Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 10 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 10 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
Complete the blanks using the phrasal verbs given in the options :1. You'd better ring her ___________ and tell her you'll be late.
2. I invited her to drop ___________ any time she was passing for a cup of tea.
3. If you can't afford it, you'll have to do ___________ it.
4. He won't buy the car without trying it ___________ on the road first.
(a) out
(b) in
(c) up
(d) without- 1-(c) 2-(d) 3-(b) 4-(a)
- 1-(b) 2-(c) 3-(a) 4-(d)
- 1-(a) 2-(c) 3-(d) 4-(b)
- 1-(c) 2-(b) 3-(d) 4-(a)✓
-
Which of the following is an imperative sentence?
- (a) Who are you?
- (b) How did you explain this question?
- (c) Clean your room
- (d) What a great statue!
- (a)
- (b)
- (c)✓
- (d)
-
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்".- (a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
- (b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
- (c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
- (d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
- (b), (c), (d) - சரி✓
- (a), (b), (c) - சரி
- அனைத்தும் சரி
- அனைத்தும் தவறு
-
The meaning of the word 'Repercussion' is _______
- repetitious
- irreplaceable
- an unpleasant effect✓
- repellent
-
கிளவுளுரை அளக்கும் கோல் எது?
- நமக்கு வரும் தன்பம்✓
- இடுக்கண் களையும் நட்பு
- நட்பாங் கிழமை
- கீழ்த்திடா நட்பு
-
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- சொல்லாமை✓
- சொல்லா
- சொல்லிய
- சொல்லுகின்ற
-
பொருள் கண்டறிக :
ம, மா- வண்டு, ஆசாபம்
- இயமன், இளமை
- மண், மான்
- இயமன், வண்டு✓
-
Fill in the blanks with the correct form of the verb.
She __________ (is) tired because she __________ (clean) the house yesterday.- is, had been cleaning
- was, have been cleaning
- was, had been cleaning✓
- is, has been cleaning
-
Find the next term.
64, 32, 48, 120, 420, _______.அடுத்த உறுப்பு காண்.
64, 32, 48, 120, 420, _______.- 12601260
- 18901890✓
- 16861686
- 23182318
-
Match the following :
Actsசரியான விடையை பொருத்துக :
சட்டங்கள்(a) Tamilnadu Consumer Protection Act 1. 1969 (b) Consumer Movement 2. 1988 (c) Tamilnadu Consumer Protection Rules 3. 1986 (d) The Monopolies and Restrictive Trade Practices Act 4. 1974 Year
(a) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1969 (b) நுகர்வோர் இயக்கம் 2. 1988 (c) தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 3. 1986 (d) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 4. 1974 ஆண்டு
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which of the following is the best synthesis of the two sentences using a cause-effect relationship?
Sentence 1 - The company decreased its product prices.
Sentence 2 - Sales increased gradually.- (a) The company decreased its product prices, which caused sales to increase gradually.
- (b) The company decreased its product prices, so sales increased gradually.
- (c) The company decreased its product prices and sales increased gradually.
- (d) Sales increased gradually as a result of the company decreasing its product prices.
- (a)
- (b)✓
- (c)
- (d)
-
Passage : Renewable energy reduces carbon emissions. Solar and wind power are increasingly viable. This transition combats climate change. Sustainable energy solutions are vital for future generations.
Question : Which of the following statements best summarize the main points of the passage?- (a) Renewable energy has no impact on climate change.
- (b) Renewable energy reduces carbon emissions.
- (c) Solar and wind power are becoming increasingly viable.
- (d) Sustainable energy solutions are crucial for future generations.
- (b), (a), (c)
- (b), (d), (a)
- (a), (b), (c)
- (b), (c), (d)✓
-
Choose the correct choices
Navika Sagar Parikrama was a project to- 1. Promote Economical status of women.
- 2. Empower women to attain their full potential.
- 3. Promote reservation of women in the Indian Navy.
- 4. Promote ocean sailing activities.
- 1 and 2 are correct
- 2 and 4 are correct✓
- 3 and 4 are correct
- 2 and 3 are correct
-
The objectives of National Skill Development Council is / areதேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
- (i) To empower women through economic independence
- (ii) To Organise Training Programmes for youths for skill development across the country
- (iii) To provide monetary awards for skill certification to boost employability
- (iv) To boost the productivity of the country's workforce
- (i) பொருளாதார சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அல்லது செய்வது
- (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடைய பயிற்சித் திட்டங்களை அமைப்பது
- (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
- (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
-
Which of the following statements are true?
Essential properties of Magnetic Materials to be an Electromagnet.
I. Narrow hysteresis loop
II. High permeability
III. High coercivity
IV. Low retentivityசரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு :
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தடம்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்- I alone correctI மட்டும் சரி
- Both II and III are correctII மற்றும் III சரி
- II, III and IV are correctII, III மற்றும் IV சரி
- I, II and IV are correctI, II மற்றும் IV சரி✓
-
The objectives of National Agricultural Market (e-NAM) portal is toதேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.
- (i) Create a unified national virtual market for agricultural commodities.
- (ii) Aid farmers in getting better prices.
- (iii) Provide marketing options to the farmers.
- (i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர் சந்தையை உருவாக்குதல்
- (ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்
- (iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
One of the following is a mismatch :இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
- 1. Down's Syndrome – Autosomal trisomy of 21st chromosome
- 2. Haemophilia – Sex Linked
- 3. Klinefelter Syndrome – XO Complement
- 4. Turner Syndrome – Female with retarded growth
- 1. டவுனின் குறைபாட்டு நோய் – 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
- 2. ஹீமோபிலியா – பால் இணைந்த தலைமுறை
- 3. கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் – XO நிலை
- 4. டர்னரின் குறைபாட்டு நோய் – வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
- (3) only(3) மட்டும்✓
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
-
Choose the correct “Synonym” for the underlined word.
“Chuck is mendacious about his vegetarianism”.- Untruthful✓
- Proud
- Unhappy
- Clear
-
Passage : The Tamil Nadu climate change mission focusses on mitigating the impact of climate change through various initiatives. Reforestation projects aim to increase carbon sinks and restore biodiversity. Coastal zone Management plans protect vulnerable shorelines from rising sea-levels. Promotion of renewable energy sources, like solar and wind power, reduce dependence on fossil fuels. Community-based adaptation programs build resilience in local populations facing climate - related challenges.
Question : Match the initiatives of the Tamil Nadu climate change mission in Column A with their expected outcomes in Column B.
Column A(a) Reforestation projects 1. Reduces reliance on fossil fuels (b) Coastal Zone Management plans 2. Enhances local resilience to climate impact (c) Promotion of renewable energy 3. Increases carbon absorption and biodiversity (d) Community-based adaptation programs 4. Protects shorelines from rising sea levels Column B
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Pick the correct English word for தூண்டிவிடாதே from the options given.
- Don't induce me✓
- Don't indulge me
- Don't talk to me
- Don't make me do what I don't want to
-
சரியான திருக்குறளைக் கண்டறிக.
- சொல்லொக சொல்லில் சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லில் சொல்லொக சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்டுலாச் சொல்✓
-
Which pair is an example of homophones?
- Read and Read
- Light and dark
- Bear and bare✓
- Pretty and beautiful
-
The Central Institute of Classical Tamil (CICT) is functioning in its own new dedicated premises from 2022 onwards inசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்
- Chepaukசேப்பாக்கம்
- Mysoreமைசூர்
- Kilambakkamகிளாம்பாக்கம்
- Perumbakkamபெரும்பாக்கம்✓
-
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" – இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
- சகோதரி
- நண்பர்
- உறவினர்
- பகைவர்✓
-
'சிறிய கூதம்' – இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
- இறந்தகாலப் பெயரெச்சம்
- நிகழ்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்✓
- எதிர்காலப் பெயரெச்சம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →