Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 8 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Identify the Incorrect Statements.
- 1. Mithali Dorai Raj is the first to score seven consecutive centuries.
- 2. The mother tongue of Mithali is Tamil.
- 3. Mithali is honoured with Padma Bhushan award.
- 4. Mithali is nicknamed as "Tendulkar of Indian Women's Cricket".
- 5. Mithali is not encouraged to play cricket by her family members.
- 1, 2 and 5 are incorrect
- 1, 3 and 5 are incorrect✓
- 2, 4 and 5 are incorrect
- 2, 3, 4 are incorrect
-
“Assailant” - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
- தாக்குபவர்✓
- முன் மரியாளர்
- உதவியாளர்
- புனைவை நயர்
-
If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code isDANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறிமீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
- 13-7-20-9-11-25-1513-7-20-9-11-25-15
- 13-7-20-10-11-25-1513-7-20-10-11-25-15
- 19-7-9-15-14-11-2019-7-9-15-14-11-20
- 19-7-9-14-15-20-1119-7-9-14-15-20-11✓
-
Choose the correct 'synonyms' by matching column 'A' and 'B'.
(a) Mourn 1. Pinnacle (b) Veil 2. Search (c) Crown 3. Anguish (d) Quest 4. Conceal - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which of the following statement(s) is/are true about Khilji building?கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
- (i) K.S. Lal observes that with the enthronement of Alauddin Khilji, a new era was ushered in architecture in the Hindu Muslim style
- (ii) Marshall writes "Hauz-i-khas is one of the most treasured gems of Islamic architecture."
- (iii) "Percy Brown remarks" the entrance gateway of the mosque of Alauddin Khilji occupies a key position in the evolution of Islamic architecture in India.
- (i) அலாவுதீன் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லீம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
- (ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
- (iii) "அலாவுதீன் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
இவருக்கு வீடு ஒன்று ———— இரண்டு இருக்கிறது.
- மற்றும்
- இல்லை
- அல்லது✓
- தான்
-
Arranging the chronological order/event type. Arrange the major Pallava Kings.காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து :
- 1. Simhavishnu - 555 to 590 CE
- 2. Mahendravarman I - 590 to 630 CE
- 3. Narasimhavarman I - 630 to 668 CE
- 4. Rajasimha - 695 to 728 CE
- 1. சிம்மவிஷ்ணு - 555 கிருத்து 590 CE
- 2. மகேந்திரவர்மன் I - 590 கிருத்து 630 CE
- 3. நரசிம்மவர்மன் I - 630 கிருத்து 668 CE
- 4. ராஜசிம்மா - 695 கிருத்து 728 CE
- 1, 2, 3, 41, 2, 3, 4✓
- 3, 1, 2, 43, 1, 2, 4
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 2, 4, 1, 32, 4, 1, 3
-
Consider the following pairs :
Famous Place – Regionகீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக :
புகழ்பெற்ற இடம் – பகுதி- 1. Bodhgaya – Baghelkhand
- 2. Khajuraho – Bundelkhand
- 3. Shirdi – Vidarbha
- 4. Nasik – Malwa
- 5. Tirupathi – Rayalaseema
Which of the pairs given above are correctly matched?
- 1. புத்தகயா – பகேல்கண்ட்
- 2. கஜுராகோ – பண்டேல்கண்ட்
- 3. ஷீர்டி – விதர்பா
- 4. நாசிக் – மால்வா
- 5. திருப்பதி – இராயலசீமா
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும் சரி
- (2), (3), (4) and (5) only(2), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி
- (2) and (5) only(2) மற்றும் (5) மட்டும் சரி✓
- (1), (3), (4) and (5) only(1), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி
-
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
- கருஞுலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
- கவரிமான், கருஞுலம், களத்துமேடு, கலம்பூச்சு
- கருஞுலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு✓
- கலம்பூச்சு, கவரிமான், கருஞுலம், களத்துமேடு
-
புல்வாய், நக்வி, உழவை ஆகியவற்றின் பெண்ணைகைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
- பிணை✓
- நாகு
- அசகு
- பெட்டை
-
Choose the right matches among type :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
- 1. Kaverippakkam Inscription – Varaguna
- 2. Thirumukkudal Inscription – Virarajendra
- 3. Tiruvalangadu Plates – Rajendra I
- 4. Uthiramerur Inscription – Parantaka I
- 1. காவேரிப்பாக்கம் கல்வெட்டு – வரகுணா
- 2. திருமுக்கூடல் கல்வெட்டு – வீரராஜேந்திரா
- 3. திருவாலங்காடு செப்பேடு – முதலாம் ராஜேந்திரா
- 4. உத்திரமேரூர் கல்வெட்டு – முதலாம் பராந்தகா
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2), (3) and (4) are correct(2), (3) மற்றும் (4) சரி✓
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரி
-
Read the following assertion and reason and select the correct answer from the code given below.பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Assertion [A] : In 1801 the British attacked Sivagangai with a powerful army.
Reason [R] : In 1801 the Marudhu brother Chinna Marudhu gave asylum to Oomaidurai.
கூற்று [A] : 1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.
காரணம் [R] : 1801ம் ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம் அல்ல
-
பொருத்துக :
(a) கடற்கரைச் சாலை 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் (b) புதுமலைப் புதுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை (c) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொகை தொகை (d) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Which of the following statements are NOT characteristic of a formal letter?
- (a) Use of professional language.
- (b) Clear and understandable structure.
- (c) Use of slang or unprofessional expressions.
- (d) Convey official information
- (a)
- (b)
- (c)✓
- (d)
-
Fill out the suitable inference :
She read the message and sighed, hinting at her ____________.- achievement
- proud moment
- disappointment✓
- excitement
-
Choose the correct answer by using Reason [R] and Assertion [A] :கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
Assertion [A] : The Constitution of India specifically mentions the power of Judicial review.
Reason [R] : The Judiciary has successfully expanded the scope of Judicial review over the years.
கூற்று [A] : இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.
காரணம் [R] : நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.
- [A] is true; but [R] is false[A] ஆனது சரி, ஆனால் [R] ஆனது தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரி; மற்றும் [R] ஆனது [A] ன் சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] ஆனது தவறு, [R] ஆனது சரி✓
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரியானதாகும்; ஆனால் [R] ஆனது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
A man spends Rs. 500 in buying 12 tables and chairs. The cost of one table is Rs. 50 and that of one chair is Rs. 40. What is the ratio of the numbers of the chairs and tables purchased?ஒரு மனிதர் ரூ. 500 க்கு, 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார். ஒரு மேசையின் விலை ரூ. 50ம், ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் விலையின் விகிதத்தைக் காண்க.
- 5 : 15 : 1✓
- 2 : 102 : 10
- 10 : 510 : 5
- 9 : 39 : 3
-
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
- மாற்றிப் பேசுதல்
- ஏமாற்றுதல்✓
- குறுக்கிடுதல்
- பிடிவாதம் காட்டுதல்
-
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
- புறஅடைப்பயிற்சி
- அகஅடைப்பயிற்சி✓
- வாசிப்புப்பயிற்சி
- ஒழுக்க நெறிகள்
-
What is word for word translation called?
- Literary translation
- Literal translation✓
- Administrative translation
- Machine translation
-
Choose the right matches :சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
- 1. NHS - National Health Service
- 2. CBHI - Central Bureau of Health Insurance
- 3. PHC - Primary Health Center
- 4. NRHM - National Real Health Mission
- 1. NHS - தேசிய சுகாதார சேவை
- 2. CBHI - சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
- 3. PHC - ஆரம்ப சுகாதார நிலையம்
- 4. NRHM - தேசிய சுகாதார சேவை மையம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Choose the correct verb form to fill the following statement :
“If she had studied well, she __________ in the examination”.- would have passed✓
- would passed
- would pass
- would be passed
-
The Acronym of the term 'DGTD' is
- Direct General Telecommunication Department
- District Grant Tax Department
- Digital Government Tele Department
- Directorate General of Technical Development✓
-
Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
- Swatantra Partyசுதந்திரா கட்சி
- Justice Partyநீதிக்கட்சி✓
- Communist Partyகம்யூனிஸ்ட் கட்சி
- Indian National Congressஇந்திய தேசிய காங்கிரஸ்
-
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :
(a) Barter 1. வாராக் கடன் (b) Bargaining 2. பண்டமாற்று (c) Bad debt 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம் (d) Acquiree 4. பேரம் பேசுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →