Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
151.Who was the first Indian Astronaut to visit the International space station?சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
- Sunita Williamsசுனிதா வில்லியம்ஸ்
- Barry Wilmoreபேரி வில்மோர்
- Nick Hagueநிக் ஹேக்
- Shubhanshu Shuklaசுபான்ஷு ஷுக்லா✓
-
152.Which laboratory of NASA is used to study Quantum Physics in Microgravity?நாசாவின் எந்த ஆய்வகம் நுண்ஈர்ப்பு விசையில் குவாண்டம் இயற்பியலைக் கற்க பயன்படுகிறது?
- Jet Propulsion laboratoryஜெட் உந்துவிசை ஆய்வகம்
- Cold atom laboratoryகுளிர் அணு ஆய்வகம்✓
- Space radiation laboratoryவிண்வெளி கதிர்வீச்சு ஆய்வகம்
- Johnson space centerஜான்சன் விண்வெளி ஆய்வகம்
-
153.According to the 2011 census, which district in Tamilnadu records the lowest literacy rate?2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் குறைந்த கல்வியறிவு பெற்ற மாவட்டமாகப் பதிவாகியுள்ளது?
- Dharmapuriதருமபுரி✓
- Namakkalநாமக்கல்
- Ariyalurஅரியலூர்
- Krishnagiriகிருஷ்ணகிரி
-
154.Buckingham canal connects the following two states.பக்கிங்ஹாம் கால்வாய் பின்வரும் இரு மாநிலங்களை இணைக்கின்றது.
- Telungana and Tamil Naduதெலுங்கானா மற்றும் தமிழ்நாடு
- Andhra Pradesh and Tamil Naduஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு✓
- Odisha and Andhra Pradeshஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
- Odisha and Telunganaஒடிசா மற்றும் தெலுங்கானா
-
155.Assertion [A] : Tamilnadu state climate change knowledge management cell helps in developing climate adaptation strategies and supports decision-making processes.கூற்று [A] : தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற அறிவு மேலாண்மை மையம், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் உத்திகளை உருவாக்குவதற்கும், முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கும் உதவுகிறது.
Reason [R] : It provides climate vulnerability assessments climate knowledge portals and sector-wise information on climate change impacts.
காரணம் [R] : இது காலநிலை பாதிப்பு மதிப்பீடுகள், காலநிலை அறிவு இணையதளம் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த துறைவாரியான தகவல்களை வழங்குகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
156.Match the following :கீழ்க்காண்பனவற்றைப் பொருத்துக :
(a) Non-Cooperation movement 1. 1930 (b) Simon Commission 2. 1942 (c) Salt Satyagraha 3. 1928 (d) Quit India movement 4. 1920 (a) ஒத்துழையாமை இயக்கம் 1. 1930 (b) சைமன் குழு 2. 1942 (c) உப்புச் சத்தியாகிரகம் 3. 1928 (d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் 4. 1920 - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
157.Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எது சரியான இணையாக அமைந்துள்ளது?
- 1. 1964 - National Gallery of Modern Art (NGMA)
- 2. 1971 - National Council of Educational Research and Training (NCERT)
- 3. 1972 - Indian Council of Historical Research (ICHR)
- 4. 2007 - National Mission on Monuments and Antiquities (NMMA)
- 1. 1964 – தேசிய நவீன கலைக் கூடம் (NGMA)
- 2. 1971 – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT)
- 3. 1972 – இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு (ICHR)
- 4. 2007 – தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் பழம்பொருட்கள் இயக்கம் (NMMA)
- Only (3) is correct(3) மட்டும் சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- Only (4) is correct(4) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓
-
158.Assertion [A] : The Indian National Union was renamed as Indian National Congress.கூற்று [A] : இந்திய தேசிய யூனியன் என்பது இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது.
Reason [R] : Lord Reay was elected as the first President of the Indian National Congress.
காரணம் [R] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக லார்டு ரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] & [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
-
159.Assertion [A] : Allasani Peddana was a renowned poet in the imperial court of Krishnadeva Raya.கூற்று [A] : அல்லசானி பெத்தன்னா ஒரு சிறந்த புலவராக கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்தார்.
Reason [R] : He used to mix Telugu words and Sanskrit words in his poems.
காரணம் [R] : அவர் தமது பாடல்களில் தெலுங்கு சொற்களையும், சமஸ்கிருத சொற்களையும் பயன்படுத்தினார்.
- [A] is true but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறானது ஆனால் [R] சரியானது
- Both [A] and [R] are true but [R] is the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கம்
- Both [A] and [R] are true but [R] is not the correct reasoning for [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A]-ன் ஒரு சரியான விளக்கமல்ல✓
-
160.Choose the wrong matches :தவறான இணையைத் தேர்ந்தெடு :
- 1. King of Coin Reform - Muhammad Bin Tughlaq
- 2. Akbar of Delhi Sultanate - Firuzshah Tughlaq
- 3. Diwan-i-Kohi - Alauddin Khalji
- 4. Quwwat-ul-Islam Mosque - Iltutmish
- 1. நாணய சீர்த்திருத்தத்தின் அரசன் – முகமதுபின் துக்ளக்
- 2. டெல்லி சுல்தானிய கால அக்பர் – பிரோஸ்ஷா துக்ளக்
- 3. திவான்-இ-கோஹி – அலாவுதீன் கல்ஜி
- 4. குவ்வத்துல் இஸ்லாம் மசூதி – இல்துத்மிஷ்
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (4)(1) மற்றும் (4)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
-
161.Choose the right matches :சரியான இணையை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Artic Home of the Aryans - Balagangathara Thilagar
- 2. Divine Right Theory - B.V. Kane
- 3. Harivamsa - Kiratas
- 4. Gana - Republic
- 1. ஆரியர்களின் உறைவிடம் ஆர்டிக் – பாலகங்காதர திலகர்
- 2. தெய்வீக உரிமை கொள்கை – பி.வி. கேன்
- 3. அரிவம்சம் – கிராதர்
- 4. கணம் – குடியரசு
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
162.Match the following National Sports Awards for the year 2024 with their respective recipients :
Awardகீழ்க்கண்ட 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அதன் சாதனையாளர்களோடு பொருத்துக :
விருது(a) Arjuna Award 1. Subhash Rana (b) Dronacharya Award 2. Sucha Singh (c) Dhyan Chand Khel Ratna Award 3. Chandigarh University (d) Maulana Abul Kalam Azad Trophy 4. D. Gukesh Recipients
(a) அர்ஜுனா விருது 1. சுபாஷ் ராணா (b) துரோணாச்சாரியா விருது 2. சுச்சா சிங் (c) தயான் சந்த் கேல் ரத்னா விருது 3. சண்டிகார் பல்கலைக்கழகம் (d) மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது 4. டி. குகேஷ் சாதனையாளர்கள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
163.Assertion [A] : Preamble generally sets the ideals and goals which the makers of the Constitution intend to achieve through the Constitution.கூற்று [A] : முகப்புரையானது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த அரசியலமைப்பின் மூலம் அடைய விரும்பும் லட்சியங்களையும், இலக்குகளையும் குறிப்பிடுகிறது.
Reason [R] : Preamble is also regarded as a Key to open the mind of the makers of the Constitution.
காரணம் [R] : அரசியலமைப்பை இயற்றியவர்களின் சிந்தனையைத் திறக்க முகப்புரை ஒரு திறவுகோலாக கருதப்படுகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
-
164.Which of the following are prohibited under Art. 23 of the Constitution of India?இந்திய அரசமைப்பின் சரத்து 23-இன் படி பின்வரும் எவை தடைசெய்யப்பட்டுள்ளன?
- (i) Traffic in human beings
- (ii) Beggary
- (iii) Untouchability
- (iv) Forced Labour
- (i) மனிதக் கடத்தல்
- (ii) பிச்சை எடுத்தல்
- (iii) தீண்டாமை
- (iv) கட்டாய உழைப்பு
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
165.Which of the following Article in the Indian Constitution is incorrectly paired?
Article - Provisionகீழ்கண்ட இந்திய அரசமைப்புப் பிரிவுகளில் எது சரியாகப் பொருந்தவில்லை?
பிரிவு – விதிமுறை- (i) Article 74 - Council of Ministers
- (ii) Article 76 - Advocate General of India
- (iii) Article 85 - Sessions of the Parliament
- (iv) Article 75 - Tenure of Ministers
- (i) பிரிவு 74 – அமைச்சரவை
- (ii) பிரிவு 76 – இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
- (iii) பிரிவு 85 – பாராளுமன்ற அமர்வுகள்
- (iv) பிரிவு 75 – அமைச்சர்களின் பதவிக்காலம்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) only(ii) மட்டும்✓
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
166.Assertion [A] and Reason [R] question Type :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
Assertion [A] : The emoluments and allowances of the Governor shall not be diminished during his term of office.
Reason [R] : Where the same person is appointed as Governor of two or more states, the emoluments and allowances payable to the Governor shall be allocated among the states in such proportion as the President may by order determine.
கூற்று [A] : ஆளுநரின் பதவிக்காலத்தில் அவரது ஊதியமும் படிகளும் குறைக்கப்படக்கூடாது.
காரணம் [R] : ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் படிகள் ஆகியவை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கும் விகிதாச்சாரப்படி அந்த மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
-
167.Identify the correct statement about Money Bill.“பண மசோதா” குறித்த கீழ்கண்ட சரியான கூற்றினைக் கண்டறிக.
- (i) A Money Bill must originate in the Lower House of the State Legislature.
- (ii) A Money Bill must originate in the Legislative Council.
- (iii) The Legislative Council cannot reject or amend the bill.
- (i) பண மசோதா முதலில் மாநில கீழவையான சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
- (ii) பண மசோதா முதலில் சட்ட மேலவையில் கொண்டுவரப்பட வேண்டும்.
- (iii) சட்ட மேலவை மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
168.Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : Seventy third Constitutional Amendment Act, 1992 was enacted to strengthen the Panchayat system in villages.
Reason [R] : Article 40 of the Directive Principles of State policy provides the state shall take steps to organise village Panchayats.
கூற்று [A] : கிராமப் பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துவதற்கென எழுபத்து மூன்றாவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் 1992 இயற்றப்பட்டது.
காரணம் [R] : அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கை, சட்டப்பிரிவு 40 கிராமப் பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறுகின்றது.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமல்ல
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
-
169.Which of the following is incorrectly paired?கீழ்கண்டவற்றில் எவை தவறாகப் பொருந்தியுள்ளன?
- 1. Attorney General of India - Appointed by the Prime Minister
- 2. Governor - Appointed by the President
- 3. Chief Justice of High Court - Appointed by the Chief Minister
- 4. Chief Justice of Supreme Court - Appointed by the President
- 1. இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் – பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகின்றார்
- 2. ஆளுநர் – குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்
- 3. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – முதலமைச்சரால் நியமிக்கப்படுகின்றார்
- 4. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (1) and (3)(1) மற்றும் (3)✓
-
170.Which of the following statements are true about Lokpal in India?இந்தியாவில் லோக்பால் குறித்த பின்வரும் எக்கூற்று சரியானவை?
- (i) Lokpal is an officer appointed by Parliament to investigate the mal-administration.
- (ii) No Lokpal appointed yet in India.
- (iii) Lokpal established in Union level, Lok ayuktha established in state level.
- (i) லோக்பால் முறைக்கெட்ட நிர்வாகத்தினை விசாரிக்க பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் ஆணையாளர்.
- (ii) இந்தியாவில் இதுவரை லோக்பால் நியமிக்கப்படவில்லை.
- (iii) “லோக்பால்” மத்திய அளவிலும், லோக் ஆயுக்தா மாநில அளவிலும் நிறுவப்பட்டுள்ளன.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
171.Price Stabilisation Fund (PSF) was set up in the year _______‘விலை நிலைத்தன்மை நிதியம்’ (Price Stabilisation Fund – PSF) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு _______
- 20122012
- 20152015
- 20142014✓
- 20172017
-
172._______ is an active application used across major Indian Airports reducing the processing time using facial recognition technology._______ என்பது இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி ஆகும். இது முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்முறைக்கான நேரத்தைக் குறைக்கிறது.
- Digi Yatraடிஜி யாத்ரா✓
- Dak Namodடாக் நமோத்
- Paryatan Mitraபர்யதான் மித்ரா
- Yuvaயுவா
-
173.Assertion [A] : Higher knowledge increases productivity of the labour force.கூற்று [A] : உயர்வான அறிவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.
Reason [R] : Higher expenditure on education yields higher knowledge.
காரணம் [R] : கல்வியில் அதிக செலவு, உயர்வான அறிவைத் தரும்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரியானது
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
-
174.Which Five Year Plan based on the National Goal of Socialist Economy?எந்த ஐந்தாண்டுத் திட்டம் தேசியக் குறிக்கோளான “சமதர்மப் பொருளாதாரத்தை” அடிப்படையாகக் கொண்டது?
- First Five Year Planமுதல் ஐந்தாண்டுத் திட்டம்
- Second Five Year Planஇரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்✓
- Third Five Year Planமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
- Fourth Five Year Planநான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
-
175.Arrange the following events in chronological orderபின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக.
- 1. Foreign Exchange Management Act
- 2. Bank Regulation Act
- 3. Factoring Regulation Act
- 4. Payment and settlement systems Act
- 1. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்
- 2. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்
- 3. காரணிப்படுத்தல் ஒழுங்குமுறைச் சட்டம்
- 4. செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →