The first National Health Policy formulated by the Government of India in the yearஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய சுகாதாரக் கொள்கை எந்த ஆண்டில் வகுக்கப்பட்டது?
A19531953
B20232023
C19931993
D19831983✓
DCorrect answerசரியான விடை19831983
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) 1983.சரியான விடை (D) 1983.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Indian Economy
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion [A] : Higher knowledge increases productivity of the labour force.கூற்று [A] : உயர்வான அறிவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.
Reason [R] : Higher expenditure on education yields higher knowledge.
காரணம் [R] : கல்வியில் அதிக செலவு, உயர்வான அறிவைத் தரும்.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
B[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரியானது
CBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] ன் சரியான விளக்கமல்ல
DBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்✓
Planning in India focused at realising a high rate of growth of output in the long term. A basic assumption was that shortage of capital goods in relation to employable persons constituted a fundamental constraint on growth in the economy. Therefore the planning process made no focus on economic growth was viewed as essential for improving the employment situation. Which are the following is best implied in the given passage?இந்தியாவில் திட்டமிடல் என்பது நீண்டகால உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது. வேலைவாய்ப்பு பெறக்கூடிய நபர்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்களின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தடையாக அமைகிறது என்பது ஓர் அனுமானம். எனவே, திட்டமிடல் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, அது வேலைவாய்ப்பு நிலையை அதிகரிப்பதற்காகக் கவனம் செலுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட பத்தியின் மூலம் பின்வருவனவற்றுள் எது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?
AIndependent employment strategy for economic growth.பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான வேலைவாய்ப்பு உத்தி.
BGrowth of employment and its constraint.வேலையின் வளர்ச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு.
CApproach to employment in economic planning.பொருளாதார திட்டமிடலில் வேலை வாய்ப்புக்கான அணுகுமுறை.✓
DEconomic Development and employment.பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "The first National Health Policy formulated by the Government of India in the year"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) 1983.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.