Group 2 / 2A · 2025குரூப் 2 / 2A · 2025
TNPSC Group 2 / 2A 2025 — question paper with answers — page 2 of 12TNPSC குரூப் 2 / 2A 2025 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 12
All 296 questions from the TNPSC Group 2 / 2A 2025 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2025 வினாத்தாளின் 296 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 296questionsவினாக்கள்
- 2025exam yearதேர்வு ஆண்டு
-
The ceiling limit per individual for cashless treatment for the first 48 hours of the roadside accidents under "Nammai Kaakum-48" scheme is Rs.நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ________ ஆகும்.
- 1.00 lakh1.00 லட்சம்
- 2.00 lakh2.00 லட்சம்✓
- 2.50 lakh2.50 லட்சம்
- 3.00 lakh3.00 லட்சம்
-
Find out the best inference based on the passage :
There were different streams of freedom movements in colonial India carried out by the moderates, liberals, radicals, socialists and so on.
Which of the following is the best inference from the above statement?- The emergence of nationalism in colonial India led to our independence
- Nationalism in India emerged in the context of colonialism
- Nationalism in India is homogenous
- Nationalism in India is heterogenous✓
-
Match the following List I with List II SDGs (Sustainable Development Goals) :கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
(a) SDG 6 1. Life on Land (b) SDG 11 2. Life Below Water (c) SDG 14 3. Clean Water and Sanitation (d) SDG 15 4. Sustainable Cities and Communities (a) நிலையான வளர்ச்சி இலக்கு – 6 1. நிலத்தில் வாழும் உயிரிகள் (b) நிலையான வளர்ச்சி இலக்கு – 11 2. தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள் (c) நிலையான வளர்ச்சி இலக்கு – 14 3. சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம் (d) நிலையான வளர்ச்சி இலக்கு – 15 4. நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu?தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
- (i) Tamil Nadu ranks third in the country in Udyam Registrations.
- (ii) 30% of the state's entrepreneurs are women.
- (iii) Coimbatore has the most number of MSMEs in the state.
- (i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- (ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
- (iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே
-
"Will you tell me who is there?" is an example for ____________
- Direct question
- Indirect question✓
- Exclamation
- Basic formation
-
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
- புறஅடைப்பயிற்சி✓
- அகஅடைப்பயிற்சி
- மூச்சுப்பயிற்சி
- வாசிப்புப்பயிற்சி
-
Passage : The old train chugged along the tracks, its rhythmic clanking a familiar sound. Steam billowed from its engine, creating a white cloud against the blue sky. Passengers gazed out the windows, watching the landscape roll by. The whistle blew, a long, mournful sound.
Question : Match the description of the train journey in Column A with their meanings in Column B.
Column A(a) Rhythmic clanting 1. Creates a visual effect (b) Steam billows 2. Provides an auditory experience (c) Passengers gazing 3. Highlights the pace of the train (d) Mournful whistle 4. Indicates observation and travel Column B
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
கூற்று [A] : திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைச்கேற்பத் தப்பாட்டடத்தை ஆடுவர்.
- கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல✓
- கூற்று [A] சரி ; காரணம் [R] சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
- கூற்று [A] தவறு ; காரணம் [R] தவறு
- கூற்று [A] தவறு ; காரணம் [R] சரி
-
Identify the incorrect pairs of Idioms and phrases in the given pairs.
- 1. To brow beat – bully
- 2. To be at large – to blame each other
- 3. To knit the brow – to frown
- 4. To pass the buck – free
- 1 and 3
- 2 and 4✓
- 1 and 2
- 3 and 4
-
Which among the following statement(s) is/are true about Indian National Congress?பின்வருபவைகளுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க :
- (i) The Father of Indian National Congress is A.O. Hume.
- (ii) The first President of Indian National Congress was S.N. Banerjee.
- (iii) S.N. Banerjee founded Indian National Liberation Federation.
- (i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.
- (ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.
- (iii) S.N. பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(1) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
'வோர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
- வேர்க்குரு✓
- வேர்க்குறு
- வேர்வை
- வியர்வை
-
A, B and C start at the same direction to run around a circular stadium. A completes a round in 252 seconds. B in 308 seconds and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point?A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?
- 26 minutes 18 seconds26 நிமிடங்கள் 18 வினாடிகள்
- 45 minutes45 நிமிடங்கள்
- 46 minutes 12 seconds46 நிமிடங்கள் 12 வினாடிகள்✓
- 42 minutes 36 seconds42 நிமிடங்கள் 36 வினாடிகள்
-
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக :
(a) ஆண்டிகன் மடம் கட்டியது போல 1. போலி (b) ஆற்றில் கரைத்த புளி போல 2. மிக அரிது (c) கரடி பிறை கண்டது போல 3. பயனற்ற செயல் (d) உள்ளீடற்ற புதர் போல 4. உருவாகாத திட்டம் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் “மிகுதி” என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.- பரியது
- கூர்✓
- கோட்ட
- யானை
-
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது – இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.
- திருமால் குன்றம்
- உயர்ந்து ஓங்கிய✓
- ஓங்கி நிற்கும்
- குன்றம் உயர்ந்து
-
Choose one word to substitute “Creature having both male and female organ”.
- Omnigenous
- Queer
- Uxorious
- Hermaphrodite✓
-
Match List I with List II and select the correct answer by using the codes given below the list :
List I Articlesகீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II -இல் உள்ளவற்றை சரியாகப் பொருத்துக :
பட்டியல் I சுருதிதுகள் :(a) Art 280 1. Inter-State Council (b) Art 263 2. Inter-State Water Dispute Tribunal (c) Art 262 3. Goods and Services Tax Council (d) Art 279 A 4. Finance Commission List II Councils
(a) சட்டப்பிரிவு 280 1. மாநிலங்களுக்கிடையிலான குழு (b) சட்டப்பிரிவு 263 2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம் (c) சட்டப்பிரிவு 262 3. பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு (d) சட்டப்பிரிவு 279 A 4. நிதிக்குழு பட்டியல் II குழுக்கள் :
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
A sum of money becomes Rs. 13,380 after 3 years and Rs. 20,070 after 6 years on compound interest. Find the sumஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
- Rs. 4,014ரூ. 4,014
- Rs. 8,460ரூ. 8,460
- Rs. 9,210ரூ. 9,210
- Rs. 8,920ரூ. 8,920✓
-
Assertion [A] : Quality of life of people living in rural areas of Tamil Nadu has improvedகூற்று [A] : தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
Reason [R] : The Tamil Nadu state has introduced a flagship programme called Tamilnadu Village Habitations Improvement Scheme.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- [A] is true and [R] is false[A] சரி மற்றும் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்✓
- [A] is false; [R] is true[A] தவறு; [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி
-
In the given pairs, the type of compound word is given in column A and the examples are given in column B. Identify the incorrect pairs of types and their examples.
Column A- 1. Open compound words - snowman
- 2. Closed compound words - ice cream
- 3. Co-ordinative compound words - walkie-talkie
- 4. Adjective compound words - blue-eyed
- 1 and 3
- 1 and 2
- 2 and 4✓
- 3 and 4
-
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
- வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார்ருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.✓
-
A, B and C can separately do a work in 12, 15 and 20 days respectively. They started to work together but C left after 2 days. Then A and B will finish the remaining work in __________ days.A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகிறார். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை __________ நாட்களில் முடிப்பர்.
- 44✓
- 55
- 66
- 1515
-
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக :
(a) க 1. உறுதி (b) கா 2. கொள்ளுகை (c) தே 3. பறவை (d) தி 4. தராசு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Passage : Reforestation projects restore degraded ecosystems. They increase biodiversity and improve air quality. They also enhance water retention. These efforts support long-term environmental sustainability.
Question : Which of the following statements best support the claim that reforestation is beneficial?- (a) Reforestation projects decrease biodiversity.
- (b) Reforestation projects restore degraded ecosystems.
- (c) Reforestation projects improve air quality.
- (d) Reforestation projects enhance water retention.
- (b), (a), (c)
- (b), (d), (a)
- (b), (c), (d)✓
- (a), (b), (c)
-
If LCM of 'a' and "a+2" is 1300. Find the LCM of "a" and a+1.a மற்றும் a+2 இவற்றின் மீ.பொ.ம.டடகு 1300 எனில் a மற்றும் a+1 இவற்றின் மீ.பொ.ம.டகு காண்க.
- 13501350
- 26002600
- 25502550✓
- 27002700
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →