டு முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______ ஆகும்.
- 19901990
- 19911991
- 19921992✓
- 19931993
-
34.Match correctly the following tourist spots with their corresponding locations :பின்வரும் சுற்றுலாத் தலங்களை அவற்றின் உரிய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும் :
(a) Adavinainar Dam 1. Kadayam village (b) Ramanadhi Dam 2. Kolli hills (c) Agasthiar falls 3. Mekkarai village (d) Puliancholai 4. Papanasam (a) அடவிநயினார் அணை 1. கடையம் கிராமம் (b) ராமநதி அணை 2. கொல்லிமலை (c) அகஸ்தியர் அருவி 3. மேக்கரை கிராமம் (d) புளியஞ்சோலை 4. பாபநாசம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
35.How death has been compared by Valluvar?சாக்காடு என்பதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- (i) Sleep
- (ii) Meditation
- (iii) Wisdom
- (iv) Wake up
- (i) உறக்கம்
- (ii) தியானம்
- (iii) ஞானம்
- (iv) விழிப்பு
- (i) only(i) மட்டும்✓
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
36.Match the following :சரியான இணையுடன் பொருத்துக :
(a) Azhagar Kovil 1. Paddy Pot (b) Keezhadi 2. School of Samanam (c) Porunthal 3. Footprint of a dog (d) Adichanallur 4. Mudumakkal Thazhi (a) அழகர் கோவில் 1. நெல் பானை (b) கீழடி 2. சமணப் பள்ளி (c) பொருந்தல் 3. நாயின் கால்தடம் (d) ஆதிச்சநல்லூர் 4. முதுமக்கள் தாழி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
37.Reason and Assertion type :கூற்று மற்றும் விளக்கம் வகை :
கூற்று [A] : கவர்னர் ஜேம்ஸ் ஹோப்பின் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் இந்தி கட்டாயமாக கற்பிப்பதை ஒழித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் இருந்து விடுவித்தது.
விளக்கம் [R] : இந்த கிளர்ச்சியின் காரணமாக 1,200 பேர் கைது செய்யப்பட்டு, நடராஜனும் தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலே காவல் துறையினரின் கொடுமையால் இறந்து போனார்கள் மற்றும் இந்த கிளர்ச்சி 1939 வரை நீடித்தது.Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching of Hindi as a compulsory subject and released demonstrators from prisons.
Reason [R] : In the cause of the agitation 1,200 were jailed, Natarajan and Talamuthu died of police torture and the movement continued till 1939.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்✓
- [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கமல்ல
-
38.Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.
Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.
கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.
காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
-
39.Choose the right matches among typeசரியான பொருத்தத்தை தேர்வு செய்க :
- 1. The Samarasa Suddha Sanmargha Sathiya Sangam – 1865
- 2. The Sathiya Dharumasalai – 1867
- 3. The Sathiya Gnana Sabai – 1874
- 4. Samarasa Veda Padasalai – 1875
- 1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் – 1865
- 2. சத்திய தருமசாலை – 1867
- 3. சத்திய ஞான சபை – 1874
- 4. சமரச வேத பாடசாலை – 1875
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
40.Which of the following statements are true about the salient features of Gupta sculpture?குப்தா சிற்பத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
- (i) The statues of the Gupta period had curly hair.
- (ii) The Gupta sculptures had foreign influences.
- (iii) The aim of the Gupta sculpture was to represent the spiritual ideas.
- (i) குப்தர் காலத்துச் சிலைகள் சுருள் முடியைக் கொண்டிருந்தன.
- (ii) குப்தர் சிற்பங்களில் வெளிநாட்டு தாக்கம் இருந்தன.
- (iii) குப்தர் சிற்பத்தின் நோக்கம் ஆன்மீக கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
41.Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill.
What is the message got through this Kural?ஆவிற்கு நீரென்று இரப்பினும் ______.
______ ______ இல்.
என்னும் குறள் மூலம் பெறப்படும் செய்தி :- 1. Do not do charity by begging, try and work hard and do charity.
- 2. It is a virtue to live without hurting other beings.
- 3. Showing kindness and compassion to other beings.
- 4. Charity is to give unto those who are really in need.
- 1. பிச்சை எடுத்து அறம் செய்யாதே; முயன்று அறம் செய்.
- 2. பிற உயிர்களை வருத்தாது வாழ்வது அறம்.
- 3. பிற உயிர்களிடம் இரக்கம் கொள்வது அறம்.
- 4. வறுமையில் இருப்போருக்குக் கொடுப்பதே ஈகை.
- (1) is correct(1) மட்டும் சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) is correct(3) மட்டும் சரி
- (4) is correct(4) மட்டும் சரி
-
42.Which is the part in Kalithogai that talks about taming bulls?கலித்தொகையில் ஏறுதழுவுதலைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் பகுதி.
- 1. Paalai Kali
- 2. Kurinji Kali
- 3. Mullai Kali
- 4. Marutha Kali
- 1. பாலைக் கலி
- 2. குறிஞ்சிக் கலி
- 3. முல்லைக் கலி
- 4. மருதக் கலி
- (1) and (2) correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) correct(2) மற்றும் (4) சரி
- Only (3) correct(3) மட்டும் சரி✓
- Only (4) correct(4) மட்டும் சரி
-
43.Who hailed Kalingathu Barani as "Thenthamizh Deiva Bharani"?கலிங்கத்துப்பரணியைத் "தென்தமிழ் தெய்வப்பரணி" என்று சிறப்பித்தவர்?
- Kambarகம்பர்
- Avvaiyaarஔவையார்
- Ottakkooththarஒட்டக்கூத்தர்✓
- Pugazhendhi Pulavarபுகழேந்திப் புலவர்
-
44.Nandi Kalambagam Manda Kadhai Nadu ariyum
Where was the line taken from and who was the author of this poem?நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் - இவ்வடி இடம்பெற்ற நூல் எது? பாடிய ஆசிரியர் யார்?- Nandi Kalambagam – Author unknownநந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை✓
- Moodhumozhi Venba – Somaicherமுதுமொழி வெண்பா – சோமேசர்
- Deiva ula – Seraman Perumal Nayanarதெய்வ உலா – சேரமான் பெருமாள் நாயனார்
- Thondar Artrupadai – R. Elangkumaranதொண்டர் ஆற்றுப்படை – இரா. இளங்குமரன்
-
45.The dimension of a brick are 24 cm x 12 cm x 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?ஒரு செங்கல்லின் அளவுகள் 24 செமீ × 12 செமீ × 8 செமீ ஆகும். 20 மீ நீளம், 48 செமீ அகலம் மற்றும் 6 மீ உயரம் உள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இதுபோன்று எத்தனை செங்கற்கள் தேவை?
- 2200022000
- 2100021000
- 2300023000
- 2500025000✓
-
46.A, B, C took a house on rent for one year for Rs.13,824. They remained together for 4 months and then C left the house. After 5 more months, B also left the house. Then how much rent should 'B' pay?A, B மற்றும் C ஆகியோர் ஒரு வீட்டினை ரூ. 13,824 ஆண்டு வாடகைக்கு எடுக்கின்றனர். அவர்கள் 4 மாதத்திற்கு ஒன்றாக இருக்கின்றனர். பின் 'C' வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அதன் பிறகு 5 மாதம் கழித்து B யும் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார், எனில் B செலுத்த வேண்டிய வாடகைத் தொகை எவ்வளவு?
- Rs. 3,456ரூ. 3,456
- Rs. 7,872ரூ. 7,872
- Rs. 4,416ரூ. 4,416✓
- Rs. 1,536ரூ. 1,536
-
47.The difference between the 13th and 12th Fibonacci number is (if the first two numbers are F1 = 1, F2 = 1).13வது மற்றும் 12வது பிபனோசி எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் (F1 = 1, F2 = 1 ஆகியவை முதலிரண்டு எண்கள் எனில்)
- 144144
- 8989✓
- 5555
- 3434
-
48.In an A.P, S1, S2, S3 are sum of first 15, 30, 45 terms respectively. If S3 = 300, S2 = 150 find S1.ஒரு கூட்டுத்தொடரில் முதல் 15, 30, 45 உறுப்புகளின் கூடுதல் முறையே S1, S2, S3 என குறிக்கப்படுகிறது. S3 = 300, S2 = 150 எனில் S1 ஐ காண்க.
- 150150
- 100100
- 5050✓
- 3030
-
49.Fill in the blanks :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.விடுபட்ட இடத்தை நிரப்புக :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.- 225 Q 169225 Q 169
- 289 Q 169289 Q 169
- 290 Q 168290 Q 168✓
- 290 Q 169290 Q 169
-
50.There are 7 persons (i.e.) A, B, C, D, E, F, G. They play different games (i.e.) Cricket, Football, Hockey, Tennis, Basketball, Volleyball and Chess but not necessary in the same order. D plays Tennis, Neither A nor F plays Cricket. B plays Volleyball, C does not plays Cricket and Basketball. G plays Football. A does not play basketball and Hockey. Then A plays which game?7 நபர்கள் உள்ளனர் அவர்கள் A, B, C, D, E, F, G. அவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, (சதுரங்கம்) செஸ், ஆனால் இவை அவர்கள் வரிசைப்படி இல்லை. D டென்னிஸ் விளையாடுகிறார், A மற்றும் F கிரிக்கெட் விளையாடுவது இல்லை. B கைப்பந்து விளையாடுகிறார். C-கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடமாட்டார். G கால்பந்து விளையாடுவார். A கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாடமாட்டார் எனில், A என்ன விளையாட்டு விளையாடுவார்?
- Volley ballகைப்பந்து
- Chessசெஸ்/சதுரங்கம்✓
- Tennisடென்னிஸ்
- Hockeyஹாக்கி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →