TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNIndian EconomyAssertion [A] : Higher knowledge increases productivity of…

Assertion [A] : Higher knowledge increases productivity of the labour force.கூற்று [A] : உயர்வான அறிவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.

Reason [R] : Higher expenditure on education yields higher knowledge.

காரணம் [R] : கல்வியில் அதிக செலவு, உயர்வான அறிவைத் தரும்.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
  2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரியானது
  3. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல
  4. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம் ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (D) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுIndian Economy
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match correctly the Acts with the corresponding yearsபின்வரும் சட்டங்களை அது தொடர்புடைய வருடங்களுடன் காலவரிசைப்படி பொருத்துக :
    (a)Dowry Prohibition Act1.1990
    (b)Hindu Marriage Act2.1961
    (c)National Commission for Women Act3.2001
    (d)National Policy for Empowerment of Women4.1955
    (a)வரதட்சணை தடைச் சட்டம்1.1990
    (b)இந்து திருமணச் சட்டம்2.1961
    (c)தேசிய மகளிர் ஆணைய சட்டம்3.2001
    (d)பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை4.1955
    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The first National Health Policy formulated by the Government of India in the yearஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய சுகாதாரக் கொள்கை எந்த ஆண்டில் வகுக்கப்பட்டது?
    1. 19531953
    2. 20232023
    3. 19931993
    4. 19831983✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following events based on the year of introduction :கீழ்க்கண்ட நிகழ்வுகளை அறிமுகமான ஆண்டின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக.
    (a)Blue Revolution1.1965
    (b)White Revolution2.1974
    (c)Green Revolution3.1985
    (d)Total Revolution4.1970
    (a)நீலப்புரட்சி1.1965
    (b)வெண்மைப்புரட்சி2.1974
    (c)பசுமைப்புரட்சி3.1985
    (d)முழுமையான புரட்சி4.1970
    1. (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2✓
    2. (a) 4 (b) 2 (c) 1 (d) 3(a) 4 (b) 2 (c) 1 (d) 3
    3. (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
    4. (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 36 Indian Economy questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Higher knowledge increases productivity of the labour force. Reason [R] : Higher expenditure on…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்