Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
176.According to Tamil Nadu Industrial Policy 2014, among the Indian States, Tamil Nadu ranked first in terms of _______.
Choose the right answer:தமிழ்நாடு தொழில் கொள்கை 2014-இன் படி, இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு எதன் அடிப்படையில் முதலிடம் வகிக்கிறது?
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.- (i) Number of factories
- (ii) Number of workers employed in the factories sector
- (iii) Gross industrial output
- (iv) Net value addition
- (i) தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
- (ii) தொழிற்சாலை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
- (iii) மொத்த தொழில்துறை உற்பத்தி
- (iv) நிகர மதிப்புக் கூட்டல்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
177.Match the followingபொருத்துக :
(a) Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 1. 1973 (b) Monopolies Restrictive Trade Practices Act 2. 2003 (c) Foreign Exchange Regulation Act 3. 2005 (d) Fiscal Responsibility Budget Management Act 4. 1969 (a) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் 1. 1973 (b) ஏகபோகக் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 2. 2003 (c) அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 3. 2005 (d) நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மைத் திட்டம் 4. 1969 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
178.Which of the following is incorrectly attributed to the Highlights of MSMEs from Union Budget 2026-27?மத்திய பட்ஜெட் 2026-27இல் MSMEs (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தொடர்பான சிறப்பம்சங்களில் பின்வருவனவற்றுள் எது தவறானது?
- (i) Dedicated Support to MSMEs
- (ii) Strengthening financial and Market access
- (iii) Linking GeM with TReDS to standardize and expedite payments and working capital flow for MSMEs
- (iv) Double digital window for faster clearances reducing delays and compliance burdens
- (i) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரத்யேக ஆதரவு
- (ii) நிதி மற்றும் சந்தைக்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல்
- (iii) MSMEs-க்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனப் பரிமாற்றத்தைச் சீராக்கவும் விரைவுபடுத்தவும் GeMஐ TReDS-உடன் இணைத்தல்
- (iv) இரட்டை இலக்க சாளர முறையால் தாமதங்களையும் இணக்கச் சுமையையும் குறைத்து, விரைவான அனுமதிக்கு உதவும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
- (i), (ii), (iii) only(i), (ii), (iii) மட்டும்
-
180.Match correctly the Acts with the corresponding yearsபின்வரும் சட்டங்களை அது தொடர்புடைய வருடங்களுடன் காலவரிசைப்படி பொருத்துக :
(a) Dowry Prohibition Act 1. 1990 (b) Hindu Marriage Act 2. 1961 (c) National Commission for Women Act 3. 2001 (d) National Policy for Empowerment of Women 4. 1955 (a) வரதட்சணை தடைச் சட்டம் 1. 1990 (b) இந்து திருமணச் சட்டம் 2. 1961 (c) தேசிய மகளிர் ஆணைய சட்டம் 3. 2001 (d) பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை 4. 1955 - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
181.Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The State Resource Centre for women was initiated in Tamil Nadu under National Mission.
Reason [R] : Mahila Shakti Kendra, one stop centre and Women Helpline are co-ordinated through the State Resource Centre for women.
கூற்று [A] : தேசிய இயக்கத்தின் கீழ் பெண்களுக்கான மாநில வள மையம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
காரணம் [R] : மகிளா சக்தி கேந்திரா, ஒரு நிறுத்த மையம் மற்றும் மகளிர் உதவி எண் ஆகியவை பெண்களுக்கான மாநில வள மையத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
- [A] is true [R] is false[A] சரியானது [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது மற்றும் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமாகும்
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
- [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானது ஆனால் [R] ஆனது [A]யின் சரியான விளக்கமில்லை✓
-
182.Assertion [A] : The Tamil Nadu State Commission for women investigates issues related to violations of women's rights.கூற்று [A] : தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகள் மீறப்படுவது தொடர்பான விவகாரங்களை விசாரிக்கிறது.
Reason [R] : Its main function is to safeguard women's rights.
காரணம் [R] : பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கியப் பணியாகும்.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
183.Find the name of the personality based on the following statements.பின்வரும் கூற்றுகளின் அடிப்படையில் சரியான ஆளுமையைக் கண்டறிக.
- 1. His major literary work is "The Comparative Grammar of the Dravidian Languages".
- 2. He opined that, "Tamil language flourished on its own, it's not depend on any other languages".
- 3. His statue stands on Marina Beach at Chennai.
- 1. "திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்" இவரது ஒரு முக்கிய இலக்கியப் படைப்பாகும்.
- 2. "தமிழ்மொழி தானே செழித்தது, அது மற்ற மொழிகளைச் சார்ந்து அல்ல" என்ற கருத்தை முன்மொழிந்தார்.
- 3. அவரது திருவுருவச்சிலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.
- G.U. Popeஜி.யு. போப்
- Robert Caldwellராபர்ட் கால்டுவெல்✓
- St. Thomasசெயிண்ட். தாமஸ்
- Kamala Dasகமலாதாஸ்
-
184.The SHANTI Bill, 2025 is related to which one of the following sector?SHANTI மசோதா, 2025 பின்வருவனவற்றுள் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
- Space technologyவிண்வெளித் தொழில்நுட்பம்
- Nuclear energyஅணுசக்தி✓
- Renewable energyபுதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- Defence manufacturingபாதுகாப்புத் துறை உற்பத்தி
-
185.Who is described as follows?
"Naal, Kol, Thingal, Gnayiru, Kanai Azhal Aynthu Orungu Punarntha Vilakathu Anaiyai""நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை"
என்று பாராட்டப்படுபவர்- Uthiyan Cheralathanஉதியன் சேரலாதன்
- Cheran Senkuttuvanசேரன் செங்குட்டுவன்✓
- Kalankaykanni Narmudiseralகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- Imayavarampan Nedum Cheralathanஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
-
186.Select the incorrect ones :தவறானதைத் தேர்ந்தெடுக்க :
- (i) Cherar - Chempiyan
- (ii) Chozhar - Bhuzhi
- (iii) Pandiyar - Gowriyar
- (iv) Kathyanam - Pondu
- (i) சேரர் – செம்பியன்
- (ii) சோழர் – பூழி
- (iii) பாண்டியர் – கவுரியர்
- (iv) காத்யானம் – பாண்டு
- (i) and (iii) only incorrect(i) மற்றும் (iii) மட்டும் தவறு
- (ii) and (iv) only incorrect(ii) மற்றும் (iv) மட்டும் தவறு
- (i) and (ii) only incorrect(i) மற்றும் (ii) மட்டும் தவறு✓
- (iii) and (iv) only incorrect(iii) மற்றும் (iv) மட்டும் தவறு
-
187.Assertion [A] : Thanthai Periyar convened a special conference at Erode on October 23, 1948 and asked Perarignar Anna to preside over the Conference.கூற்று [A] : தந்தை பெரியார் அக்டோபர், 23, 1948 அன்று ஈரோட்டில் ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். பேரறிஞர் அண்ணாவை அம் மாநாட்டிற்குத் தலைமையேற்கக் கூறினார்.
Reason [R] : The Inimitable comedian of Tamil screen N.S. Krishnan sang the invocation song.
காரணம் [R] : தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணன் தொடக்கப் பாடலைப் பாடினார்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] and [R] are true, [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல✓
-
188.Choose the right matches :
Editors - Magazinesசரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு :
பதிப்பாசிரியர் – இதழ்கள்- 1. Dr. Navalar - Puduvazhvu
- 2. K.A. Mathiyazhagan - Thennagam
- 3. Kanchi Manimozhiyar - Porval
- 4. Mayavaram Natarasan - Inamuzhakkam
- 1. டாக்டர். நாவலர் – புதுவாழ்வு
- 2. கே.ஏ. மதியழகன் – தென்னகம்
- 3. காஞ்சி மணிமொழியார் – போர்வாள்
- 4. மாயவரம் நடராசன் – இனமுழுக்கம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை✓
-
189.Reason and Assertion Type.காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை.
வலியுறுத்தல் [A] : பேரறிஞர் அண்ணா தீர்மானத்தின்படி உறுப்பினர்கள், சர், திவான் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும்.
காரணம் [R] : உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள பட்டங்களைக் கைவிட வேண்டும். வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.Assertion [A] : According to Perarignar Anna resolution members should renounce titles such as Sir, Diwan.
Reason [R] : Members should drop the existing titles if want they can append them to names in future.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
190.Match the following and choose the correct answer from the codes given below :கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க :
(a) P.S. Kumarasamy Raja 1. Bharathi Asiramam (b) Subramaniya Siva 2. Bharatha Matha Sangam (c) Neelakanda Brammachari 3. Gandhi Asiramam (d) Rajaji 4. Meenakshi Sahaya Viveka Vidyalayam (a) பி.எஸ். குமாரசாமி ராஜா 1. பாரதி ஆசிரமம் (b) சுப்ரமணிய சிவா 2. பாரத மாதா சங்கம் (c) நீலகண்ட பிரம்மச்சாரி 3. காந்தி ஆசிரமம் (d) இராஜாஜி 4. மீனாட்சி சகாய விவேகா வித்யாலயம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
191.Match correctly the Authors with their Work :ஆசிரியர்களை அவர்களின் படைப்புகளுடன் சரியாகப் பொருத்துக :
(a) Sudarka 1. Mudrarakshasa (b) Amar Singh 2. Kavyadarsana (c) Daudin 3. Mrichchhakatika (d) Visakhadatta 4. Amarkosha (a) சுடர்கா 1. முத்ரா ராக்ஷஸா (b) அமர் சிங் 2. காவ்யதர்சனா (c) டாடின் 3. மிர்ச்சகாட்டிகா (d) விசாகதத்தா 4. அமர்கோஷா - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
192.காலமறிதல் பற்றிய வள்ளுவர் கூற்றில் சரியான பதிலைத் தேர்வு செய்க.
- (i) A crow can conquer an owl in daytime.
- (ii) The crocodile is all powerful in deep water. But on land other animals defeat it.
- (iii) As ship cannot sail on land. The wheeled chariots cannot run on the seas.
According to the statement mentioned above which is/are belongs to Valluvar's Kaalam Arithal (Choose proper time)
- (i) ஒரு கூகை இரவில் வலிமைமிக்கதாக இருந்தாலும், பகலில் வலிமை குறைந்த காக்கை அதனை வீழ்த்திவிடும்.
- (ii) ஆழமான நீர்நிலையில் முதலை பிற உயிரினங்களை வெல்லும். அந்த நீர் நிலையையிவிட்டு வெளியே வந்தால் முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.
- (iii) நிலத்தில் ஓடும் வலிய தேர்கள் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாயும் நிலத்தில் ஓடாது.
- (i) only correct(i) மட்டும் சரி✓
- (ii) only correct(ii) மட்டும் சரி
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
-
193.Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Sivagnana Bodham
- 2. Thirukkalitruppadiyar
- 3. Thiruvundhiyar
- 4. Kodikavi
- 1. சிவஞான போதம்
- 2. திருக்களிற்றுப்படியார்
- 3. திருவுந்தியார்
- 4. கொடிக்கவி
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)
-
194.Match the following :
South Language - North Languageபொருத்துக :
தென்மொழி வடிவம் – வடமொழி வடிவம்- (a) Arasan - 1. Sabai
- (b) Avai - 2. Sri
- (c) Thiru - 3. Prathi
- (d) Padi - 4. Rajan
- (a) அரசன் – 1. சபை
- (b) அவை – 2. ஸ்ரீ
- (c) திரு – 3. பிரதி
- (d) படி – 4. ராஜன்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
195.If side of a square is "x" meter and area of that square is x square meter, then which of the following is true?ஒரு சதுரத்தின் பக்கம் x மீட்டர், மற்றும் அதன் பரப்பு x சதுர மீட்டர் எனில், பின்வருவனவற்றுள் எது சரி?
- It is not possibleஇவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை
- It is true for all values of xx ன் அனைத்து மதிப்புகளுக்கும் உண்மை
- It is true for x = 1, 4, 9, 16 .....x = 1, 4, 9, 16 ..... எனில் உண்மை
- It is true for x = 1x = 1 எனில் உண்மை✓
-
196.A sum of money triples itself in 12 years when the principal and compound interest are added. In how many years will it become nine times the sum?12 ஆண்டின், அசல் மற்றும் கூட்டு வட்டியின் கூட்டுத்தொகை (கூடுதல்) மூன்று மடங்கு எனில், எத்தனை ஆண்டுகளில் அது ஒன்பது மடங்காக பெருகும்?
- 36 years36 ஆண்டுகள்
- 24 years24 ஆண்டுகள்✓
- 42 years42 ஆண்டுகள்
- 72 years72 ஆண்டுகள்
-
197.If (x + y) : (x - y) = 7 : 3 then find the ratio (x^3 + y^3) : (x^3 - y^3)(x + y) : (x − y) = 7 : 3 எனில் (x³ + y³) : (x³ − y³) ன் விகிதம் என்ன?
- 240/315240/315
- 33/2133/21
- 233/188233/188
- 133/117133/117✓
-
198.If LCM of a and b is 100 and a + b = 45. Find the difference between a and b.a, b இவற்றின் மீப்பெரு பொது மடங்கு 100 மற்றும் a + b = 45 எனில் a மற்றும் b இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் காண்க.
- 5555
- 55✓
- 2525
- 1515
-
199.In a certain code, if PAY is written as DAE then DIP will be written as ________.ஒரு குறியீட்டில், PAY என்பது DAE என எழுதப்பட்டால், DIP என்பது ________ என எழுதப்படும்.
- PJDPJD
- BCDBCD✓
- BADBAD
- PADPAD
-
200.The next term of the given series is :
YEB, WFD, UHG, SKI, ________.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையில் வரும் அடுத்த உறுப்பு எது?
YEB, WFD, UHG, SKI, ________.- QOLQOL✓
- QGLQGL
- TOLTOL
- QNLQNL
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →