TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceGeneral ScienceMatch the following National Sports Awards for the year…

Match the following National Sports Awards for the year 2024 with their respective recipients :
Award
கீழ்க்கண்ட 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அதன் சாதனையாளர்களோடு பொருத்துக :
விருது

(a)Arjuna Award1.Subhash Rana
(b)Dronacharya Award2.Sucha Singh
(c)Dhyan Chand Khel Ratna Award3.Chandigarh University
(d)Maulana Abul Kalam Azad Trophy4.D. Gukesh

Recipients

(a)அர்ஜுனா விருது1.சுபாஷ் ராணா
(b)துரோணாச்சாரியா விருது2.சுச்சா சிங்
(c)தயான் சந்த் கேல் ரத்னா விருது3.சண்டிகார் பல்கலைக்கழகம்
(d)மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது4.டி. குகேஷ்

சாதனையாளர்கள்

  1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
  2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3 ✓
  3. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
  4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
Correct answerசரியான விடை (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (B) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்General Science
TopicபிரிவுGeneral Science
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who was the first Indian Astronaut to visit the International space station?சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
    1. Sunita Williamsசுனிதா வில்லியம்ஸ்
    2. Barry Wilmoreபேரி வில்மோர்
    3. Nick Hagueநிக் ஹேக்
    4. Shubhanshu Shuklaசுபான்ஷு ஷுக்லா✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct statement from the following.இவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
    • (i) The flavour in yogurt is due to acetaldehyde.
    • (ii) Yogurt is produced by bacterial fermentation of milk.
    • (iii) Penicillin is produced by bacteria.
    • (iv) Spirulina is a non edible unicellular microorganism.
    • (i) யோகர்டின் சுவைக்கு அதில் உள்ள அசிட்டால்டிஹைட் காரணமாகும்.
    • (ii) பாலில் இருந்து யோகர்ட் பாக்டீரியா நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
    • (iii) பாக்டீரியா பென்சிலின் உற்பத்தி செய்கின்றது.
    • (iv) ஸ்பைருலினா ஒற்றை செல் நுண்ணுயிரி உண்பதற்கு ஏற்றவை அல்ல.
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
    2. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Databases of the Digital Herbarium simplify taxonomical references.கூற்று [A] : டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்புத் தரவுத்தளங்கள் வகைப்பாட்டியல் குறிப்புகளை எளிதாக்குகின்றன.

    Reason [R] : Databased images cannot help in confirming a specimen's historical collection data or location.

    காரணம் [R] : தரவுத்தளத்தில் உள்ள படங்கள், ஒரு மாதிரியின் வரலாற்றுச் சேகரிப்பு தேதி அல்லது இருப்பிடத்தை உறுதிப்படுத்த உதவாது.

    1. [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
    2. [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது✓
    3. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, மேலும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, ஆனால் [R] ஆனது [A] யின் சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 13 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following National Sports Awards for the year 2024 with their respective recipients : Award (a) Arjuna Award…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-2 (b)-1 (c)-4 (d)-3.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 12 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 12 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்